Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)
Commission for Scientific and Technical Terminology (CSTT)
Please click here to view the introductory pages of the dictionary
Ulcer
புண்
Hindi: व्रण
Ulcer, Gastric
இரைப்பைப்புண் / வயிற்றுப்புண்
Hindi: आमाशय व्रण
Ulcer, Duodenal
முன்குடல்புண்
Hindi: ग्रहणी व्रण
Ulceration
புண்ணாதல்
Hindi: व्रणी भवन
Ulna
முன் கை அக எலும்பு
Hindi: अलना / अंत: प्रकोष्ठिका
Ultracentrifuge
மீ விரைவு நடுவிலக்கி
Hindi: द्रुत अपकेन्द्रित्र
Ultrafilteration
நுண் வடிப்பு
Hindi: अति सुक्ष्म निस्यंदन
Ultramicroscope
மீ நுண்நோக்கி
Hindi: अति सुक्ष्मदर्शी
Ultrasonic
கேளாஒலி / மீஒலி
Hindi: पराश्रव्य
Ultraviolet
புறஊதா
Hindi: परानीललोहित
Umbilical
தொப்புள்கொடிசார்
Hindi: नाभी
Umbilication
உச்சிக்குழிமை நடுக்குழிமை
Hindi: नाभी भवन
Under Dosage
குறைஅளவு
Hindi: अवमात्रा
Underfeeding
குறையூட்டல்
Hindi: अल्प संभरण
Under nutrition
குறையூட்டம் / ஊட்டக்குறை / குறை உணவுநிலை
Hindi: हीनपोषण
Unicellular
ஒரணுவிய / ஒருசெல்லிய
Hindi: एककोशिक
Uniocular
ஒருகண்சார் / ஒருவிழிசார்
Hindi: एकनेत्री
Uniovular
ஒரு சூலிய
Hindi: एकडिम्बज
Unit
அலகு / பிரிவு
Hindi: मात्रक / यूनिट
Unit, Intensive care