भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

< previous1234567893536Next >

நகக்குறி

(nn,comp)

முதலாவது நகக்குறி கூந்தலால் மட்டுமே மறைக்க முடியும்
நல்லவனான ஒரு மனிதன்
nail mark
ആദ്യ നഖക്ഷതം കൂന്തലാല്‍ മറയ്ക്കുവാനേ കഴിയൂ

நகக்குறி

(nn,comp)

நகக்குறிகள் மாறவில்லை
நல்லெண்ணெய் தலையில் தேய்த்தான்
bruise caused by nail
നഖക്ഷതങ്ങള്‍ മാഞ്ഞിട്ടില്ല

நகசுத்தி

(nn,comp)

அவருக்கு நகசுத்தி வந்தது
நவம்பர் மாதத்தில் இங்கு பனி துவங்கும்
disease affecting the corner of the nail
അയാള്‍ക്ക് കുഴിനഖമുണ്ടായിരുന്നു

நகசுத்தி

(nn,comp)

அவனுக்கு நகசுத்தி வந்தது
அவர் தொலைநோக்கியின் மூலம் நவகிரகங்களைப் பார்த்தார்
whitelow
അവന് നഖച്ചുറ്റ് ഉണ്ടായിരുന്നു

நகச்சுத்து

(nn,comp)

அவனுக்கு நகச்சுத்து ஏற்பட்டுள்ளது
ஓய்வெடுத்த விளையாட்டு வீரர்கள் புதிதாக விளையாட வந்தனர்
disease affecting the finger toes
അയാള്‍ക്ക് നഖച്ചുറ്റ് ബാധിച്ചിരുന്നു

நகம்

(nn)

குழந்தை நகத்தைக் கடித்தது
புது தம்பதிகள் விருந்துக்கு வந்தனர்
nail
കുട്ടി നഖം കടിച്ചു

நகம் வெட்டி

(nn,comp)

நகம் வெட்டியின் மூலம் நகம் வெட்டினேன்
அவர் நவதானியங்களைக் கொண்டு வந்தார்
nail cutter
നഖംവെട്ടികൊണ്ട് നഖം വെട്ടി

நகரத்தலைவர்

(nn,comp)

இன்று நகரத்தலைவர் ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க வந்தார்
இளமைப்பருவம் முடிந்தக் காலம்
mayor
ഇന്ന് മേയര്‍ ഒരു പരിപാടി ഉദ്ഘാടനം ചെയ്യാന്‍ വന്നു

நகரம்

(nn)

நாங்கள் நகரத்திற்குப் போனோம்
நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது
town (a principal place in a district)
ഞങ്ങള്‍ ടൌണില്‍ പോയി

நகரம்

(nn)

நகரம் முழுவதும் அமைதியானது
புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்
city
നഗരം പരിപൂര്‍ണ്ണം നിശ്ശബ്ദമായി

நகரவாசி

(nn,comp)

நகரவாசிகளுக்கு சமூக உறவுகள் குறைவாகும்
மணமகன் விபத்தில் இறந்தான்
city dweller
നഗരവാസികള്‍ക്ക് മനുഷ്യബന്ധങ്ങള്‍ കുറവാണ്

நகரவாசி

(nn)

அவர் ஒரு நகரவாசி
அவர் நவமிக்கு வந்தார்
city dweller
അയാള്‍ ഒരു നാഗരികനാണ്

நகரு

(vi)

மக்கள் அங்கிருந்து நகர்ந்தனர்
மனித மனதிற்கு ஒரு சீர்த்திருத்தம் தேவை
move
ജനങ്ങള്‍ അവിടെ നിന്ന് നീങ്ങി

நகர்

(vi)

வண்டி தானே நகர்கின்றது
கண்ணன் வெண்ணெய்க்காக அழுகிறான்
move
വണ്ടി തനിയെ ചലിക്കുന്നു

நகர்த்து

(vt)

ரவி வண்டியை நகர்த்துகிறான்
அவர் நவரசங்களையும் முகத்தில் காட்டினார்
set in motion
യന്ത്രം രവി ചലിപ്പിക്കുന്നു

நகர்வு

(nn)

எதிரிப்படைகளின் நகர்வு துவங்கியது
நவாப் நாட்டை விட்டு வெளியேறினார்
movement
ശത്രുസൈന്യം നീക്കം ആരംഭിച്ചു

நகல்

(nn)

அவர் நகல் எடுத்தார்
பாடத்திட்டம் சீர்த்திருத்தப்படுகிறது
rough manuscript
അയാള്‍ നക്കല്‍ എഴുതി

நகல்

(nn)

அவர் அதனுடைய ஒரு நகலை எடுத்தார்
நவீன பாடத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
copy
അയാള്‍ അതിന്‍റെ ഒരു പകര്‍‍പ്പെടുത്തു

நகுலன்

(nn)

நகுலன் அம்பு எய்தான்
அவர்களது பண்பாட்டில் பல நவீனமாதல் வந்து இணைந்தன
fourth pandava prince
നകുലന്‍ അമ്പെയ്തു

நகைகள்

(nn)

அவர் நகைகளை அடமானம் வைத்தார்
அவர்கள் வேஷங்களை நவீனமாக்கினார்கள்
ornament
അയാള്‍ പണ്ടം പണയം വച്ചു
< previous1234567893536Next >

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App