भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Aggressive

ஆக்கிரமிக்கும் / வலியத்தாக்கும்
Hindi: आक्रामी

Aging

முதிர்வு / மூப்பேற்றம்
Hindi: वयोवृद्धि / काल प्रभावन

Agnosia

அறிந்துணராமை
Hindi: अभिज्ञान-अक्षमता

Agraphia

வரைதிறனின்மை
Hindi: लेखन-अक्षमता

Ague

குளிர் காய்ச்சல்
Hindi: शीतज्वर

Aid

உதவி
Hindi: सहायता

Aid-first

முதலுதவி
Hindi: प्रथम सहायता

Aid-hearing

கேட்புக் கருவி
Hindi: श्रवण सहाय यंत्र

Ainhum

அறுந்த கடைசி விரல்
Hindi: एनहूम

Air-Borne

காற்றுவழி பரவும் / காற்றூடு பரவும்
Hindi: वायु वाहित

Air-conditioning

சீராக்கிய காற்று / சீர்வளியமாக்குதல்
Hindi: वातानुकूलन

Air-Hunger

காற்றுப்பசி / முச்சு ஏங்கல்
Hindi: वायु-क्षुधा

Air-Sinus

காற்றுக்குழி
Hindi: वायु विवर

Air-way

காற்றுக்குழாய் / மூச்சுவழி
Hindi: वायुपथ

Akinesia

செயலின்மை / இயக்கமின்மை
Hindi: अगति

Alba

வெள்ளை / வெண் / வெள்
Hindi: श्वेत

Albinism

பெரு வெண்மை / நிறமியின்மை
Hindi: धवलता / रंजकहीनता

Alpha

ஆல்ஃபா
Hindi: ऐल्फा

Albuginea

வெண்(உறை)
Hindi: श्वेत (परत)

Albumin

ஆல்புமின் / வெண்புரதம்
Hindi: ऐल्बुमिन

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App