logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

आदत
स्त्री.
பழக்கம்

आदम
पुं.
ஆதி மனிதன் ஆதம்

आदम-कद
वि.
வாட்டசாட்டமான

आदम-खोर
वि.
மனிதனைக் கொன்று தின்கிற

आदमी
पुं.
மனிதன்; கணவன்; ஆள்

आदर
पुं.
மரியாதை

आदरणीय
वि.
மதிப்பிற்குரிய

आदर्श
पुं.
உயர்நோக்கு, லட்சியம்; மாதிரி; நிலைக்கண்ணாடி

आदर्शवाद
पुं.
உயர்நோக்குக் கொள்கை, லட்சிய வாதம்

आदर्शवादी
पुं.
உயர்நோக்குக் கொள்கையுடையவன்


logo