भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

நட்பு

(nn)

சசி ரவியோடு உள்ள நட்பை கைவிட்டான்
யாருக்கு பரிசுச்சீட்டு விழுந்தது என்று தெரியவில்லை
companionship
ശശി രവിയു മായുള്ള ചങ്ങാത്തം അവസാനിപ്പിച്ചു

நட்பு

(nn)

அவர் நட்பை முடித்துக் கொண்டார்
நறுந்தேன் இங்கு கிடைக்காது
friendship
അയാള്‍ മൈത്രി ബന്ധം അവസാനിപ്പിച്ചു

நட்பு

(nn)

அவர்களுடைய நட்பு நன்றாக இருந்தது
கசாயத்திற்காக நறுநீண்டிக் கிழங்கு வாங்கினார்கள்
cordiality
അവര്‍ തമ്മില്‍ സൌഹാര്‍ദ്ദത്തില്‍ ആയിരുന്നു

நட்புறவு

(nn,comp)

எங்களுடைய நட்புறவு இங்கே முடிந்தது
அம்மா நறு நெய் வாங்கினாள்
associations
ഞങ്ങളുടെ കൂട്ടുകെട്ട് ഇവിടെ അവസാനിച്ചു

நட்புறவு

(nn,comp)

அவருடைய நட்புறவு மலர்ந்தது
நாம் வெறும் மனிதர்கள்
friendly relation
അവരുടെ സൌഹൃദം പൂത്തുലഞ്ഞു

நண்டு

(nn)

ஆற்றின்கரையில் நிறைய நண்டுகள் இருந்தன
ஒரு சொல் பலப்பொருளும் அருஞ்சொல்லும் மொழியின் சிறப்பு நிலைகள்
crab
പുഴക്കരയില്‍ കുറെ ഞണ്ടുകളുണ്ടായിരുന്നു

நண்பகல்

(nn)

அப்போது சமயம் நண்பகல் ஆனது
பல்வண்ணப் பூக்கள் இங்கே இருக்கின்றன
noon
അപ്പോള്‍ സമയം മധ്യാഹ്നം ആയി

நண்பன்

(nn)

அவன் என்னுடைய நண்பனாக இருந்தான்
அந்தப் பொருட்களைக் குழந்தை நாலாவிதம் ஆக்கினாள்
friend
അവന്‍ എന്‍റെ കൂട്ടുകാരനായിരുന്നു

நண்பன்

(nn)

நண்பன் நன்றாக இருந்தால் கண்ணாடி தேவையில்லை
ஒரு ஆரம்பம் முடிவானது
friend
ചങ്ങാതി നന്നായാല്‍ കണ്ണാടി വേണ്ട

நண்பன்

(nn)

அவன் என்னுடைய நண்பன்
செடி முளைவிட்டது
ally
അയാള്‍ എന്‍റെ മിത്രമാണ്

நண்பன்

(nn)

அவன் என்னுடைய நண்பன்
நான்முகன் உலகத்தைப் படைத்தான்
friend
അവന്‍ എന്‍റെ സുഹൃത്താണ്

நண்பன்

(nn)

அவன் என் நண்பன்
கொப்பூழில் தண்ணீர் விழுந்தது
friend
അയാള്‍ എന്‍റെ സ്നേഹിതനാണ്

நதி

(nn)

மழைக்காலத்தில் நதியில் வெள்ளம் பொங்குகிறது
தேவையில்லாமல் தெய்வத்தின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது
river
മഴക്കാലത്ത് നദിയില്‍ വെള്ളം പൊങ്ങുന്നു

நதிநீர்

(nn,comp)

நதிநீரில் அவர் நீராடினார்
அவர் குழந்தைக்குப் பெயரிட்டார்
river water
നദീജലത്തില്‍ അവര്‍ കുളിച്ചു

நதிமுகம்

(nn,comp)

நதிமுகத்தில் சிலர் மீன் பிடிக்கின்றனர்
அவள் துதிப்பாடல் பாடினாள்
mouth of the river
നദീ മുഖത്ത് ചിലര്‍ മത്സ്യം പിടിക്കുന്നു

நந்தவனம்

(nn)

சீதா நந்தவனத்தில் அமர்ந்திருக்கிறாள்
அவர் குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்
garden
സീത ഉപവനത്തില്‍ ഇരിക്കുന്നു

நந்தி

(nn)

நந்தி சிவனது வாகனம்
அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்
bull of siva
ശിവന്‍റെ വാഹനമാണ് നന്ദി

நந்தினி

(nn)

நந்தின் பசு யாகத்தில் பால் கொடுத்தது
தலைவன் மக்களை வழிநடத்தினார்
celestial cow
നന്ദിനിപ്പശു യാഗത്തിന് പാല് കൊടുത്തു

நந்தியாவட்டம்

(nn)

நந்தியாவட்டத்தில் பூ பூத்தது
நாய் கடிக்கும், எச்சரிக்கை
flowering shrub (Tabernaemontana Coronaria)
നന്ത്യാര്‍വട്ടത്തില്‍ പൂക്കളുണ്ടായി

நந்துனி

(nn)

அவர்கள் நந்துனிப் பாட்டு பாடுகிறார்கள்
நாயர் படையை வென்றார்
kind of musical instrument used in Kerala
അവര്‍ നന്തുണി പാട്ടു പാടുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App