भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Tympanum

செவிப்பறை
Hindi: मध्यकर्ण

Type

மாதிரி / விதம் / இனம்
Hindi: प्ररूप / प्रकार

Typical

இயல்பான / மாதிரியான
Hindi: प्ररूपी

Typing

இனந்தெரிவு / வகைப்படுத்தல்
Hindi: वर्ग निर्धारण

Typing, Phage

நுண்மிவிழுங்கி / இனந்தெரிவு
Hindi: फाज वर्ग निर्धारण

Ulcer

புண்
Hindi: व्रण

Ulcer, Gastric

இரைப்பைப்புண் / வயிற்றுப்புண்
Hindi: आमाशय व्रण

Ulcer, Duodenal

முன்குடல்புண்
Hindi: ग्रहणी व्रण

Ulceration

புண்ணாதல்
Hindi: व्रणी भवन

Ulna

முன் கை அக எலும்பு
Hindi: अलना / अंत: प्रकोष्ठिका

Ultracentrifuge

மீ விரைவு நடுவிலக்கி
Hindi: द्रुत अपकेन्द्रित्र

Ultrafilteration

நுண் வடிப்பு
Hindi: अति सुक्ष्म निस्यंदन

Ultramicroscope

மீ நுண்நோக்கி
Hindi: अति सुक्ष्मदर्शी

Ultrasonic

கேளாஒலி / மீஒலி
Hindi: पराश्रव्य

Ultraviolet

புறஊதா
Hindi: परानीललोहित

Umbilical

தொப்புள்கொடிசார்
Hindi: नाभी

Umbilication

உச்சிக்குழிமை நடுக்குழிமை
Hindi: नाभी भवन

Under Dosage

குறைஅளவு
Hindi: अवमात्रा

Underfeeding

குறையூட்டல்
Hindi: अल्प संभरण

Under nutrition

குறையூட்டம் / ஊட்டக்குறை / குறை உணவுநிலை
Hindi: हीनपोषण

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App