भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மொழிநடை

(nn,comp)

கவிதையில் மொழிநடை மிகவும் முக்கியம்
வீடு கட்டு
placing the word in poetry
കവിതയില്‍ പദവിന്യാസം ഒരു പ്രധാന ഘടകമാണ്

மொழிபெயர்ப்பு

(nn)

மாணவர் இந்தி நாவலை மொழிபெயர்ப்பு செய்தார்
குழம்பு வை
translation
വിദ്യാര്‍ത്ഥി ഹിന്ദി നോവല്‍ തര്‍ജ്ജമ ചെയ്തു

மொழியாசிரியர்

(nn)

அவர் ஒரு மொழியாசிரியர்
என்னால் ஒன்றும் முடியவில்லை
language teacher
അയാള്‍ ഒരു മുന്‍ഷിയാണ്

மொழியியல்

(nn)

மொழியியலில் இன்று பலப் புதிய கருத்துகள் உள்ளன
தேவையற்ற பிரச்சனையை தலையில் வைத்து கேட்க வேண்டாம்
linguistics
ഭാഷാ ശാസ്ത്രത്തില്‍ ഇന്ന് പല നൂതനസരണികളുമുണ്ട്

மோகம்

(nn)

அவனுக்கு அவள் மேல் அதிக மோகம் ஏற்பட்டது
வாங்க, உட்காருங்க
infatuation
അയാള്‍ക്ക് അവളുടെ മേല്‍ അതിയായ മോഹം ഉണ്ടായിരുന്നു

மோகம்

(nn)

அவனுக்குப் பல மோகங்கள் உண்டு
வறண்ட நிலத்தினூடாக அவன் நடந்தான்
desire
അയാള്‍ക്ക് പല മോഹങ്ങളും ഉണ്ടായിരുന്നു

மோகினி ஆட்டம்

(nn,comp)

அவள் மோகினி ஆட்டம் படிக்கின்றாள்
அவன் நிலத்தைக் கிளறிப் பார்த்தான்
dance form of Kerala
അവള്‍ മോഹിനിയാട്ടം പഠിക്കുന്നു

மோசமான

(adj)

மோசமான செயல்கள் செய்தான் என்று ராமன் மேல் குற்றம் சாட்டப்பட்டது
அவன் எழுத்து மொழியில் பேசுகிறான்
heinous
കൊള്ളരുതാത്ത പ്രവൃത്തികള്‍ ചെയ്തുവെന്ന് രാമന്‍റെ മേല്‍ കുറ്റം ചുമത്തപ്പെട്ടു

மோசமான

(adj)

மிகவும் மோசமான அனுபவங்கள் பலதும் அவருக்கு சொல்வதாக இருந்தது
ஒரு வரிக்குதிரை வந்தது
bitter experience
വളരെ തിക്തമായ അനുഭവങ്ങള്‍ പലതും അവര്‍ക്കു പറയാനുണ്ടായിരുന്നു

மோசமான

(nn,comp)

அவனின் மோசமான நடத்தை எல்லோரையும் வெறுக்கச் செய்தது
வரவர இளமையாகி வருகின்றேனோ?
wicked conduct
നീചവൃത്തികള്‍ കൊണ്ട് അയാള്‍ എല്ലാവരെയും വെറുപ്പിച്ചു

மோசமான பேச்சு

(nn,comp)

அவருடைய மோசமான பேச்சு முடிவுக்கு வந்தது
வரவு செலவுக் கணக்குகளை நாங்கள் பரிசோதித்தோம்
abusive speech
അയാളുടെ ദുര്‍ഭാഷണം അവസാനിച്ചു

மோசமானப்பருவம்

(nn)

மோசமானப்பருவம் காரணமாக தேங்காய் குறைவாக காய்த்தது
அவர் வரவிற்காக நாங்கள் காத்திருந்தோம்
off-season of coconut
ചില്ലീടു കാരണം ഇപ്രാവശ്യം തേങ്ങ കുറവാണ്

மோசம்

(nn)

அவருடைய குணம் மோசமானது
வரப்பினூடாக அவர் நடந்தார்
bad
അയാളുടെ സ്വഭാവം മോശമാണ്

மோசம்

(nn)

அந்தப் படம் மோசமானது
மணமகன் மணமகள் கழுத்தில் மாலையிட்டான்
awkardness
ആ ചിത്രം വികൃതമാണ്

மோட்சம்

(nn)

அவன் மோட்சத்தை விரும்பினான்
அவருக்கு உணவகத்தில் இருந்து வரும் வரவு குறைந்தது
salvation
അയാള്‍ മോക്ഷം ആഗ്രഹിച്ചു

மோதிரம்

(nn)

திருமண சமயத்தில் மோதிரம் மாற்றப்பட்டது
இந்த இடமெல்லாம் வறட்சி பாதிக்கப்பட்ட இடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ring
വിവാഹസമയത്ത് അവര്‍ മോതിരം കൈമാറി

மோதிரவிரல்

(nn,comp)

அவள் மோதிரவிரலில் மோதிரம் அணிந்திருந்தாள்
நேற்று வராத பேப்பர் இன்று வந்திருக்கிறது
ring finger
അവള്‍ മോതിരവിരലില്‍ മോതിരം അണിഞ്ഞു

மோது

(vt)

அந்த வாகனம் ஒரு மரத்தில் சென்று மோதியது
அவன் வராண்டாவில் இருந்தான்
hit
ആ വാഹനം ഒരു മരത്തില്‍ ചെന്ന് ഇടിച്ചു

மோது

(vb comp)

வாகனங்கள் தமக்குள் மோதிக் கொண்டன
சுழன்று கொண்டிருக்கின்ற வராகத்தின் வாயில் அம்பெய்தப்பட்டது
crash each other
വാഹനങ്ങള്‍ തമ്മില്‍ കൂട്ടി മുട്ടി

மோது

(vt)

இரண்டு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதின
ஒரு வரிசையில் அவர் இருந்தார்
collide with
രണ്ടു വാഹനങ്ങള്‍ തമ്മില്‍ കൂട്ടിയിടിച്ചു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App