Tamil-English-Malayalam-Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
மதம்
(nn)
மதத்தினால் யானை மினுமினுக்கிறது
நாற்காலி கவிழ்ந்து வீழ்ந்தது
rut of elephants
ആന മദം കൊണ്ട് ശോഭിക്കുന്നു
மதம் மாற்று
(vb comp)
அவன் மதம் மாறியவனாம்
அவன் வாழ்வின் மறுகரை கண்டான்
change religion
അയാള് മാര്ക്കം കൂടിയവനാണത്രേ
மதம்பிடி
(vb comp)
யானைக்கு மதம் பிடித்தது
அவன் ஒரு மாற்று வழி பயன்படுத்தினான்
rave
ആനയ്ക്ക് മദം പൊട്ടി
மதி
(vt)
பெற்றோர்களை மதிக்க வேண்டும்
அவனுக்கு கழுத்தில் ஒரு மருகு இருந்தது
respect
മാതാപിതാക്കളെ ബഹുമാനിക്കണം
மதி
(vi)
அவன் அனைவரையும் மதிக்கிறான்
அவன் எதிர்கட்சியில் சாய்ந்தான்
honour
അയാള് എല്ലാവരേയും ബഹുമാനിക്കുന്നു
மதி
(nn)
இது அவளுடைய மதியில் உதித்த யோசனையாகும்
அவள் மறுபதில் ஒன்றும் பேசவில்லை
intellect
ഇത് അവളുടെ മതിയില് ഉദിച്ച ആശയം ആണ്
மதி
(vt)
அவனை யாரும் மதிக்கவில்லை
அவன் பசுவின் நஞ்சுக் கொடியை நீக்கினான்
respect
അയാളെ ആരും മതിച്ചില്ല
மதிப்பிற்குரிய
(adj)
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு வணக்கம்
அவன் பக்கத்தின் மறுபக்கத்தைக் கவனிக்கவில்லை
respectable
അഭിവന്ദ്യ ഗുരുവിന് പ്രണാമം
மதிப்பீடு
(nn)
திட்டத்தின் மதிப்பீட்டு காலம் முடிந்தது என்று மந்திரி அறிவித்தார்
அவன் ஒரு மாற்று மருந்து கொடுத்தான்
budget
പദ്ധതിയുടെ അടങ്കല് കാലാവധി കഴിഞ്ഞുവെന്ന് മന്ത്രി അറിയിച്ചു
மதிப்பு
(nn)
அவர் எல்லோருடைய மதிப்பிற்கும் ஆளானார்
காரியங்களின் மறுபக்கத்தைப் படித்தல் நல்லது
respect
അയാള് എല്ലാവരുടേയും ആദരം പിടിച്ചു പറ്റി
மதிப்பு
(adj)
எதையும் குறைந்து மதிப்பிடக்கூடாது
நாளை மறுநாள் என் பிறந்தநாள்
easy
നിസാരമായ കാര്യമായി ഒന്നിനേയും പരിഗണിക്കരുത്
மதிப்பு
(nn)
அவனுடைய மதிப்பை சம்பாதித்தான்
நீ மற்ற காரியங்களைப் பேசினாள் போதும்
reverence
അയാളുടെ ബഹുമാനം പിടിച്ചുപറ്റാന് കഴിഞ്ഞു
மதிப்பு
(nn)
அதன் மதிப்பு என்னவென்று தெரியவில்லை
அவன் மாமிசம் சாப்பிடுவதில்லை
value
എന്താണ് അതിന്റെ മൂല്യമെന്നറിയില്ല
மதிப்பு
(nn)
அவனுக்கு அந்த வீடு மதிப்பானது
உடம்பில் உள்ள தசை வலிக்கிறது
worth
അയാള്ക്ക് ആ വീട് യോഗ്യമാണ്
மதிப்புகுறைவு
(nn)
அவனுக்கு மதிப்புகுறைவு ஏற்படத் தொடங்கியது
சதைப்பற்றுள்ளப் பகுதியை அவன் நீக்கினான்
miss the way
അയാള്ക്കു മാര്ഗ്ഗഭ്രംശം പറ്റി
மதிப்புமிக்க
(adj)
மதிப்புமிக்க நடத்தையால் அவன் அனைவரையும் வென்றான்
நேற்று ஒரு காட்டுப்பூனை இங்கே வந்தது
respectable
മാന്യമായ പെരുമാറ്റം കൊണ്ട് അയാള് എല്ലാവരേയും കീഴടക്കി
மதிமறந்து
(vb comp)
அவன் தன்னுடைய வெற்றியினால் மதிமறைந்து மகிழ்ச்சி அடைந்தான்
அவனுக்கு மாங்காய் பிடித்திருந்தது
lose one’s senses
അയാള് തന്റെ വിജയത്തില് മതിമറന്ന് ആഹ്ലാദിച്ചു
மதிய உணவு
(nn,comp)
அவர் இன்று மதிய உணவு சாப்பிடவில்லை
அவன் ஒரு மாடத்தில் வசித்தான்
lunch
അയാള് ഇന്ന് ഉച്ചഭക്ഷണം കഴിക്കുന്നില്ല
மதியம்
(adv)
மதியம் ஒரு மணிக்கு அந்த ஆள் வருவார்
காட்டேரியும் சுடலை மாடனும் நிலைக்க காவுக் கொடுத்தனர்
noon
ഉച്ചയ്ക്ക് ഒരു മണിക്ക് അയാള് വരും
மதிலகம்
(nn)