भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மெதுவாக

(nn)

அவன் மெதுவாக எழுதுகின்றான்
அவர் பலவீதமான லீலைகள் செய்தார்
in a slow manner
അയാള്‍ സാ മട്ടില്‍ എഴുതുന്നു

மெதுவாக

(adv)

முதியவர்கள் மெதுவாக நடந்தனர்
அவன் கைலி உடுத்தியிருந்தான்
slowly
വൃദ്ധന്‍ സാവധാനം നടന്നു

மெதுவான

(adj)

மெதுவான சத்தத்தில் அவர் பேசுகிறார்
மிகவும் குறைந்த செலவில் விழா நடந்தது
meek
പതിഞ്ഞ ശബ്ദത്തില്‍ അയാള്‍ സംസാരിക്കുന്നു

மெத்தை

(nn)

நான் ஒரு மெத்தையின் மேல் படுத்திருந்தேன்
பல பழங்குடி மக்களின் மொழிக்கு எழுத்து கிடையாது
quilt
ഞാന്‍ ഒരു കോമ്പടിമേല്‍ കിടന്നു

மெத்தை

(nn)

அவன் மெத்தையில் படுத்தான்
அவள் உதட்டுச்சாயம் போட்டாள்
bed
അയാള്‍ മെത്തയില്‍ കിടന്നു

மெனக்கெடு

(vi)

அவன் எந்த ஒன்றுக்கும் மெனக்கெடவில்லை
இது உலோகத்தில் ஆன சிலை
work in vain
അയാള്‍ വേറൊന്നിനും മിനക്കെട്ടില്ല

மென்மேலும்

(adv)

அவருடைய குடும்பப் புகழ் மென்மேலும் குன்றியது
இரும்பு ஒரு உலோகம்
one after another
മേല്‍ക്കുമേല്‍ തറവാട് ക്ഷയിച്ചുവന്നു

மென்மை

(nn)

அவனுடைய உடலில் மென்மை தோன்றியது
வம்சம் நாசம் அடைகிறது
tenderness
അവന്‍റെ ശരീരത്തിന് മയം തോന്നി

மென்மை

(nn)

அவனுக்கு உடலின் மென்மை தெரிந்திருந்தது
இந்த வம்ச பரம்பரையைச் சேர்ந்தவர் இவர்
tenderness
ശരീരത്തിന്‍റെ മാര്‍ദ്ദവം അവനറിഞ്ഞു

மென்மை

(nn)

பறவைகளின் சிறகு மிகவும் மென்மையானது
கோவிலினுடைய சொத்தை மக்கள் அபகரித்தனர்
soft
പക്ഷിയുടെ തൂവല്‍ വളരെ മൃദുവായതാണ്

மென்மை

(adj)

இது மென்மையான இலை
அவள் கூந்தலை வாரினாள்
thin
ലോലമായ ഒരു ഇലയാണിത്

மென்மையான

(adj)

இது நல்ல மென்மையான மண்ணாகும்
அவளுடைய வகுடு அழகாக இருந்தது
softness
നല്ല പതുപതുപ്പുള്ള മണ്ണാണിത്

மென்மையான

(adj)

மென்மையான ஒரு குணம் உடையவன் என்றாலும் அவன் அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது
கல்வித் துறையின் மிக உயர்ந்த பதவி செயலாளர் ஆகும்
tender
മൃദുലമായ ഒരു മനസ്സിന്‍റെ ഉടമയായിട്ടും അവന് വളരെ പ്രശ്നങ്ങള്‍ നേരിടേണ്ടി വന്നു

மெருகுப் பூச்சு

(nn)

அவன் மேசைக்கு மெருகுப்பூச்சு பூசினான்
எழுத்தன் ஒரு கட்டுரை எழுதினான்
postman
കൃത്യമായി എന്‍റെ വീട്ടില്‍ വരാറുള്ള പോസ്റ്റ്മാനെ സ്ഥലം മാറ്റി

மெருகேற்றல்

(nn)

மெருகேற்றல் முடிந்து வெயிலில் வைக்கப்பட்டது
அந்தக் கட்டுரை நன்றாக இல்லை
polishing
തേപ്പ് കഴിഞ്ഞ് വെയിലത്തു വച്ചു

மெலி

(vi)

அவனுடைய உடல் மிகவும் மெலிகிறது
அவன் குறைவாக அழுதான்
become lean
അവന്‍റെ ശരീരം വല്ലാതെ മെലിയുന്നു

மெலிந்த

(adj)

அவன் ஒரு மெலிந்த குழந்தை
நான் ஒரு தனித்துவமான லேகியத்தை சாப்பிட்டேன்
lean
അവന്‍ ഒരു മെലിഞ്ഞ കുട്ടിയാണ്

மெலிவு

(nn)

அவளுடைய மெலிவு குறைந்தது
காமமுள்ள ஆசை எல்லா மனிதருக்கும் உண்டு
getting lean
അവളുടെ തേമ്പല്‍ കുറഞ്ഞു

மெல்ல

(adv)

குழந்தை மெல்ல மெல்லத் தவழ்ந்தது
உடம்பில் ஏதோ மருந்து பூசப்பட்டுள்ளது
slowly
മെല്ലെ മെല്ലെ ആ കുട്ടികള്‍ ഇഴഞ്ഞു

மெல்லிய

(nn)

அதன் வடிவம் மிகவும் மெல்லியதாய் இருந்தது
குப்பியின் முகப்பில் சீட்டு ஒட்டியிருந்தது
lean
ആ രൂപം വളരെ ലോലമായിരുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App