भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

நடுவிரல்

(nn)

அவன் நடுவிரலிலும் மோதிரம் அணிந்திருந்தான்
அதில் எல்லோரும் வெட்கப்படுகின்றனர்
middle finger
മധ്യവിരലിലും അയാള്‍ മോതിരമണിഞ്ഞിരുന്നു

நடுவில்

(nn)

நடுவில் ஒரு துளையிட்டார்
அந்தச் சம்பவம் எல்லோரையும் வெட்கப்படச் செய்தது
middle
നടുവില്‍ ഒരു ദ്വാരമിട്ടു

நடுவே

(adv)

வயல் நடுவே அவன் நடந்து போனான்
நாட்டில் பணம் குறைந்தது
through the middle
വയലുകളുടെ മധ്യേ അയാള്‍ നടന്നു നീങ്ങി.

நடை

(nn)

அவனது நடை அழகாக இருந்தது
நாட்டில் பணப்பயிர் விளைச்சல் அதிகரித்தது
walking
അവളുടെ നട ഭംഗിയുള്ളതായിരുന്നു

நடை

(nn)

அவருடைய நடையைப் பார்த்தாலே தெரியும்
அண்மையில் அப்படி ஒரு மாற்றம் ஏற்படலாம்
walk
അയാളുടെ നടത്തം കണ്ടാലറിയാം

நடை

(nn)

அவருடைய நடை அழகாக இருக்கிறது
மச்சினிமார்களுக்கிடையில் சண்டை போட்டனர்
walking
അയാളുടെ നടപ്പ് ഭംഗിയുള്ളതാണ്

நடை

(nn)

அவன் நடையைப் பார்த்து நான் நின்றேன்
கிருஷ்ணன் பசுக்களின் காப்பாளன்
rogue
അവന്‍ ഒരു ഗജ പോക്കിരിയാണ്

நடைபழகு

(nn,comp)

குழந்தை நடைபழகுகிறது
தலைவன் இல்லாத இடம்
walking
കുട്ടി നടത്തം പഠിക്കുന്നു

நடைப்பிணம்

(nn,comp)

ராதை நடைப்பிணத்தைப் போல் அந்த நிகழ்ச்சியைப் பார்த்திருந்தாள்
கிருஷ்ணன் ராதையின் நாதன்
being still as dead
രാധ ജീവശ്ശവമായി ആ സംഭവം നോക്കി നിന്നു

நடைமுறை

(nn)

வேலைக்கு தேர்ந்தெடுக்க நிறைய நடைமுறைகள் உள்ளன
அந்த ஒசை எனக்கு இன்பம் அளித்தது
natural state
അയാളുടെ ശരീരപ്രകൃതി വളരെ മെലിഞ്ഞതായിരുന്നു

நடைமுறை

(vt)

அவள் சொன்ன எதையும் அவன் நடைமுறைப்படுத்தவில்லை
குயிலின் ஓசைக் கேட்டது
take or consider seriously
ഇന്‍ഡ്യ പറഞ്ഞതൊന്നും അവര്‍ സാരമാക്കിയില്ല

நடைமுறைப்படுத்து

(vb comp)

புதிய சட்டம் இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டது
அவர் இசை வெள்ளத்தில் மூழ்கினார்
come to effect
പുതിയ നിയമം ഇവിടെ നടപ്പാക്കി

நடைமுறைப்படுத்து

(vb comp)

பெட்ரோல் விலையேற்றம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது
நாதஸ்வரக் கச்சேரி எனக்கும் பிடிக்கும்
come in to effect
ഇന്നു മുതല്‍ പെട്രോള്‍ വില കൂടിയത് പ്രാബല്യത്തില്‍ വന്നു

நடைமுறைப்படுத்து

(vb comp)

அவன் எப்பொழுதும் எந்த வேலையையும் நடைமுறைப்படுத்து இல்லை
வேற்றுமையில் ஒற்றுமை
make onething into action
അയാള്‍ ഒരിക്കലും ഒരു കാര്യവും പ്രാവര്‍ത്തികമാക്കാറില്ല

நட்சத்திரகூட்டம்

(nn,comp)

இந்த நட்சத்திர குடும்பத்தில் இல்லாத ஒரு நட்சத்திரம் உண்டோ?
நான் ஒரு புத்தகத்தை இழந்தேன்
asterism
നക്ഷത്രസമൂഹത്തില്‍ പെടാത്ത ഒന്ന് ഉണ്ടോ?

நட்சத்திரமண்டலம்

(nn,comp)

நட்சத்திரமண்டலம் மின்னியது
அவனுக்கு வேலையில்லாமல் மனச்சோர்வடைந்தான்
sky
നക്ഷത്രമണ്ഡലം തിളങ്ങി

நட்சத்திரம்

(nn)

ஆகாயத்தில் நட்சத்திரம் தெரிந்தது
அவனது சேமிப்பை இழந்துவிட்டான்
star
ആകാശത്ത് താരങ്ങള്‍ തെളിഞ്ഞു

நட்சத்திரம்

(nn)

நட்சத்திரம் மின்னுகிறது
மருத்துவர் மூக்குஉரி வைத்தியம் செய்தார்
star
നക്ഷത്രം മിന്നിത്തിളങ്ങുന്നു

நட்சத்திரம்

(nn)

அஸ்வதி முதல் நட்சத்திரமாகும்
அவர் ஒரு கிருஸ்துவர்
star
അശ്വതി ആദ്യത്തെ നാള്‍ ആണ്

நட்டுவளர்

(vb comp)

சீதா தோட்டத்தில் செடிகள் நட்டு வளர்த்தாள்.
நளன் காட்டிற்குப் போனான்
plant
സീത തോട്ടത്തില്‍ ചെടികള്‍ നട്ടുവളര്‍ത്തി

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App