भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

நனை

(vt)

அம்மா அவரைக்காயை நனைய வைக்கிறாள்
அன்றாடச் செலவுக்குக் கூட பணம் இல்லை
dip in to soak
അമ്മ അവരക്കായ് തുവയ്ക്കുന്നു

நனை

(vi)

அவனது ஆடைகள் நனைகிறது
அன்றாட வேலை ஒரு பயிற்சியாகும்
be damp
അവന്‍റെ വസ്ത്രങ്ങള്‍ നനയുന്നു

நனைதல்

(nn)

அரிசி நனையவில்லை
தினவாழ்க்கைக்காக அவன் கஷ்டப்படுகிறான்
soaking
അരിയുടെ കുതിരല്‍ നടക്കുന്നില്ല

நன்கொடை

(nn)

அவர் அவளுக்கு நன்கொடை ஏதும் அளிக்கவில்லை
தன் முன்னேற்றத்தைப் பார்த்து கர்வம் கொள்கிறான்
contribution
അയാള്‍ അവള്‍ക്കു സംഭാവന നല്‍കിയില്ല

நன்னடத்தை

(nn,comp)

அவரின் நன்னடத்தைக்காக நீதிமன்றம் தண்டனை கொடுத்தது
தின வேலையை அவர் சரியாக செய்தார்
good conduct
അയാള്‍ക്ക് നല്ല നടപ്പിന് ശിക്ഷവിധിച്ചു

நன்மை

(nn)

சஜித்தின் நன்மைகள் அங்கீகரிக்கப்பட்டன
அது தெரியாத ஒரு உறவாகயிருந்தது
skill
സജിത്തിന്‍റെ കേമത്തം അംഗീകരിക്കപ്പെട്ടു

நன்மை

(nn)

அவனுக்கு மனித நன்மையின் மேல் உள்ள விசுவாசம் போயிற்று
உட்பொருள் அவருக்குப் புரியவில்லை
goodness
അവന് മനുഷ്യന്‍റെ നന്മയിലുള്ള വിശ്വാസം നഷ്ടപ്പെട്ടു

நன்மை தீமை

(nn,comp)

தந்தை மகனுக்கு நன்மை தீமைகளைப் புகட்டினார்
உலகத்தில் உண்மை மறைக்கப்பட்டது
advice
അച്ഛന്‍ മകനെ ഗുണദോഷം ചെയ്തു

நன்மை தீமை

(nn,comp)

நன்மை தீமையில்லாத மனிதர்களும் உண்டோ
ஐம்புலன்களையும் அடக்கியவன் தான் துறவி
merits and demerits
ഗുണദോഷങ്ങള്‍ ഇല്ലാത്ത മനുഷ്യരുണ്ടോ.

நன்றாக

(adv)

அவன் நன்றாகப் பதில் கொடுத்தான்
அவன் அகராதியில் சொல்லின் அர்த்தத்தைப் பார்த்தான்
well & good
അയാള്‍ കണക്കിന് മറുപടി കൊടുത്തു

நன்றாக

(adv)

இவன் நன்றாக படிக்கின்ற பையன்
நீங்கள் யாரைத் தேடி வந்தீர்கள்?
earnestly
നല്ല വണ്ണം പഠിക്കുന്ന കുട്ടി

நன்றாகு

(vi)

ரவியினுடைய சுபாவம் நன்றாகவில்லை
குழந்தையின் நெற்றியில் என்னவோ ஒட்டியிருந்தது
become better
രവിയുടെ സ്വഭാവം ഗുണപ്പെടില്ല

நன்றாக்கு

(vt)

பழைய பாலத்தை நன்றாக்கினார்கள்
உண்மையை மட்டுமே அவன் பேசுவான்
improve
പഴയ പാലം നന്നാക്കി

நன்றி

(nn)

அவன் நன்றி உடையவன்
போரில் அதிக இரத்தம் போனது
gratitude
അവന് നന്ദി ഉണ്ടായിരുന്നു

நன்றிகெட்டவன்

(nn,comp)

அவன் நன்றி கெட்டவன்
தொடர்ந்து அமர்ந்ததால் புட்டம் வலிக்கிறது
ungrateful person
അയാള്‍ ഒരു നന്ദി കെട്ടവനാണ്

நன்றிசொல்

(vb comp)

அவருக்கு அவன் நன்றி சொல்லவில்லை
கடவுள் எல்லாவற்றையும் காக்கின்றார்
thank
അദ്ദേഹത്തോട് അവന്‍ നന്ദി പറഞ്ഞില്ല

நன்றியின்மை

(nn)

அவனுடைய நன்றியின்மையை எல்லோரும் குற்றம் கூறினர்
மிகக் கவனமாக அவர் அதைக் கையாண்டார்
ingratitudeness
അയാളുടെ കൃതഘ്നത എല്ലാവരും കുറ്റപ്പെടുത്തി

நன்றியுடையவன்

(nn)

அவன் வேலை தந்தவரிடம் நன்றியுடையவனாக இருந்தான்
நிலையான ஒன்றும் உலகத்தில் இல்லை
grateful person
അയാള്‍ക്കു ജോലി നല്കിയ ആളിനോടു കൃതജ്ഞനായിരുന്നു

நன்றியுரை

(nn)

செயலாளர் கூட்டத்தில் நன்றியுரை கூறினார்
தினமும் பகலுறக்கம் கொள்வது நல்லதில்லை
thankfullness
സെക്രട്ടറി യോഗത്തില്‍ കൃതജ്ഞത രേഖപ്പെടുത്തി

நம்பிக்கை

(nn)

வாழ்க்கையே ஒரு நம்பிக்கையாகும்
அவர் ஒரு வேட்டைக்காரர்
imagination
ജീവിതം തന്നെ ഒരു തോന്നലാണ്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App