भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மணவாளன்

(nn)

மணவாளன் மணப்பெண்ணைப் பார்த்தான்
மகாகவி குமாரன் ஆசான் பிறந்த இடத்தை அரசு காக்க வேண்டும்
bride groom
മണവാളന്‍ മണവാട്ടിയെ കണ്ടു

மணி

(nn)

பள்ளிக்கூடத்தில் மணி ஒலித்தது
மகாபலியை வாமனன் பாதாளத்தில் மிதித்துத் தள்ளினான்
bell
സ്ക്കൂളില്‍ മണി മുഴങ്ങി

மணி

(nn)

அது மதிப்பு வாய்ந்த மணி
மகாபரத்தில் சகோதரர்கிடையே யுத்தம் நடக்கிறது
precious stone
അത് വിശിഷ്ടമായ ഒരു മണിയാണ്

மணி

(nn)

இப்போது மணி என்ன?
அவனுடைய பெரிய மனதை எல்லாரும் புகழ்ந்தனர்
time
ഇപ്പോള്‍ മണി എത്രയായി

மணி

(an)

ஒவ்வொரு மணிக்கும் மணியடித்துக் கொண்டிருந்தது
மகாவீரர் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரர் ஆவார்
hour
മണിക്കൂറുതോറും മണിയടിച്ചു കൊണ്ടിരുന്നു

மணிக்கட்டு

(nn)

அவனுடைய மணிக்கட்டில் தசை பிடிப்பு ஏற்பட்டது
அவன் ஒரு பெருந்தகைமையன் ஆவான்
wrist
അയാളുടെ കണങ്കൈയില്‍ ചതവു പറ്റി

மணிக்கட்டு

(nn,comp)

நான் மணிக்கட்டில் கைகடிகாரம் அணிந்துள்ளேன்
அவனுடைய பெருந்தன்மையை எல்லோரும் அங்கீகரித்தனர்
wrist
ഞാന്‍ മണിക്കെട്ടില്‍ വാച്ച് ധരിച്ചു

மணிப்பிரவாளம்

(nn)

மணிப்பிரவாளக் காலக் கட்டம் மிகவும் பழமையானது
அவருக்கு நீர்க்கோப்பு ஏற்பட்டது
poems written in which a particular regional language and sanskrit are combined
മണിപ്രവാളത്തിന്‍റെ കാലഘട്ടം വളരെ പഴക്കമുള്ളതാണ്

மணிப்புறா

(nn,comp)

முற்றத்தில் ஒரு மணிப்புறா உட்கார்ந்திருந்தது
மழைப் பெய்தது
dove
മുറ്റത്ത് ഒരു അരിപ്രാവ് വന്നിരിക്കുന്നു

மணிமாளிகை

(nn,comp)

அவன் ஒரு மணிமாளிகையில் வாழ்ந்தான்
மழைக்காலத்தில் குடையில்லாமல் நடக்க முடியாது
high tower
അവന്‍ ഒരു മണിമാളികയില്‍ താമസിച്ചു

மணியடி

(vb comp)

பள்ளிக்கூடத்தில் மணியடிக்கிறது
கேரளத்தில் இப்போது மழைப்பெய்கின்றது
ring
സ്ക്കൂളില്‍ മണിയടിക്കുന്നു

மணியுடை

(vt)

சிலர் வளர்த்த விலங்குகளின் மணியுடைத்தனர்
வானவில்லில் ஏழு நிறம் உண்டு
castrate
ചിലര്‍ വളര്‍ത്തു മൃഗങ്ങളുടെ വരി ഉടയ്ക്കുന്നു

மண்

(nn)

வளமான மண்ணாக மாற்ற பல வழிகள் உண்டு
மலைப்பாதையின் வழியாக ஒரு லாரி கடந்து வருகிறது
soil
മണ്ണ് ഫലഭൂയിഷ്ടമാക്കാനുള്ള പലവഴികളുമുണ്ട്

மண்

(nn)

அவன் சிரித்து சிரித்து மண்ணினைக் கவ்வினான்
அவன் மலச்சிக்கலால் கஷ்டப்பட்டான்
earth
അവന്‍ ചിരിച്ചു ചിരിച്ചു മണ്ണു കപ്പി

மண்

(nn)

மண்ணில் அனைவருக்கும் இன்பம் உண்டு
அவன் ஏதோ மலைப்போன்ற பணி செய்தானாம்
earth
മന്നിലെല്ലാവര്‍ക്കും സുഖം

மண்கோரி

(nn,comp)

ஒரு மண்கோரியில் மண் வெட்டி எடுக்கப்பட்டது
எல்லா நாடுகளிலும் மலயாளிகள் உள்ளனர்
rake
ഒരു മണ്‍കോരിയില്‍ മണ്ണുകോരിയെടുത്തു

மண்டபம்

(nn)

மண்டபத்தில் விளக்கேற்றிப் பிராத்தனை செய்தனர்
மலையிடுக்கில் நீர்மின் உற்பத்திக்கு நீர் ஒழுகியது
place for prayer or debates
മണ്ഡപത്തില്‍ വിളക്കു കൊളുത്തി പ്രാര്‍ത്ഥന നടത്തി

மண்டபம்

(nn)

மது கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்தான்
பூ மலர்ந்தது
open shed erected for marriage and other feasts
വധു വിവാഹ മണ്ഡപത്തിലേക്കു പ്രവേശിച്ചു

மண்டலசபை

(nn)

அவன் மண்டலசபையில் நுழைந்தான்
சோறு வெந்து மலர்கிறது
assembly
അയാള്‍ മണ്ഡലത്തില്‍ പ്രവേശിച്ചു

மண்டை

(nn)

அவன் மண்டையில் ஒன்றும் ஏறவில்லை
அவன் மல்லார்ந்து வீழ்ந்தான்
head
അയാളുടെ മണ്ടയില്‍ ഒന്നും കേറിയില്ല

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App