Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)
Commission for Scientific and Technical Terminology (CSTT)
Please click here to view the introductory pages of the dictionary
Pacemaker
தூண்டும்ம் / வேகமூட்டி / சீரமைவி
Hindi: गतिप्रेरक, गदिचालक
Pacemaker, Cardiac
இதய வேகமூட்டி / இதயச்சீரமைவி
Hindi: ह्रद् गति प्रेरक
Pachyderma
தடித்தோல்
Hindi: गजचर्मता / दृढ़-चर्मता
Pad
திண்டு / அட்டை
Hindi: उपधान / गद्दी
Pad of fat
கொழுதிண்டு
Hindi: वसा गद्दी
Paediatrics
குழந்தைமருத்துவம் / சேய்நல மருத்துவம்
Hindi: बाल चिकित्सा विज्ञान
Paediatrician
குழந்தைமருத்துவர் / சேய்நலமருத்துவர்
Hindi: बाल चिकित्सक
Pain
வலி / நோவு
Hindi: वेदना
Pain, Cardiac
இதயவலி
Hindi: ह्रद वेदना
Pain, Golicky
முறுக்குவலி
Hindi: शूलवत् वेदना
Pain, Griping
பிசைவலி
Hindi: आंत्रशूलवत् वेदना / मरोड़
Pain, Labour
பேற்றுவலி
Hindi: प्रसव वेदना / आवी
Pain, low back
இடுப்புவலி / கீழ்முதுகுவலி
Hindi: निम्न पृष्ठ वेदना
Pair
இணை
Hindi: युग्म / युगल
Palatable
ருசியான / சுவையான
Hindi: स्वादिष्ट
Palate
அண்ணம்
Hindi: तालु
Palate, Gleft
பிளவண்ணம்
Hindi: खंड तालु
Palate, Hard
வல்லண்ணம் / எல்லண்ணம்
Hindi: कठोर तालु
Palate, soft
மெல்லண்ணம்
Hindi: कोमल तालु
Palliative