भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மைப்பாவை

(nn,comp)

அவன் மைப்பார்வை பார்த்தான்
அவன் வசம்பு சாப்பிட்டான்
using magic collyrium
അയാള്‍ മഷിനോട്ടം നടത്തി

மையக்கருத்து

(nn)

மையக்கருத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டேன்
ஒரு கம்பியின் வழியே மின்சாரம் வந்துக் கொண்டிருந்தது
plot of story
ഇതിവൃത്തത്തില്‍ സാരമായ മാറ്റങ്ങള്‍ കണ്ടു

மையப்படுத்தல்

(nn)

மையப்படுத்தலுக்காக நாங்கள் முயற்சி செய்தோம்
அப்பூந்தோட்டத்தில் பூக்கள் ஊதா நிறமுடையதாக இருக்கின்றது
centralisation
കേന്ദ്രീകരണത്തിനുവേണ്ടി ഞങ്ങള്‍ ശ്രമം നടത്തി

மையம்

(nn)

வட்டத்தின் மையத்தில் ஒரு புள்ளியிடப்பட்டது
அவன் வயல் உழுதான்
centre
വൃത്തത്തിന്‍റെ കേന്ദ്ര ത്തില്‍ ഒരു ബിന്ദുവരച്ചു

மையரசு

(nn)

மைய அரசிடமிருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே போகமுடியும்
அவன் ஒரு வயதானவன்
central govt
കേന്ദ്രത്തില്‍ നിന്ന് അറിയിപ്പുവന്നാല്‍ മാത്രമെ പോകാനാകൂ

மையிடு

(vb comp)

அவள் மையிட்டுப் பொட்டு வைத்தாள்
பூப்படைந்தப் பெண் குழந்தையைக் காண சொந்தங்கள் வந்தன
collyrium of eye
അവള്‍ കണ്ണെഴുതി,പൊട്ടുതൊട്ടു

மையிடு

(vb comp)

கண்ணில் மையிட்டவளைக் காண்பது அழகு
வயதானக்காலத்தில் என்ன செய்ய முடியும்
apply collyrium to the eye
മഷിയിട്ടു കണ്ണെഴുതിയവളെ കാണാന്‍ ചന്തമുണ്ട്.

மைல்

(nn)

அவர்கள் ஒரு மைல் நடந்தனர்
அவன் நூறு வயது வரை வாழ்ந்தான்
mile
അവര്‍ ഒരു മൈല്‍ നടന്നു

மொடாக்குடியன்

(nn,comp)

அவன் ஒரு மொடாக்குடியன்
வயிற்றுவலி கொண்டு அவன் நெளிந்தான்
confirmed drunkard
അയാള്‍ ഒരു മുക്കുടിയനാണ്

மொட்டு

(nn)

அந்த மொட்டு விரிந்தது
அவனுக்கு உணவு சரியில்லாததால் அவனுக்கு வயிறு இழக்கமாகியது
flower bud
ആ മൊട്ടു വിരിഞ്ഞു

மொட்டை

(nn)

அப்பா இறந்தபோது அவன் மொட்டை அடித்தான்
குழந்தைக்கு வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டதாம்
shaving the head
അച്ഛന്‍ മരിച്ചപ്പോള്‍ അയാള്‍ തല മുണ്ഡനം ചെയ്തു

மொட்டை

(nn)

அவர் தலையை மொட்டையடித்துக் கொண்டார்
குழந்தை வயிறு எரிகிறது என்று கூறுயது
completely shave the head
അയാള്‍ തല മൊട്ടയടിച്ചു

மொத்தமாக

(qua)

மொத்தமாக நான் மறந்துப் போய்விட்டேன்
உணவு விடுதியில் உண்ட உணவினால் எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது
whole
എല്ലാം ഞാന്‍ മറന്നുപോയി

மொத்தம்

(nn)

மொத்தம் எத்தனை நபர்கள் வருவார்கள் என்று யாருக்கும் தெரியாது
அவன் உணவு உண்டு வயிறு தடவினான்
total
മൊത്തം എത്രപേര്‍ വരുമെന്നറിയില്ല

மொத்தம்

(in)

அங்கு மொத்தமாக எத்தனை சதவீதம் ஓட்டு பதிவானது
மருத்துவச்சி வரும் முன்பு பிரசவமானது
total
ആകെ എത്ര ശതമാനം പോളിംഗ് നടന്നു

மொந்தை

(nn)

அலிபாபா மொந்தையில் மது பானம் நிறைத்தான்
அவர் ஒரு வயோதிகர்
drinking vessel espcially for pouring out liquor
ആലിബാബ ചഷകത്തില്‍ വീഞ്ഞു നിറച്ചു

மொன்னை

(nn)

அவன் ஒரு மொன்னையன்
அவன் ஒரு கோடு வரைந்தான்.
good for nothing fellow
അവന്‍ ഒരു മൊണ്ണയാണ്

மொழி

(nn)

மொழியின் வழியாக மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறோம்
வைக்கோல் போர் வேலிக்குள் போடப்பட்டுள்ளது
language
ഭാഷയിലൂടെ ആശയവിനിമയം നടത്തുന്നു

மொழி

(nn)

வாய் மொழி பேசும் மொழியாகும் எழுத்துமொழி எழுதும் மொழியாகும்
வைக்கோல் கொண்டு வீடு மேய்ந்தனர்
language
വായ്മൊഴി സംസാരഭാഷയാണ് വരമൊഴി എഴുത്തും

மொழி

(nn)

ஆதியில் மொழி உண்டானது
இங்கு புத்தகம் வை
word
ആദിയില്‍ വചനം ഉണ്ടായിരുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App