भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Homosexuality

ஒரின விழைவு / தன்னினக் கலப்பு ஒருபாற்புணர்வு
Hindi: समलिंगी कामुकता

Homozygous

ஒரிய
Hindi: समयुग्मजता

Hook Worm

கொக்கிப்புழு
Hindi: अंकुश कृमि

Horizontal

நிலைக்கோடு / கிடைக்கோடு
Hindi: क्षैतिज

Hornmone

கிளர்மம்
Hindi: हॉर्मोन

Hospital

மருத்துவமனை / மருத்துவ நிலையம் / நோய்மனை
Hindi: चिकित्साल्य / अस्पताल

Hospital, Infectious Diseases

தொற்றுநோய் மருத்துவமனை
Hindi: संक्रामक रोग चिकित्सालय

Hospital, Leprosy

தொழுநோய் மனை
Hindi: कुष्ठ चिकित्सालय

Hospital, Maternity

மகப்பேறுமனை
Hindi: मातृ चिकित्सालय

Hospital, Mental

மனநல மனை
Hindi: मानसिक चिकित्सालय

Hospitalisation

மருத்துவக் கிடப்பு
Hindi: चिकित्सालय आश्रयण

Host

ஒம்புனர் / தருநர் / புரவலர்
Hindi: पोषद / परपोषी

Human

மானிட / மனித / மாந்த
Hindi: मानव

Humerus

மேற்கையென்பு / புயவென்பு
Hindi: प्रगंडिका

Humidity

ஈரப்பதம் / நீரமை
Hindi: आर्द्रता

Hunger

பசி
Hindi: भूख / बुभुक्षा

Hunger, Pain

பசிக்கடுமை / பசிநோய்
Hindi: बुभुक्षा वेदना

Hurt

ஊறு / காயம்
Hindi: उपहति

Hurt Simple

சிறுகாயம்
Hindi: लघु उपहति

Hurt, Grievious

கடுகாயம்
Hindi: घोर उपहति

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App