भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

நரி

(nn)

நரி ஊளையிடுகிறது
கப்பல்படை எதிரிகளின் மீது போர்த்தொடுத்தது
fox
കുറുക്കന്‍ ഓലിയിടുന്നു

நரி

(nn)

நரி ஊளையிடுகிறது
அவர் வாய் திறந்தால் பொய் தான் பேசுவார்
fox
നരി ഓരിയിടുന്നു

நரை

(nn)

அவருக்கு நரை முடி வரத் தொடங்கியது
நாக்கு சுவையை அறிய மட்டும் பயன்படுவதில்லை
grey hair
അയാള്‍ക്ക് നര വന്നു തുടങ്ങി

நரை

(nn)

நரையுள்ள தலை
அவர் அழிவைநோக்கிச் சென்றார்
grey hair
നര മൂടിയ ശിരസ്സ്

நரை

(vi)

அவருடைய முடி நரைத்தது
அவனின் நாசக்காரணம் என்னவென்று தெரியவில்லை
get grey
അയാളുടെ മുടി നരച്ചു

நறு நெய்

(nn,comp)

அம்மா நறு நெய் வாங்கினாள்
நிக்கல் ஒரு உலோகம்
pure ghee
അമ്മ നറുനെയ്യ് വാങ്ങി

நறுக்கு

(vt)

மாமியார் காய்கறிகளை நறுக்கினார்
அவர் முதலீட்டுத் தொகையைத் திரும்பப்பெற்றார்
cut into small pieces
അമ്മായി പച്ചക്കറികള്‍ അരിയുകയായിരുന്നു

நறுக்கு

(vt)

அம்மா மாங்காய் நறுக்கினாள்
வங்கியில் இட்ட முதலீட்டைத் தடை செய்தனர்
cut into pieces
അമ്മ മാങ്ങ പൂളി

நறுநீண்டி

(nn)

கசாயத்திற்காக நறுநீண்டிக் கிழங்கு வாங்கினார்கள்
அகிலத்தை ஆளுகின்ற கடவுள் வெற்றிப் பெறுகிறார்
Indian suraparilla
കഷായത്തിനു നറുനീണ്ടിക്കിഴങ്ങ് വാങ്ങി

நறுந்தேன்

(nn,comp)

நறுந்தேன் இங்கு கிடைக்காது
அவன் வங்கியில் பணம் செலுத்தினான்
pure honey
നറുതേന്‍ ഇവിടെ കിട്ടില്ല

நறுமணச்செடி

(nn)

நறுமணச்செடியின் கீழே களை மண்டியுள்ளது
இந்த வழியில் வா
fragrant flower plant
കൈനാറിയുടെ ചുവട്ടില്‍ കളകള്‍ വളര്‍ന്നു നില്‍ക്കുന്നു.

நற்குணம்

(nn)

யாருக்கும் நற்குணம் உண்டாகும் காரியத்தை அவன் செய்யவில்லை
நுரையீரலுக்கு சுருங்கி விரியும் தன்மையுண்டு
goodness
ആര്‍‍ക്കെങ്കിലും ഗുണമുണ്ടാക്കുന്ന കാര്യം അയാള്‍ ചെയ്യില്ല

நலம்

(nn)

எல்லாம் இங்கு நலமாக நடக்கிறது
அவள் ஒரு நாசக்காரி
nice
ഇവിടെ എല്ലാം ബഹു കേമം തന്നെ

நலிதல்

(nn)

உடம்பு நலிவடைந்தது
அஸ்வதி முதல் நட்சத்திரமாகும்
injury
ശരീരത്തില്‍ ഉടവ് പറ്റി

நலிவடை

(vi)

தோணிக்கல் பரம்பரை பணம் பொருளாதார ரீதியாக நலிவடைந்தது
அம்மா நாழியால் அளந்தார்
decline
തോന്നയ്ക്കല്‍ തറവാട് സാമ്പത്തികമായി ക്ഷയിച്ചു

நல்ல

(nn)

முரளி நல்லப் பையன் ஆவான்
அவர் எல்லாவற்றையும் நாசமாக்கினார்
exactness
മുരളി നല്ല ചൊവ്വുള്ള പയ്യനാണ്

நல்ல

(adj)

நல்ல நண்பன்
உலகத்தில் எதுவும் அழிவில்லாதது இல்லை
good
നല്ല കൂട്ടുകാരന്‍

நல்ல

(adj)

நல்ல படம்
நாசியின் வழியாக காற்றுவெளியேறுகிறது
beautiful
നല്ല ചിത്രം

நல்ல

(adj)

நல்ல வேலையுள்ளது
நுனி மூக்கில் அவர் தொட்டார்
hard
നല്ല ജോലിയുണ്ട്

நல்ல

(adj)

இது நல்ல புத்தகம்
அவள் மூக்குத்துவாரத்தை அடைத்துப்பிடி
good
നല്ല പുസ്തകമാണിത്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App