भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Dacryocystitis

கண்ணீர்ப்பை உழற்சி
Hindi: अश्रुकोश शोथ

Dactylitis

விரல் அழற்சி
Hindi: अंगुलि शोथ

Dairy

பாற்பண்ணை / பாலகம்
Hindi: दुग्धशाला

Damp Proof

ஈரங்காப்பு / ஈரத்தடை / ஈரம்புகா
Hindi: सील-रोक

Dark

இருள் / இருண்ட
Hindi: धुमिल / अदीप्त

Data

தகவல் / விவரம்
Hindi: आंकड़े

Day, Dreaming

பகற்கனா
Hindi: दिवास्वप्न

Dead Space

வெற்றுவெளி
Hindi: अक्रियावकाश

Dark Room

இருளறை
Hindi: अंध कक्ष

Deaf, Mutism

செவிட்டூமை
Hindi: बधिर मूकता

Deafness

செவிடு / கேளாமை
Hindi: बधिरता

Death

சாவு / இறப்பு
Hindi: मृत्यु

Death Rattle

சாவிரைச்சல்
Hindi: मृत्यु घर्घर

Debridement

காயதுடைப்பு
Hindi: क्षत शोधन

Debris

பிசிறு / கழிதோல்
Hindi: मलवा

Debilitated

நலிந்த / வலுக்குறைவான
Hindi: दुर्बल

Decantation

வடித்து இறுத்தல்
Hindi: निस्तारण

Decapitate

தலைக்கொய்
Hindi: शीर्षोच्छेदन करना

Decapitation

தலைக்கொய்வு
Hindi: शीर्षोच्छेदन

Decerebrate

மூளியம்
Hindi: विप्रमस्तिष्क

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App