भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மட்டை

(nn)

மாட்டை மட்டையால் அடித்து விரட்டினான்
தாக்குதலை நிறுத்த வேண்டி மக்கள் விரும்பினர்
stake used to make fence
പത്തലെടുത്ത് അയാള്‍ പശുവിനെ ഓടിച്ചു

மணக்கு

(vi)

இங்கே பூவின் மணம் மணக்கிறது
மலயாளம் கேரளியர்களுடைய தாய்மொழியாகும்
have a smell
ഇവിടെ പൂവിന്‍റെ ഗന്ധം മണക്കുന്നു

மணப்பெண்

(nn)

மணப்பெண் நிறைய ஆபரணங்கள் அணிந்திருந்தாள்
மல்லி மருத்துவ குணமுள்ளதாகும்
bride
മണവാട്ടി കുറെ ആഭരണങ്ങള്‍ ധരിച്ചു

மணமகன்

(nn)

மணமகனின் உறவுக்காரர்கள் யாரும் வரவில்லை
கண்ணில் மையிட்டவளைக் காண்பது அழகு
bridegroom
ചെക്കന്‍റെ വീട്ടുകാര്‍ വന്നില്ല

மணமகன்

(nn)

மணமகன் மணமகளைத் தேடிப் போனான்
மசாலா உள்ள குழம்பை நான் சமைக்க வேண்டும்
bridegroom
ചെറുക്കന്‍ പെണ്ണ് അന്വേഷിച്ചുപോയി

மணமகன்

(nn,comp)

மணமகன் விபத்தில் இறந்தான்
சின்னம்மை இன்று குறைக்கப்பட்டுள்ளது
bride groom
നവവരന്‍ അപകടത്തില്‍ മരിച്ചു

மணமகன்

(nn)

மணமகன் மணமகள் கழுத்தில் மாலையிட்டான்
யானையின் மத்தகத்தில் நெற்றிப் பட்டம் கட்டினர்
bridegroom
വരന്‍ വധുവിന്‍റെ കഴുത്തില്‍ വരണമാല്യം അണിഞ്ഞു

மணமக்கள்

(nn,comp)

மணமக்கள் வந்து சேர்ந்தனர்
அவன் மைப்பார்வை பார்த்தான்
bride
വധൂവരന്മാര്‍ വന്നു കഴിഞ്ഞു

மணமாகாத

(adj)

மணமாகாத ஓவியர் இங்கு உண்டு
அவன் மூளையில் கட்டி ஏற்பட்டு இறந்தான்
unmarried
അവിവാഹിതരായ ചെറുപ്പക്കാര്‍ ഇവിടെയുണ്ട്

மணமுடைய

(adj)

அது நல்ல மணமுடைய பூவாக இருந்தது
மகத்தான மனிதர்கள் பலரும் இங்கே வாழ்ந்தனர்
smell
അത് നല്ല മണമുള്ള പൂവായിരുന്നു

மணமுறிவு

(nn)

ஆமினாவை கணவன் மணமுறிவு செய்யவேண்டுமென்று சொல்லி அனுப்பினார்
அவன் மேன்மையான ஒரு காரியத்தைச் செய்தான்
divorce
ആമിനയെ ഭര്‍ത്താവ് തലാക്ക് ചൊല്ലി അയച്ചു

மணம்

(nn)

இப்பொழுது இங்கே மலரின் மணம் வருகிறது
அதிகாரத்திற்காக இருவர் தமக்குள் போட்டியிடுகின்றனர்
smell
ഇവിടെ ഇപ്പോള്‍ പൂവിന്‍റെ ഗന്ധം വരുന്നു

மணம்

(nn)

இங்கே நல்ல மணம் இருக்கிறது
பேனாவில் மை தீர்ந்தது
smell
ഇവിടെ നല്ല മണമുണ്ട്

மணம்

(nn)

பூவில் நல்ல மணம் இருப்பதால் பட்டாம்பூச்சி பறக்கிறது
மைக்குப்பியில் மையில்லை
fragrance
പൂവിനു സുഗന്ധമുള്ളത് കൊണ്ട് പൂമ്പാറ്റകള്‍ ചുറ്റും പറക്കുന്നു

மணல்

(nn)

நாங்கள் மணல் வழியாக நடந்தோம்
அது மகத்துவமான செயலாக இருந்தது
sand
തരിമണലിലൂടെ ഞങ്ങള്‍ നടന്നു

மணல்

(nn)

மணல் விரிந்த முற்றத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்தனர்
மகரிஷி ரமணர் சமாதியானார்
sand
മണല്‍ വിരിച്ച മുറ്റത്ത് അവര്‍ ഇരുന്നു

மணல் மேடு

(nn,comp)

அவர் மணல் மேட்டில் அமர்ந்தார்
அவன் ஒரு மகாலில் தங்கினான்
hurt by burns
അവളുടെ കൈപൊള്ളി

மணல்புறம்

(nn,comp)

அவள் மணற்புறத்தில் காற்று வாங்க உட்கார்ந்திருந்தாள்
காவலர் மகஜர் பெற்றனர்
sandy bank
മണപ്പുറത്ത് അവള്‍ കാറ്റുകൊള്ളാന്‍ ഇരുന്നു

மணவறை

(nn)

மணவாளன் மணவறைக்குள் நுழைந்தான்
அவர் பிரகாசமான முகத்துடன் நடந்து போனார்
bed-room of married couple
മണവറയില്‍ മണവാളന്‍ കടന്നു

மணவறை

(nn)

மணவறை மனோகரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது
அவன் பெரிய பணக்காரனாக இருந்தான்
bride’s chamber
മണിയറ മനോഹരമായി അലങ്കരിച്ചിരുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App