भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Valvotomy

தடுக்கத்திறப்பு
Hindi: कपाटिका छेदन

Variable

வேறுபட்ட / மாறுபட்ட
Hindi: परिवर्ती

Variation

வேறுபாடு / மாற்று நீலைகள்
Hindi: परिवर्तन / विभेद

Varicella (chicken pox)

கொப்பளிப்பான் / சின்னம்மை
Hindi: छोटी माता / वेरिसेला

Varicocity of vein

நாளப்புடைப்பு
Hindi: शिरा अवस्फीति

Variety

பலவகை / பல
Hindi: भेद

Variola (Smallpox)

வைசூரி / பெரியம்மை
Hindi: चेचक

Vas

குழல் / குழாய்
Hindi: वाहिका

Vas Deferens

விந்தணுக்குழல்
Hindi: शुक्रवाहिका

Vascular

நாள / குருதி குழல்சார்
Hindi: रक्तधर / वाहिकामय

Vascularisation

நாளப்பெருக்கம்
Hindi: वाहिका वर्धन

Vasectomy

விந்தணுக்குழல் துணிப்பு
Hindi: शुक्रवाहिकोच्छेदन / वासेक्टोमी

Vaseline

தோற்களிம்பு
Hindi: वेसिलीन

Vasoconstriction

நாளச்சுருக்கம்
Hindi: वाहिका संकीर्णन

Vasodilation

நாள விரிகை
Hindi: वाहिका विस्फार

Vasopressor

நாள அழுத்தி
Hindi: वाहिका दबाव वर्धी

Vector

தாங்கி / கடத்தி
Hindi: रोगवाहक / वेक्टर

Vegetable

காய்கறி
Hindi: वनस्पति

Vehicle

வண்டி / செலுத்தி
Hindi: वाहन / अनुपान

Vein

சிரை / வடிநாளம்
Hindi: शिरा

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App