भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மண்டையோடு

(nn)

மண்டையோடு சிதறி ஒரு ஆள் இறந்து போனார்
மலர்ச்செண்டுக்காரனின் மனோராஜ்ஜியம்
skull
തലയോട് പൊട്ടിച്ചിതറി ഒരാള്‍ മരിച്ചു

மண்ணாங்கட்டி

(nn)

அவன் ஒரு மண்ணாங்கட்டியை எடுத்தான்
வசந்தம் மலர்ச்சூடி வந்தது
lump soil
അയാള്‍ മണ്ണിന്‍റെ ഒരു കട്ട എടുത്തു

மண்ணாங்கட்டி

(nn,comp)

மண்ணாங்கட்டி கொண்டு வீடு கட்டப்பட்டது
மலைவாழை குலைத்து நின்றது
clod of earth
മണ്‍കട്ട കൊണ്ട് ഉണ്ടാക്കിയ വീടാണത്

மண்ணாங்கட்டி

(nn,comp)

மண்ணாங்கட்டியும் கருகிய இலையும் காசிக்குப் போனதாம்
மலையாறு அனைத்தையும் அடித்து சென்றது
soil pieces
മണ്ണാങ്കട്ടയും കരിയിലയും കാശിക്കു പോയത്രേ

மண்ணெண்ணை

(nn)

மண்ணெண்ணை கொண்டு அடுப்பு பற்ற வைத்தான்
மாசான நீர் செல்வதற்காக ஓடை திறக்கப்பட்டது
kerosene
മണ്ണെണ്ണകൊണ്ട് സ്റ്റൌ കത്തിച്ചു

மண்துகள்

(nn)

அந்த டம்ளரில் உள்ள நீரில் மண்துகள் உள்ளது
வீடும் சூழலும் மாசானது
muddy particles
ആ ഗ്ലാസ്സിലെ വെളളത്തില്‍ ഓര് ഉണ്ട്

மண்தோண்டி

(nn)

மண்தோண்டி மண்ணை வெட்டி எடுத்தது
மாசான நிலை இது
instrument used for digging (buldozer)
മണ്ണ്തോണ്ടി വന്ന് മണ്ണ് മാറ്റി

மண்புழு

(nn)

ஒரு மண்புழு நிலத்தில் ஊர்ந்து செல்கிறது
அவர்கள் தமக்குள் மல்லுக்கட்டினர்
earth worm
ഒരു ഞാഞ്ഞൂല്‍ മണ്ണിലൂടെ ഇഴഞ്ഞു നടക്കുന്നു

மண்புழு

(nn)

மண்ணில் நிறைய மண்புழு இருந்தன
அவன் மல்லுக் கட்டினான்
kind of small worm
മണ്ണില്‍ ധാരാളം മണ്ണട്ടകളുണ്ടായിരുന്നു

மண்வெட்டி

(nn)

அப்பா மண்வெட்டியால் கல்லெடுத்தார்
அவர் மகாக்காவியம் எழுதாத மகாகவி
pick axe
അച്ഛന്‍ കൂന്താണി കൊണ്ട് കല്ലെടുത്തു

மண்வெட்டி

(nn,comp)

ஹரி மண்வெட்டியால் மண்ணை நீக்கினான்
காந்திஜி ஒரு மகாத்மாவாக இருந்தார்
hoe
ഹരി കൈക്കോട്ടു കൊണ്ട് മണ്ണു നീക്കി

மண்வெட்டி

(nn)

மண்ணை மண்வெட்டியால் தோண்டினர்
அவன் நண்பனுக்காக ஒரு மகாத் தியாகம் செய்தான்
borer
തുരക്കണം ഉപയോഗിച്ച് മണ്ണു തുരന്നു

மண்வெட்டி

(nn)

அப்பா மண்வெட்டியால் மண்ணைக் கிளறினார்
அவர் ஒரு மாமனிதன் ஆவார்
spade
അച്ഛന്‍ തൂമ്പകൊണ്ട് കിളച്ചു

மண்வெட்டி

(nn,comp)

அவன் மண்வெட்டியால் மண்ணைக் கிளறினான்
அவர் ஒரு மகானாவார்
spade
അയാള്‍ മണ്‍വെട്ടി കൊണ്ട് മണ്ണുകിളച്ചു

மண்வெட்டியின் முனை

(nn,comp)

மண்வெட்டியின் முனை மழுங்கியது
அவன் ஒரு மகாப்பாதகம் செய்தான்
tooth like a spade
അവന്‍റെ മണ്‍വെട്ടിപല്ലുകള്‍ കേടാണ്

மதசார்பற்ற

(adj)

மதசார்பற்ற ராஜியத்தில் பல சிக்கல்களும் உண்டாகின்றன
அவன் கோடாளி கொண்டு விறகு வெட்டினான்
secular
മതേതര രാജ്യത്ത് പല പ്രശ്നങ്ങളുമുണ്ടാകുന്നു

மதப்பற்று

(nn,comp)

மதப்பற்று இன்று ஆபத்தான நிலையை அடைந்துள்ளது
அவன் எல்லா வாகனங்களையும் முந்தி சென்றான்
religious belief
മതവിശ്വാസം ഇന്ന് അപകടകരമായ ഘട്ടത്തില്‍ എത്തിയിരിക്കുന്നു

மதப்பைத்தியம்

(nn,comp)

அவன் ஒரு மதப்பைத்தியக்காரன்
பசு வேலியை கடந்தது
religious fanaticsm
അയാള്‍ ഒരു മതഭ്രാന്തനാണ്

மதம்

(nn)

யானைக்கு அப்போது மதம் பிடித்திருந்தது
அவன் பாத்திரத்தைத் திருப்பினான்
madness
ആനയ്ക്ക് അപ്പോള്‍ ഉന്മാദമായിരുന്നു

மதம்

(nn)

மதம் மனிதனை மயக்கும் அபின்
அங்கு என்னவோ மாயம் நடந்தது
religion
മതം മനുഷ്യനെ മയക്കുന്ന കറുപ്പാണ്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App