भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Venereal

பால்வினைநோய்சார்
Hindi: रतिज

Venom

விடம் / நஞ்சு
Hindi: विष

Venom, Snake

பாம்பின் விடம் / பாம்பின் நஞ்சு
Hindi: सर्पविष

Venous

வடிநாள / சிரைசார்
Hindi: शिरा

Ventilation

வளியேற்றம்
Hindi: संवातन

Ventilator

வளியேற்றுவான்
Hindi: संवातक

Ventral

அகஞ்சார்
Hindi: अभ्युदर

Ventriole

குழியறை
Hindi: निलय

Venule

வடிநாளம்
Hindi: तनुशिरा / शिरिका

Verdict

ஆய்முடிவு
Hindi: अधिमत

Verification

ஒப்பாய்வு / சரிபார்த்தல்
Hindi: सत्यापन

Vermicide

புழுக்கொல்லி
Hindi: कृमिनाशी

Vermifuge

புழுவகற்றி
Hindi: कृमिनिस्सारक

Vermin

ஒட்டுண்ணி / புழுபூச்சி
Hindi: पीडक जन्तु

Version

கருதிருப்புகை / கருதிரும்புகை
Hindi: गर्भवर्तन

Vertebra

முதுகென்பு / முள்ளென்பு
Hindi: कशेरुका

Vertebral Column

முதுகென்புத்தொடர் / முள்ளென்புத்தொடர்
Hindi: कशेरुका स्दंभ

Vertex

உச்சிக்குழிமை நடுக்குழிமை
Hindi: शीर्ष

Vertical

செங்குத்தான
Hindi: लम्ब

Vertigo

தலைச்சுற்று
Hindi: भ्रमि

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App