Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)
Commission for Scientific and Technical Terminology (CSTT)
Please click here to view the introductory pages of the dictionary
Rabies (Hydrophobia)
வெறிநோய் / நீர்மருட்சி
Hindi: रेबीज़, अलर्क
Rachitic
எல்வளை
Hindi: रिकटी
Radiation
கதிர்வீச்சு
Hindi: निकिरण / रेडियेधशन
Radical
மூல / வேரிய
Hindi: समूल
Radioactive
கதிரியக்க
Hindi: विघट नाभिक / रेडियो एक्टिव
Radiography
ஊடுகதிரியம்
Hindi: एक्सरे चित्र / रेडियोग्राफी
Radiography (Mass Miniature)
பொதுநுண் கதிரியம்
Hindi: सामूहिक लघु एक्सरे चित्र
Radius
ஆரை / ஆரம்
Hindi: त्रिज्या
Random
அல்முறை / அலைகுலை / அப்போதைய
Hindi: यादृच्छिक
Range
வரிசை / அணி / எல்லை
Hindi: प्रसार / परिसर
Rape
வன்புணர்வு / கற்பழிப்பு
Hindi: बलात्संग / बलात्कार
Raphe
கோடு
Hindi: संधिरेखा
Rapport
உணர் உறவு
Hindi: सौहार्द स्थापन
Rarefaction
நொய்ம்மை
Hindi: विरलीकरण
Rash (eruption)
தடிப்பு / பொரிப்பு
Hindi: विस्फोट / पिन्तिका
Rat
எலி
Hindi: उन्दुर
Rate
வீதம்
Hindi: दर
Rate, Basal Metabolic (BMR)
அடிப்படை நொதியியக்க வீதம்
Hindi: आधारी चयापचय दर
Rate-Birth
பிறப்புவீதம்
Hindi: जन्मदर
Rate, Death