भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

யார்

(nn,pron)

நீங்கள் யார்?
அவள் ஒரு பாக்கியம் இல்லாவதள்
who
നിങ്ങള്‍ ആര് ആണ്

யுகம்

(nn)

ஒவ்வொரு யுகமும் கடந்து போகின்றன
அவர்கள் பேசிக் கொண்டனர்
era
ഓരോ യുഗവും കടന്നു പോകുന്നു

யுக்தி

(nn)

அவன் யுக்தியோடு மறுபதில் கூறினான்
கவிதைகளில் வர்ணனைகள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன
cleverness
അയാള്‍ യുക്തിപൂര്‍വ്വം മറുപടി പറഞ്ഞു

யுக்திவாதம்

(nn,comp)

அவன் யுக்திவாதம் பேசினான்
அவன் ஒரு வர்த்தகன்
rationalism
അയാള്‍ യുക്തിവാദം പറഞ്ഞു

யுக்திவாதி

(nn)

அவன் ஒரு யுக்திவாதி
தற்கால யதார்த்தங்களுக்கு அவன் தன்னைப் பொருத்திக்கொண்டான்
rationalist
അയാള്‍ ഒരു യുക്തി വാദിയാണ്

யுதிஸ்டரன்

(nn)

யுதிஸ்டரன் போரில் வெற்றிப் பெற்றான்
அவள் அழகைப் பெருக்கும் பொருட்களை உபயோகித்தாள்
eldest of pandavas
യുധിഷ്ഠിരന്‍ യുദ്ധത്തില്‍ ജയിച്ചു

யுத்த

(adj,pfx)

அவரை யுத்தக்களத்தில் வைத்து தோற்கடித்தனர்
அவன் நிகழ்காலத்தில் வாழ்கிறான்
pertaining to battle or war
അവരെ യുദ്ധഭൂമിയില്‍ വച്ച് പരാജയപ്പെടുത്തി

யுத்தக்களம்

(nn,comn)

அந்த யுத்தக் களத்தில் அவன் இறந்து வீழ்ந்தான்
இன்று காலையில் செய்தித்தாள் வரவில்லை
battle field
ആ യുദ്ധക്കളത്തില്‍ അയാള്‍ മരിച്ചു വീണു

யுத்தம்

(nn)

இரண்டு உலக மகா யுத்தங்களை நாம் சந்தித்துள்ளோம்
அவர்கள் அங்கே அமைதியாக வாழ்கிறார்கள்
war
രണ്ട് ലോകമഹായുദ്ധങ്ങളെ നാം ഇതുവരെ അഭിമുഖീകരിച്ചു

யூதன்

(nn)

ஹிட்லர் யூதர்களைக் கொன்றார்
இப்போது அவன் சம்பளம் உயர்ந்தது
jew
ഹിറ്റ്ലര്‍ ജൂതന്‍മാരെ കൊല ചെയ്തു

யூதமதம்

(nn,comp)

யூதமதம் இன்றும் நிலைத்து நிற்கின்றது
உயர்ந்த விலையில் அவர் சாதனங்கள் வாங்கினார்
judaism
ജൂതമതം ഇന്നു നിലനില്‍ക്കുന്നു

யென்

(nn)

எத்தனை யென் கொண்டது ஒரு ரூபாய்?
ஒரு மழைக்காலத்தின் நினைவுகள் அவனைச் சூழ்ந்து நின்றன
yen
എത്ര യെന്നാണ് ഒരു രൂപ

யெவனம்

(adj)

யெவனப்பருவத்துப் பெண்ணின் குணம் நன்றாக இருக்கும்
இப்போது சம்பளம் உயர்த்தப்பட்டது
prime of youth
യൌവനയുക്തയായ ഒരു സ്ത്രീയുടെ പെരുമാറ്റം നല്ലതായിരിക്കും

யோகப்பயிற்சி

(nn,comp)

யோகப்பயிற்சி செய்தால் ஆரோக்கியம் நிலைநிற்கும்
நான் இங்கு வந்து ஒரு வருடம் ஆனது
practice of yoga
യോഗാഭ്യാസം ചെയ്താല്‍ ആരോഗ്യം നിലനിര്‍ത്താം

யோகம்

(nn)

அவன் யோகம் உள்ளவனாக இருந்தான்
மழை பெய்தது
luck
അവന്‍ യോഗമുള്ളവന്‍ ആയിരുന്നു

யோகாசனம்

(nn)

யோகாசனத்திற்கு அவர் போகவில்லை
ஆண்டுதோறும் ஒவ்வொரு புதிய நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன
constant contemplation in different postures
യോഗാസനത്തിന് അയാള്‍ പോയില്ല

யோகி

(nn)

அவர் ஒரு யோகி
யாரோ பூக்கள் தூவுகிறார்கள்
yogi
അയാള്‍ ഒരു യതിയാണ്

யோகி

(nn)

அவன் ஒரு யோகி
அவன் வலை வீசுகிறான்
one who practises yoga
അയാള്‍ ഒരു യോഗിയാണ്

யோசனை

(nn)

அவன் பல யோசனை தூரம் நடந்தான்
அவன் என்னுடைய வலக்கை
measure of distance (equal to 9 miles)
അയാള്‍ പല യോജന നടന്നു

யோனி

(nn)

ஒரு யோனியிலிருந்து பிறந்தவர்கள் சகோதரர்களாவர்
வலது கன்னத்தில் ஒரு மச்சம் இருக்கிறது
vagina (female genital organ)
ഒരേ യോനിയില്‍ നിന്നു പിറന്നവര്‍ സഹോദരന്‍മാരാണ്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App