logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

गगनमंडल
पुं.
விண்வெளி

गगरी
स्त्री.
சிறிய தோண்டி

गच
पुं.
காரை, காரை பூசிய தரையானை;

गज
पुं.
கெஜம் (Yard)

गजक
स्त्री.
எள்ளுருண்டை

गजट
पुं.
அரசிதழ்

गजब
पुं.
அக்கிரமம்; ஆபத்து; அநியாயம்

गजरा
पुं.
அடர்த்தியாகத் தொடுத்த பூமாலை; பூவால் செய்த கடகம்; பட்டுத் துணி

गजल
स्त्री.
காதல் பாட்டு (உருது மொழியில்)

गटकना
क्रि.
விழுங்க; பிறர் சொத்தை கையாள


logo