Tamil-English-Malayalam-Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஹஜ்
(nn)
அவர் ஹஜ்க்கு புறப்பட்டார்
சவரக்கத்தியால் தாடியை வழிக்கிறான்
pilgrimage to mecca
അവര് ഹജ്ജിന് പുറപ്പെട്ടു
ஹரி
(nn)
ஹரிஹரனின் மகனான ஐயப்பனுடைய கோவிலுக்கு அதிகமான மக்கள் போகிறார்கள்
அவள் கைக்குட்டைக் கொண்டு முகத்தைத் துடைத்தாள்
vishnu
ഹരിഹരപുത്രനായ അയ്യപ്പന്റെ സന്നിധിയില് ധാരാളം പേര് പോകുന്നു
ஹவல்தார்
(nn)
அவர் காவல்துறையில் ஒரு ஹவல்தார் ஆவார்
இந்த இரயில் நிலையத்தில் இரயில் நிற்காது
havildar
അയാള് പോലീസില് ഒരു ഹവില്ദാറാണ്
ஹாஜி
(nn)
அவன் ஹாஜி ஆனார்
அவன் ரொட்டி சாப்பிட்டான்
one who has performed Haj
അയാള് ഹാജിയായി തീര്ന്നു
ஹார்மோனியம்
(nn)
அவருக்கு நல்ல ஹார்மோனியம் வாசிக்க தெரியும்
வானொலியில் செய்திகள் கேட்கிறது
musical instrument
അയാള്ക്ക് നന്നായി ഹാര്മോണിയം വായിക്കാനറിയാം
ஹிப்பி
(nn)
அவன் ஹிப்பியை போல நடந்தான்
காவலாளிகள் எப்போதும் ரோந்து செல்கின்றனர்
member of a sect of young folk with a gipsy character
അയാള് ഹിപ്പിയെപ്പോലെ നടക്കുന്നു
ஹெக்டர்
(nn)
ஒரு ஹெக்டர் நிலத்தில் இரப்பர் பயிரிட்டான்
ரோஜா நிறமுள்ள பூக்களை அவனுக்குப் பிடிக்கும்
hectare
ഒരു ഹെക്ടര് സ്ഥലത്ത് റബ്ബര് നട്ടു
ஹோமம்
(nn)