भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மேன்மை

(nn)

அவனுடைய மேன்மையை யாரும் அங்கீகரிக்கவில்லை
ஒரு வனத்தில் ஒரு சிங்கம் வாழ்ந்திருந்தது
superiority
അയാളുടെ പ്രാഭവം ആരും അംഗീകരിച്ചുകൊടുത്തില്ല

மேன்மை

(nn)

அவன் தன் மேன்மையை வெளிப்படுத்தினான்
கொடிமல்லியை அடுத்து பெண்மான் நின்றது
fulness
അയാള്‍ തന്‍റെ മികവ് പ്രദര്‍ശിപ്പിച്ചു

மேன்மையான

(adj)

மேன்மையான குணம் வாய்ந்தவன் திவாகரன்
பாண்டவர்கள் வனவாசம் சென்றனர்
noble
ആര്യമായ പെരുമാറ്റമായിരുന്നു ദിവാകരന്‍റേത്

மேன்மையான

(adj)

இது மேன்மையான நூல்
பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும்
noble
ഉദാത്തമായ ഒരു കൃതിയാണിത്

மேன்மையான

(adj)

மேன்மையுள்ளவர்களே தயவு செய்து இந்த சபையில் இருந்து வெளியே செல்லுங்கள்
அவன் வந்தனம் சொன்னான்
honourable
ബഹുമാനപ്പെട്ട മെമ്പര്‍ സഭയില്‍ നിന്നു പുറത്തുപോകണം

மேன்மையான

(adj)

அவன் மேன்மையான ஒரு காரியத்தைச் செய்தான்
அவன் எல்லோருக்கும் வந்தனம் செய்கிறான்
noble
മഹത്തരമായ ഒരു കാര്യം അയാള്‍ ചെയ്തു

மேன்மையான

(adj)

மேன்மையான புத்தகங்கள் இங்குக் கிடைக்கும்
அவன் கண்ணியமான ஒரு மனிதன்
superior
മേന്മയുള്ള പുസ്തകങ്ങള്‍ ഇവിടെ കിട്ടും

மேம்படுத்து

(vt)

அவளை அவன் மேம்படுத்தினான்
அவன் முட்டாள்தனத்தைக் கேட்டு எல்லோரும் சிரிக்கின்றனர்
protect
അയാള്‍ അവളെ രക്ഷിച്ചു

மேய்

(vt)

அவன் கால்நடைகளை இயல்பாக விட்டு மேய்த்தான்
அவன் ஒரு படு முட்டாள்
graze the cattle
അയാള്‍ കന്നുകാലികളെ വിട്ടു മേയിച്ചു.

மேய்

(vt)

பசு மேய்கின்றது
ஆதியில் மொழி உண்டானது
graze
പശു മേയുന്നു

மேற்கு

(nn)

இந்தியாவின் மேற்குபகுதியில் அரபிக்கடல் உள்ளது
அவனுடைய தொடை வலிக்கிறது
west
ഇന്ത്യയുടെ പടിഞ്ഞാറ് ഭാഗത്ത് അറബിക്കടലാണ്

மேற்கூரை விசிறி

(nn)

அந்த அறையில் ஒரு மேற்கூரை விசிறி இருந்தது
அவர்கள் குண்டாக இருந்தனர்
ceiling fan
ആ മുറിയില്‍ ഒരു പങ്ക ഉണ്ടായിരുന്നു

மேற்கோள்

(nn)

மேற்கோளில் கொடுக்கப்பட்ட வார்த்தைகளைப் படி
அவன் வண்ணான் ஆவான்
passage or matter quoted
ഉദ്ധരണിയില്‍ കൊടുത്ത വാക്കുകള്‍ വായിക്കൂ

மேற்தட்டு

(nn)

மேற்தட்டில் ஒரு பல்லி இருக்கிறது
அவனுடைய உடம்பு நன்கு குண்டாகிறது
ceiling
മേല്‍ത്തട്ടില്‍ ഒരു പല്ലി ഇരിക്കുന്നു

மேற்பரப்பு

(nn)

சந்திரனின் மேற்பரப்பில் பாறைகள் இருக்கின்றன
ஒரு வருடம் கழிந்தது
surface
ചന്ദ്രന്‍റെ ഉപരിതലത്തില്‍ പാറകളുണ്ട്

மேற்பரப்பு

(nn)

மினுமினுப்பான மேற்பரப்பில் நிழல்களைப் பார்க்கலாம்
அவன் அவருடைய அன்பான மகன்
manthra ohm
ആദ്യത്തെ പ്രണവത്തിലൂടെ അടിസ്ഥാനമായ തത്വങ്ങള്‍ ഉടലെടുത്തു

மேற்பாகம்

(nn)

பூமியின் மேல் பாகத்தில் நிறைய உயிரினங்கள் உள்ளன
அவளுடைய முகம் சிரிச்சமுகமாக இருந்தது
surface
ഭൂമിയുടെ ഉപരിതലത്തില്‍ ഒട്ടേറെ ജീവജാലങ്ങള്‍ ഉണ്ട്

மேற்பார்வையாளர்

(nn,comp)

அவர் ஒரு மேற்பார்வையாளர்
இந்தியாவில் பசு வதம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது
marksman
അയാള്‍ ഒരു നോട്ടക്കാരനായിരുന്നു

மேலதிகாரம்

(nn)

அவர் எப்போதும் மேலதிகாரம் செய்கிறார்
பெரிய படகில் துழாவி அக்கறையை அவர்கள் அடைந்தனர்
supremacy
അയാള്‍ എപ്പോഴും ആധിപത്യം പുലര്‍ത്തി

மேலதிகாரம்

(nn,comp)

அவருடைய மேலதிகாரத்தை யாரும் ஏற்கவில்லை
அவன் எல்லோரையும் ஏமாற்றினான்
supreme power
അയാളുടെ മേലധികാരം ആരും വകവെച്ചില്ല

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App