भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

நம்பிக்கை

(nn)

அவனுக்கு எத்தனை தடவை சொல்லியும் நம்பிக்கை வரவில்லை
அவர் வேட்டையாடுகிறார்
convince
അയാളോട് എത്ര പറഞ്ഞിട്ടും ബോധ്യപ്പെടുത്താന്‍ പറ്റിയില്ല

நம்பிக்கை

(nn)

அவர் யாரையும் நம்ப மாட்டார்
எலுமிச்சைமரத்தில் எலுமிச்சைப்பழம் காய்த்திருக்கிறது
belief
അയാള്‍ക്ക് ആരെയും വിശ്വാസ മില്ലായിരുന്നു

நம்பியார்

(nn)

நம்பியார் துள்ளல் காவியத்தை எழுதினார்
நாரதன் வீணை மீட்டினான்
caste of Hindus
നമ്പിയാര്‍ തുള്ളല്‍ രചിച്ചു

நம்பு

(vi)

எவரையும் எளிதில் நம்பிவிடக்கூடாது
ஊர்க்குருவி கூடுக் கட்டியது
believe
ആരെയും വെറുതെ നമ്പരുത്

நம்பு

(vt)

யாரையாவது ஒருவரை நம்ப வேண்டும்
எழுத்தாணியால் சுவடியில் எழுதினார்
believe
ആരെയെങ്കിലും ഒരാളെ വിശ്വസിക്കണ്ടേ

நம்பூதரி

(nn)

நம்பூதரி ஒரு நகைச்சுவைக் கூறினார்
நாராயணனை வழிப்படு
sub caste of Kerala brahmins
നമ്പൂതിരി ഒരു ഫലിതം പറഞ്ഞു

நயனமொழி

(adj)

அவளுடைய நயனங்கள் மொழிபவையாக இருந்தன
நாராயணப் பட்டதிரி நாராயணம் எழுதினார்
talking much
അവളുടെ മിഴികള്‍ വാചാലമായിരുന്നു

நரகம்

(nn)

நரகமும் சொர்க்கமும் பூமியில் தான்
ஆணிவேர் படந்திருக்கிறது
hell
നരകവും സ്വര്‍ഗ്ഗവും ഭൂമിയില്‍ തന്നെ

நரசிம்மம்

(nn,comp)

நரசிம்மம் தூணில் இருந்து வெளிப்பட்டார்
அவள் ஒரு நல்லப் பெண்
fourth incarnation of Lord Vishnu
നരസിംഹം തൂണില്‍ നിന്നു പുറത്തു ചാടി

நரபலி

(nn,comp)

நரபலி சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டது
தென்னை நார்
human sacrifice
നരബലി നിയമംമൂലം നിരോധിച്ചു

நரம்பு

(nn)

நரம்பு வழியாக இரத்தம் வழிகிறது
உள்பிரகாரம் வழியாக நாங்கள் நடந்தோம்
nerve
ഞരമ്പിലൂടെ രക്തം പ്രവഹിക്കുന്നു

நரம்பு

(nn)

அவள் வீணையின் நரம்பை மீட்டினாள்
அவர் நாலுக்கட்டுக்குள் நடந்தார்
string of a flute
വീണയുടെ തന്ത്രികള്‍ അവള്‍ മീട്ടി

நரம்பு

(nn)

உடம்பின் ஒவ்வொரு நரம்புகளும் வலிக்கின்றன
நாற்திசையிலும் அவர் தேடினார்
vein
ശരീരത്തിലെ ഓരോ തന്ത്രികളിലും വേദനിക്കുന്നു

நரம்பு

(nn)

நரம்பில் இரத்தம் கொதித்தது
நாலாப்பக்கமும் தேடிப்பார்த்தான்
artery
ധമനികളില്‍ രക്തം തിളച്ചു

நரம்பு

(nn)

அவனுடைய நரம்புகளில் சூடான இரத்தம் ஓடுகின்றது
நான்கு பேருக்குத் தெரிந்தால் அசிங்கமில்லையா?
artery
അയാളുടെ സിരകളില്‍ ചുടുരക്തം ഓടുന്നു

நரம்பு வலி

(nn,comp)

நரம்பு வலிக்கு மருந்து வேண்டுமென அம்மா கூறினாள்
நாங்கள் நாலுமுக்கில் சந்தித்தோம்
pain of the nerves
ഞരമ്പുവേദനയ്ക്ക് മരുന്നുവേണമെന്ന് അമ്മ പറഞ്ഞു

நரம்புத்துடிப்பு

(nn,comp)

நரம்புத்துடிப்பு நின்றது
நால்பாமரத்தின் பட்டை மருந்தாகும்
pulse beat
നാഡീസ്പന്ദനം നിലച്ചുപോയി

நரம்புமண்டல நோய்

(nn,comp)

ராஜனுக்கு நரம்புமண்டல நோய் உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது
கூட்டத்தில் நாற்பது பேர் கலந்து கொண்டனர்
neurosis
ഞരമ്പുരോഗമാണെന്നു ഡോക്ടര്‍ പറഞ്ഞു

நரம்புமண்டலம்

(nn,comp)

நரம்புமண்டலங்கள் முழுவதுமாய் களைப்பானது
இந்தியக் கப்பல்படை வென்றது
nervous system
നാഡീവ്യൂഹങ്ങള്‍ പൂര്‍ണ്ണമായി തളര്‍ന്നു

நரம்பொலி(டங்காரம்)

(nn)

தொலைவில் எங்கோ நரம்பொலி கேட்கிறது
மாலுமி கப்பல் ஓட்டுகிறார்
sound of bow string
അകലെ എവിടെ നിന്നോ ഡങ്കാരം കേള്‍ക്കുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App