Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)
Commission for Scientific and Technical Terminology (CSTT)
Please click here to view the introductory pages of the dictionary
Gait
நடையமைவு
Hindi: चाल
Gait, Cerebellar
சிறுமூளை / மூளைநலிநடை
Hindi: अनुमस्तिष्कीय चाल
Gait, Wadding
புடைஅசைநடை / வாத்துநடை
Hindi: डगमगाती चाल
Gait, Scissor
கத்திரிநடை
Hindi: कर्तरी चाल
Galactagogus
பால்பெருக்கி
Hindi: स्तन्यवर्धक
Galactose
பாலினிமம்
Hindi: गैलेक्टोज़
Galactosuria
பாலினிம இழிவு / காலக்டோசு நீரியம்
Hindi: गैलेक्टोज़मेह
Gall-Bladder
பித்தப்பை
Hindi: पित्ताशय
Gal-Stone
பித்தக்கல்
Hindi: पित्ताश्मरी
Gallery
மிசைமேடை / அடுக்குமேடை
Hindi: दीर्घा / गैलरी
Gallop
பாய்வு / குதியோட்டம்
Hindi: वल्गन
Gallop-Rhythm
பாய்வுச்சந்தம்
Hindi: वग्लित ताल
Galvanism
கால்வானியம்
Hindi: गैल्वनीधारा
Galvanometer
கால்வானியமானி
Hindi: धारामापी / गैल्वनोमीटर
Gametocidal
செனிப்பணுமுறி
Hindi: युग्मकनाशी
Gamete
செனிப்பணு
Hindi: गैमीट / युग्मक
Ganglion
நரம்புமுண்டு / முகை
Hindi: गंडिका
Ganglion, Cervical
கழுத்துநரம்புமுகை / முண்டு
Hindi: ग्रीवा गंडिका
Ganglion Ciliary
இம்மிழை முண்டு / பிசிர்முகை
Hindi: रोमक गंडिका
Ganglion-Lumbar