भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Natural

இயல்பான / இயற்கையான
Hindi: स्वाभाविक / प्राकृतिक

Nausea

குமட்டல்
Hindi: मतली / उत्क्लेश

Nauseant

குமட்டவல்ல / வாந்தினி
Hindi: उत्कलेशक

Naval

உந்திய / தொப்புள் குழிசார்
Hindi: नाभि

Navicular

படகுரு / படகுவடிவ
Hindi: नौकाभ

Navicular Bone

படகுருவென்பு / படகென்பு
Hindi: नौकाभ / अस्थि

Nebula

படலத்திரை
Hindi: नेबुला / हल्की फुल्ली

Nebuliser, Mechanical

எந்திரத்துகளி
Hindi: यांत्रिक कणित्र

Neck

கழுத்து
Hindi: ग्रीवा

Necrophilia

பிணவேட்கை / சடலவிருப்பு
Hindi: शवमैथुन

Necropsy (Autopsy)

சடலாய்வு
Hindi: शवपरीक्षा

Necrosis

திசு அழிவு
Hindi: परिगलन / ऊतकक्षय

Necrospermia

விந்தழிவு / அழிவிந்து
Hindi: मृत शुक्राणुता

Necrotic

அழிவு
Hindi: परिगलित

Needle

ஊசி
Hindi: सूची / सूचिका

Needle, Hypodermic

தோலடி ஊசி
Hindi: अधस्त्वक् सूची

Needling

ஊசியீடு
Hindi: विच्छेदन

Negative

எதிர்மறை
Hindi: ऋणात्मक

Negativism

எதிர்மறை
Hindi: नकारात्मकता

Nematoda

வட்டப்புழு
Hindi: गोलकृमि

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App