logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

टिप्पस
पुं.
கர்வம்

टिमटिमाना
क्रि.
மினுக்கு மினுக்கென்று பிரகாசிக்க, மங்கலான வெளிச்சம் தர

टीका
पुं.
நெற்றிப் பொட்டு, அம்மை குத்தல், விளக்க உரை

टीकाकार
पुं.
விளக்க உரையாளர்

टीका-टिप्पणी
स्त्री.
குற்றம் குறை எடுத்துக் காட்டல்

टीन
क्रि.
தகரம்

टीप
स्त्री.
குறித்துக் கொள்ளல், புனல்

टीपना
क्रि.
குறிக்க, தட்ட

टीम
स्त्री.
விளையாடுபவர்களின் குழு

टीमटाम
स्त्री.
பகட்டு


logo