भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Fibrillation

நார்த்துடிப்பு
Hindi: तंतु विकंपन

Fibrain

பைபிரின் / உறைபுரதம்
Hindi: फाइब्रिन

Fibrinogen

முன்பைபிரின் / உறைமுன்புரதம்
Hindi: फाइब्रिनोजन

Fibroid

நார்க்கட்டி
Hindi: तंतु पेशी अर्बुद्

Fibrosis

நார்மிகை / நார்ப்பாடு
Hindi: तंतुमयता

Fibrositis

நாரழற்சி
Hindi: तंतुशोथ

Fibrous

நாரிய / இழைய
Hindi: तंतु

Fibula

சரவென்பு
Hindi: बहिर्जंघिका

Field of Vision

காண்பரப்பு / பார்வைகளம்
Hindi: दृष्टिक्षेत्र

Filament

நுண்ணிழை
Hindi: सूत्र / तंतु

Filaric

வீக்கநோய் / பைலேரியா
Hindi: फाइलेरिया

Filiform

இழையுரு
Hindi: तंतुरूप

Fillet

நார்க்கற்றை
Hindi: तंतुबंध

Filter (n) Bacterial

நுண்மி வடிப்பி
Hindi: जीवाणु निस्यंदक

Filter

வடிகட்டி / வடிப்பான்
Hindi: निस्यंदक / फिल्टर

Filterable

வடிக்கவல்ல
Hindi: निस्यंदी

Filterpassing

வடியூடும்
Hindi: निस्यंदकगामी

Filtrate

வடிசல்
Hindi: निस्यंद

Filtration

வடித்தஙல்
Hindi: निस्यंदन

Finding

காண்முடிவு / முடிவு
Hindi: खोज / अभिज्ञान

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App