भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மேல்

(nn)

அவர் மேல் எல்லோரும் குற்றம் சாட்டினர்
அந்தப் பேச்சை அவன் கேட்டான்
on
അയാളുടെ മേല്‍ എല്ലാവരും കുറ്റംചാര്‍ത്തി

மேல்

(nn)

குழந்தைகள் அவர் மேல் தாவி ஏறினர்
அவன் அவளோடு பேசினான்
body
കുട്ടികള്‍ അയാളുടെമേല്‍ ചാടിക്കയറി.

மேல் அண்ணம்

(nn)

அவனுடைய மேல் அண்ணத்தில் ஒரு கட்டி வந்துள்ளது
நாங்கள் அரசனுக்கு தடை வைத்தோம்
upper region of the mouth
അവന്‍റെ അണ്ണാക്കില്‍ ഒരു മുഴ വന്നു

மேல் துண்டு

(nn)

அவர் ஒரு மேல் துண்டு அணிந்திருந்தார்
வைரம் விலை உயர்ந்தது
upper garment worn as a shawl for the men or women
അയാള്‍ ഒരു നേരിയത് അണിഞ്ഞിരുന്നു

மேல்கூரை

(nn,comp)

மேல்கூரையில் ஒரு பறவை அமர்ந்திருந்தது
அவன் ஒரு வஞ்சகன்
roof
മേല്‍ക്കൂരയില്‍ ഒരു കിളി വന്നിരിക്കുന്നു

மேல்தளம்

(nn)

மேல்தளம் கட்டப்படவில்லை
வஞ்சனையுடைய கதைகள் அவன் சொன்னான்
roof of the house
മേല്‍പ്പുര കെട്ടിയിരുന്നില്ല

மேல்நோக்கி

(adv)

ராக்கெட் மேல்நோக்கி பாய்ந்து சென்றது
குழந்தை ஒரு வடை தின்றது
upwards
റോക്കറ്റ് മേലോട്ട് കുതിച്ചു കയറുന്നു

மேல்பரப்பு

(nn,comp)

மேல்பரப்பு சூனியமாக இருந்தது
ஆல மரத்தடியில் இருந்தான்
meadow
മുകള്‍പ്പരപ്പ് ശൂന്യമായിരുന്നു

மேல்பாகம்

(nn)

மேல்பாகம் வழியாக கள்ளன் ஏறினான்
அவன் வடத்தால் மரக்கட்டையை இழத்தான்
upper portion
മേല്‍ഭാഗത്തു കൂടി കള്ളന്‍ കയറി

மேல்பொடி

(nn,comp)

அவன் ஆயூர்வேத கசாயத்தின் மேல் பொடி தூவினான்
அம்மா வட அறையில் இருக்கிறார்
powder to be scattered on a medicinal decoction
അയാള്‍ കഷായത്തില്‍ മേമ്പൊടി വിതറി

மேளக்கச்சேரி

(nn,comp)

அங்கே பெரிய மேளக்கச்சேரி நடந்தது
அவன் ஒரு வண்டி நிறைய கல்லு கொண்டு வந்தான்
band of musicians
അവിടെ വലിയ മേളം നടക്കുന്നു

மேளக்காரன்

(nn)

மேளக்காரன் மேளம் கொட்டுகிறான்
வண்டிக்காரன் வண்டி ஓட்டுகிறான்
drummer
ചെണ്ടക്കാരന്‍ ചെണ്ട കൊട്ടുന്നു

மேளதாளம்

(nn,comp)

மேளதாளங்களோடு பண்டிகைக்குக் கொடியேற்றினார்கள்
பூவில் வண்டு வந்திருந்தது
accompamiment of muscial instruments
താളമേളങ്ങളോടെ ഉത്സവത്തിനു കൊടിയേറി

மேஷ்திரி

(nn)

மேஷ்திரி நேற்று வரவில்லை
அவள் மடலான ஒரு பெண்ணாக இருந்தாள்
head worker
മേസ്ത്തിരി ഇന്നലെ വന്നില്ല

மை

(nn)

மை எது என்று எனக்குத் தெரியும்
மலடின் காரணங்கள் பல உண்டு
onitment for the eyes
അഞ്ജനമെന്നത് എന്തെന്ന് എനിക്ക് അറിയാം

மை

(nn)

பேனாவில் மை தீர்ந்தது
அவன் எப்போதும் வம்பு பேசுகின்றான்
ink
പേനയില്‍ മഷി തീര്‍ന്നു

மைக்குப்பி

(nn,comp)

மைக்குப்பியில் மையில்லை
காட்டு மிருகங்கள் கட்டுப்பாடின்றி வாழ்கின்றன
ink bottle
മഷിക്കുപ്പിയില്‍ മഷിയില്ല

மைதானம்

(nn)

குழந்தைகள் மைதானத்தில் பந்து விளையாடினர்
தாராளமான காடுகளும் மேடுகளும் நிறைந்த இடம் வயநாடு
ground
കുട്ടികള്‍ മൈതാനത്തില്‍ പന്തു കളിക്കുന്നു

மைத்துனன்

(nn,ks)

ரவி ராசனுடைய மைத்துனனாவான்
வாகனங்கள் புகை கக்குகின்றன
brother in law
രവി രാജന്‍റെ മച്ചുനനാണ്

மைனா

(nn)

அவன் ஒரு மைனாவைப் பார்த்தான்
அவன் ஒரு வயறன்
mynah
അയാള്‍ ഒരു മൈനയെ നോക്കി

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App