भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Albuminuria

ஆல்புமினிழிவு / சிறுநீர்
Hindi: ऐल्बुमिनमेह

Alcohol

ஆல்கஹால் / வடிமச்சத்து
Hindi: ऐल्कोहॉल

Alcoholic

மதுபானப் பிரியர், மதுபான அடிமை
Hindi: ऐल्कोहली / मद्यप

Alcoholism

கள்ளடிமைத்தனம் / மதுஅடிமைத்தனம்
Hindi: मदात्यय

Alexia

எழுத்தறிவின்மை / படித்துணரா நிலை
Hindi: लेख अंधता

Algesia

உணர்வுத்தன்மை / வலிஉணர்வு
Hindi: आर्तिसंवेदिता

Algorithm

முறைவழிநிரல் / முறைவழிக்கணிப்பு
Hindi: ऐल्गोरिथ्मी विधि

Algesi meter

வலமானி (வலிமானி)
Hindi: आर्तिमापी

Alignment

நேராக்குதல் / பொருத்தீடு / அமைவாக்கம்
Hindi: संरैखण

Alimentary (Canal)

இரைமண்டல / ஊணேற்பு / ஊட்டிப்பு
Hindi: पोषण (नाल)

Alkalaemia

குருதி காரமிகுதி
Hindi: क्षाररक्तता

Alkali

காரம்
Hindi: क्षार

Alkaline

காரத்தன்மையுடைய / காரமான
Hindi: क्षारीय

Alkaliser

காரப்படுத்துவான் / காரமாக்கி
Hindi: क्षारकर

Alkalosis

காரமிகை
Hindi: क्षारमयता

Allergy

ஒத்துக்கொள்ளாமை, ஒத்துப்போகாமை
Hindi: प्रत्यूर्जता / ऐलर्जी

Alopecia

மயிர்க்கொட்டு / வழுக்கை / சொட்டை
Hindi: खालित्य / खल्वाटता

Alveolus

கண்ணறை / நூண்ணறை
Hindi: कोष्ठक

Alveus

பள்ளம் / குழி
Hindi: ऐल्वियस

Amalgam

பாதரசக்கூட்டு / இரசக்கலவை
Hindi: पारदमिश्र

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App