भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மேலாக

(adv)

எல்லாவற்றிற்கும் மேலாக மனித அன்பு வேண்டும்
வீட்டின் வடக்கு பக்கத்தில் ஒரு மாமரம் இருக்கின்றது
above
എല്ലാറ്റിനും ഉപരി മനുഷ്യ സ്നേഹമാണ് വേണ്ടത്

மேலாடை

(nn)

அவரின் மேலாடை காற்றில் பறந்ததுப் போனது
அவன் ஒரு குச்சி எடுத்து அடித்தான்
upper garment
അയാളുടെ ഉത്തരീയം കാറ്റില്‍ പറന്നു പോയി

மேலாடை

(nn)

அவன் மேலாடை அணிந்திருந்தான்
அம்மா சோறு வடித்தாள்
cloak
അയാള്‍ മേലങ്കി അണിഞ്ഞു

மேலாடை

(nn,comp)

அவர் மேலாடை அணிந்துள்ளார்
அவன் முகத்தை சிரைக்கிறான்
upper cloth
അദ്ദേഹം രണ്ടാം മുണ്ട് ധരിച്ചു

மேலாணை

(nn,comp)

அரசனுடைய மேலாணையை மக்கள் அங்கீகரித்தனர்
அவளுடைய உடலின் வடிவு காண்பதற்கு அழகாக உள்ளது
supremacy
രാജാവിന്‍റെ മേല്‍ക്കോയ്മ ജനങ്ങള്‍ അംഗീകരിച്ചിരുന്നു.

மேலான

(vi)

அது மாற்றத்தை விட மேலானது
காவலாளி அந்த வட்டத்தில் நின்றான்
become perfect
അത് മറ്റതിനേക്കാള്‍ മികയ്ക്കുന്നു

மேலாளர்

(nn)

மேலாளர் அவன் மீது கோபம் கொண்டார்
அவனுடைய முகத்தில் வடுக்கள் ஏற்பட்டிருந்தன
manager
അയാള്‍ കാര്യസ്ഥനോട് ദേഷ്യപ്പെട്ടു

மேலாளர்

(nn)

மேலாளர் அங்கேயிருந்து திரும்பி போனார்
அந்தக் கொல்லையில் வட்டமரம் உள்ளது
manager
മാനേജര്‍ അവിടെ നിന്ന് തിരിച്ചുപോയി

மேலுக்குமேல்

(adv)

மேலுக்குமேல் வண்ணத்துப் பூச்சிப் பறந்து போனது
பம்பரம் வட்டமாக சுற்றி நிலத்தில் கீழே விழுந்தது
one above the other
മേല്‍ക്കുമേല്‍ പൂമ്പാറ്റകള്‍ പറന്നുപൊങ്ങി

மேலுதடு

(nn)

மேலுதடும் கீழுதடும் பொருந்துவதால் இதலொலி தோன்றுகின்றது
வட்டமாக உள்ள மேஜை மேல் கிண்ணங்கள் இருக்கின்றன
upper lip
മേല്‍ച്ചുണ്ടും കീഴ്ചുണ്ടും ചേര്‍ത്ത് ഓഷ്ഠ്യസ്വരങ്ങള്‍ പുറപ്പെടുവിക്കുന്നു

மேலே

(adv)

அவன் பலகையின் மேலே ஒரு கோடு வரைந்தான்
குழந்தை வட்டு விளையாடுகின்றாள்
above
അയാള്‍ ബോര്‍ഡിനു മേലെ ഒരു വരയിട്ടു

மேலே

(adv)

பாலத்தின் மேலே வண்டிகள் போகின்றன
அவன் பைத்தியக்காரன் என்று அனைவரும் கூறுகின்றனர்
over
പാലത്തിനു മേലെ വണ്ടികള്‍ പോകുന്നു

மேலே

(adv)

பாலத்தின் மேலே வண்டிகள் போகின்றன
அவன் ஆசிரியருக்கு வணக்கம் சொன்னான்
over
പാലത്തിനു മേലെ വണ്ടികള്‍ പോകുന്നു

மேலே

(adv)

மலையின் மேலே பறக்கின்ற போர்விமானங்களைப் பார்த்து நின்றான்
வேலைக்காரி ஒரு கூடைக் காய்ந்த இலைகள் சேகரித்தாள்
over and above
പര്‍വ്വതത്തിനു മീതെ പറക്കുന്ന പോര്‍വിമാനങ്ങളെ നോക്കി നിന്നു

மேலே

(adv)

விமானம் மேலே பறந்து சென்றது
அவன் வட்டிக்கு பணம் வாங்கினான்
up
വിമാനം മുകളിലേക്ക് പറന്നു പൊങ്ങി

மேலே

(adv)

மேலே இருக்கின்ற புத்தகத்தை எடு
ஒரு பெரிய அண்டா அங்கே இருந்தது
above
മുകളില്‍ ഇരിക്കുന്ന പുസ്തകം എടുക്കൂ

மேலே ஏறு

(nn)

மேலே ஏறுவது முடிந்தால் கீழே இறங்க வேண்டும்
அவன் எல்லோரையும் வணங்கினான்
ascend
ആരോഹണം കഴിഞ്ഞാല്‍ അവരോഹണം ആയി

மேலோட்டமான

(adj)

இவையெல்லாம் மேலோட்டமான மதிப்பீடுகளாகும்
அவன் ஒரு வணிகன் ஆவான்
superficial
ഇവയെല്ലാം ഉപരിപ്ലവമായ വിലയിരുത്തലാണ്

மேல்

(adv)

எல்லாவற்றிற்கும் மேலாக எது உள்ளது
வாசிக்கப்படுவது வாக்கியமாகும்
above
എല്ലാറ്റിനും അതീതമായി എന്താണുള്ളത്

மேல்

(nn)

மேல் பரப்பில் சில கற்கள் பற்றி இருந்தது
பெயர்கள் ஒருமை பன்மை என்று பகுக்கப்படுகின்றது
top side
മുകള്‍ഭാഗത്ത് കുറെ കല്ലുകള്‍ പറ്റിയിരുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App