भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மடம்(பிராமணர்களின் வீடு)

(nn)

மடத்தில் இருந்து பூசை மந்திரங்களின் சத்தம் கேட்டது
மிகவும் மர்மபிளவான காட்சியை நான் கண்டேன்
bramin’s house
മഠത്തില്‍ നിന്നും പൂജാമന്ത്രങ്ങളുയര്‍ന്നു

மடல்

(nn)

தென்னை மடல் அடுப்பு எரிக்க உதவும்
இலைகளின் சலசலப்பை நான் கேட்டேன்
coconut palm leaf with midrib
തെങ്ങിന്‍റെ മടല്‍ തീ കത്തിക്കാന്‍ ഉപയോഗിക്കുന്നു

மடவைமீன்

(nn)

மடவைமீன் அவனுக்குப் பிடித்திருந்தது
மரியாதையுடைய நடத்தை அவனுடையது
fish
കണമ്പ് മത്സ്യം അവന് ഇഷ്ടമായിരുന്നു

மடி

(nn)

பசுவின் மடியில் பால் இல்லை
அவன் மரியாதைக்குறியவனாவான்
udder
പശുവിന്‍റെ അകിടില്‍ പാലില്ല

மடி

(vt)

துணி மடிக்கின்றனர்
அவனுடைய மரியாதைக் கேட்டினை அனைவரும் திட்டினர்
fold
തുണി ഞൊറിയുടുത്തു

மடி

(nn)

ரவி மடியினால் அங்கே போகவில்லை
அவனுடைய குணம் மிகவும் மரியாதைக்குரியது
laziness
രവി മടികൊണ്ട് അവിടെ പോയില്ല

மடி

(nn)

குழந்தை அம்மாவுடைய மடியில் இருந்தது
அவன் மலை ஏறினான்
lap
കുട്ടി അമ്മയുടെ മടിയില്‍ ഇരുന്നു

மடிப்பு

(nn)

துணியில் நிறைய மடிப்பு இருந்தது
காகங்கள் சிலையில் மலத்தால் அபிஷேகம் செய்தன
tuck
വസ്ത്രത്തില്‍ കുറേ ഞൊറി ഉണ്ടായിരുന്നു

மடிப்பு

(nn)

சட்டையின் பின்புறத்தில் ஒரு மடிப்பு இருந்தது
மலம் மற்றும் சிறுநீரகம் இங்கு பரிசோதிக்கப்படும்
tuck
ഷര്‍ട്ടില്‍ പിന്‍ഭാഗത്ത് ഒരു ടക്കിട്ടു

மடிப்பு

(nn)

கடிதத்தில் ஒரு மடிப்பு விழுந்தது
அம்மா காய்கறி சமைத்தாள்
fold
കടലാസില്‍ ഒരു മടങ്ങ് വീണു

மடிப்பை

(nn,comp)

அம்மாவின் மடிப்பையில் பணம் இருந்தது
மலைச் சரக்கு இங்கிருந்து எடுக்கலாம்
money bag
അമ്മയുടെ മടിശ്ശീലയില്‍ പണമുണ്ടായിരുന്നു

மடை

(nn)

மடை வழியாக தண்ணீர் பாய்ந்துக் கொண்டிருந்தது
நாங்கள் மலைச்சரிவில் நடந்தோம்
sluice
തൂമ്പിലൂടെ വെള്ളം ഒഴുകിക്കൊണ്ടിരുന്നു

மடையன்

(nn)

ரவி ஒரு மடையனாக இருந்தான்
மலத்தூவரத்திலிருந்து மலம் வெளியே வந்தது
fool
രവി ഒരു മടയനായിരുന്നു

மடையன்

(nn)

அவன் ஒரு மடையனாம்
பல மக்கள் மலேரியாவின் காரணமாக இறந்தனர்
fool
അവന്‍ ഒരു മണ്ടനാണത്രേ

மட்கிண்ணம்

(nn)

அம்மா ஒரு மட்கிண்ணத்தில் ஏதோ கொண்டு வந்தாள்
இந்த மருந்தை சரியான நேரத்தில் எடுக்கவேண்டும்
small vessel or container
അമ്മ ഒരു തൂതയില്‍ എന്തോ കൊണ്ടുവന്നു

மட்டக்கோல்

(nn)

ஆசாரி மட்டக்கோல் பயன்படுத்தி பரிசோதித்தார்
அவன் என் மருமகன்
set square
ആശാരി മട്ടമുപയോഗിച്ച് പരിശോധിച്ചു

மட்டும்

(in)

அவனுடைய வாழ்க்கையில் துன்பம் மட்டும் இருந்தது
மகனைக் காட்டிலும் மருமகன் இஷ்டமோ?
only
അവന്‍റെ ജീവിതത്തില്‍ ദുഃഖം മാത്രമാണ് ഉണ്ടായിരുന്നത്

மட்டை

(nn)

தேங்காயின் மட்டைப் பிளக்கப்படுகிறது
மகன் இறந்தாலும் மருமகள் அழுதால் போதும்
fibrous husk of any fruit mainly coconut
തേങ്ങയുടെ തൊണ്ട് പൊളിക്കുന്നു

மட்டை

(nn)

தென்னமட்டையை எரிக்க எடுத்தார்கள்
மனிதனுக்கு அகங்காரம் இருக்கக் கூடாது
fibrous husk of the coconut
തേങ്ങയുടെ തൊണ്ട് കത്തിക്കാനെടുത്തു

மட்டை

(nn)

தேங்காய் வெட்டுபவன் தென்னை மட்டையை நீக்கினான்
இப்போது அழுத்தம் உயர்ந்தது
coconut leaf
തേങ്ങാവെട്ടുകാരന്‍ തെങ്ങിന്‍റെ പട്ട എടുത്തു മാറ്റി

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App