भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மகாராஜா

(nn)

இதோ மகாராஜா வந்து கொண்டிருக்கிறார்
கோயிலில் இருந்து அவர் வெளியே வந்தார்
king
തമ്പുരാന്‍ എഴുന്നെള്ളുന്നു

மகால்

(nn)

அவன் ஒரு மகாலில் தங்கினான்
மந்திரி வீட்டிற்குப் போனான்
palace
അയാള്‍ ഒരു മഹലില്‍ താമസിച്ചു

மகாவீரர்

(nn)

மகாவீரர் வேள்விகளை எதிர்த்தார்
அவனுடைய புத்தி மந்தமாகியது
Lord Mahaveera one of the founder of jainism
ജിനന്‍ യാഗങ്ങളെ എതിര്‍ത്തു

மகாவீரர்

(nn)

மகாவீரர் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரர் ஆவார்
இப்பொழுது சூழ்நிலை மிதவெப்பமாக இருக்கிறது
lord Mahaveera
മഹാവീരന്‍ ഇരുപത്തിനാലാമത്തെ തീര്‍ത്ഥങ്കരനാണ്

மகிழ்ச்சி

(nn)

குழந்தைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடினர்
ஒரு துலாம் நெல்வாங்கினான்
cheerfulness
കുട്ടികള്‍ ആമോദത്തില്‍ ആറാടി

மகிழ்ச்சி

(nn)

மகிழ்ச்சிக்கு மட்டும்தானா வாழ்க்கை!
மண்ணில் அனைவருக்கும் இன்பம் உண்டு
joy
ആഹ്ലാദത്തിനു വേണ്ടി മാത്രമാണോ ജീവിതം

மகிழ்ச்சி

(nn)

அனில் அங்கே மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்
பல ஊழிகளாக அவர் காத்திருந்தார்
pleasure
തുഷ്ടിയോടെ അനില്‍ അവിടെ ജീവിച്ചു

மகிழ்ச்சி

(nn)

வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றுதான் முக்கியமானதோ?
அவனுடைய உடலில் மென்மை தோன்றியது
diabetes mellitus
അവര്‍ക്ക് പ്രമേഹമായിരുന്നു

மகிழ்ச்சி

(nn)

ஓணத்தின் போது அனைவரும் ஒன்று சேர்ந்தமையால் மகிழ்ச்சியாக இருந்தது
மயக்கத்தினால் குழந்தைக்கு விழிப்பு வந்தது
happiness
ഓണത്തിന് എല്ലാവരും ചേര്‍ന്നത് കൊണ്ട് നല്ല മേളമായിരുന്നു

மகிழ்ச்சி

(nn)

அவனுக்கு மகிழ்ச்சி உண்டானது
குழந்தை சோர்வால் மயங்கியது
happiness
അവന് മോദം തോന്നി

மகிழ்ச்சி

(nn)

குழந்தைக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது
நேரம் அந்தியில் மயங்கியது
pleasure
കുട്ടിക്ക് സന്തോഷം തോന്നുന്നു

மகிழ்ச்சி

(nn)

வேலை முடிந்த போது அவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்
அது மிருதுவான மண்
salvation
ജോലി ചെയ്തു തീര്‍ന്നപ്പോള്‍ അയാള്‍ക്ക് സായുജ്യം അടഞ്ഞു

மகிழ்ச்சியடை

(vi)

குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்
கண்ணன் மயில்பீலி சூடினான்
rejoice
കുട്ടികള്‍ ആഹ്ലാദിക്കുന്നു

மகிழ்ச்சியடை

(vt)

பூங்காவில் குழந்தைகள் ஓடியாடி மகிழ்ச்சியடைகின்றனர்
மயில் தோகையை விரித்தது
rejoice
പാര്‍‍ക്കില്‍ കുട്ടികള്‍ ഉല്ലസിക്കുന്നു

மகிழ்ச்சியான

(adj)

எல்லோரும் மகிழ்ச்சியான விஷயங்களைக் கேட்க விரும்புவர்
பிணத்தைப் பெட்டியில் அடைத்தனர்
happy
സന്തോഷമുള്ള കാര്യങ്ങള്‍ കേള്‍ക്കാന്‍ എല്ലാവര്‍ക്കും താല്‍പര്യം തന്നെ

மகிழ்ச்சியாயிரு

(vb)

இது மகிழ்ச்சியாய் இருப்பதற்கு நேரமில்லை
மயில் தோகை விரித்தது
rejoice
ഇത് സന്തോഷിക്കാനുള്ള അവസരമല്ല

மகிழ்வுந்து

(nn)

அவன் ஒரு மகிழ்வுந்து வாங்கினான்
மரத்தை வெட்டாதே
car
അയാള്‍ ഒരു കാര്‍ വാങ്ങി

மகிழ்வுந்து

(nn)

ரவி ஒரு மகிழ்வுந்தில் ஏறிப்போனார்
மரம் வெட்டுபவன் மரத்தை வெட்டினான்
taxi
രവി ഒരു ടാക്സിയില്‍ കയറി പോയി

மகுடம்

(nn)

அவன் வெற்றி மகுடம் சூடினான்
மரக்கிளையில் ஒரு கிளி இருக்கிறது
crown
അയാള്‍ വിജയത്തിന്‍റെ മകുടം ചൂടി

மகோன்னதம்

(nn)

அவனுடைய மகோன்னதத்தை அனைவரும் ஏற்றனர்
மரங்கொத்தி மரத்தைக் கொத்தியது
greatness
അയാളുടെ മാഹാത്മ്യം എല്ലാവരും അംഗീകരിച്ചു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App