भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

நடு

(vt)

விவசாயி ஏதோ நடுகிறார்
நாட்டுப்புறம் நன்மைகளால் நிறைந்தது
sow seeds
കര്‍ഷകന്‍ എന്തോ നടുന്നു

நடு

(vt)

அவர் எவரெஸ்டு சிகரத்தில் கொடி நட்டார்
ஊர்க்கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் எடுத்தார்
fix to stand
അവര്‍ എവറസ്റ്റില്‍ കൊടിനാട്ടി

நடு

(nn)

நடுப்பாகத்தில் உள்ள துளையினூடே அவன் பார்த்தான்
நம் நாட்டு வழக்கப்படி அப்படி செய்யவேண்டியது இல்லை
middle
മധ്യഭാഗത്തുള്ള വിടവിലൂടെ അവന്‍ നോക്കി

நடு விரல்

(nn,comp)

நடு விரலிலும் அவன் மோதிரம் அணிந்திருக்கிறான்
நாங்கள் நாட்டு வழியாக நடந்தோம்
middle finger
നടുവിരലിലും അയാള്‍ മോതിരമണിഞ്ഞിരിക്കുന്നു

நடுக்கம்

(nn)

அந்த இடத்தில் சிறியதாய் நடுக்கம் தோன்றியது
அவர் எவரெஸ்டு சிகரத்தில் கொடி நட்டார்
shaking
ആ സ്ഥലത്ത് ചെറുതായി ഇളക്കം തട്ടി

நடுக்கம்

(nn)

நடுக்கம் உண்டாக்கக்கூடிய செயலாக அது இருந்தது
நடனத்தில் அவனை ஜெயிக்க யாரும் இல்லை
trembling
ഞടുക്കം ഉണ്ടാക്കുന്ന ഒരു സംഭവമായിരുന്നു അത്

நடுக்கம்

(nn)

வெடித்த சத்தத்தால் கட்டிடங்களுக்கு நடுக்கம் ஏற்பட்டது
அவர் நடனக்கலை ஆசிரியர் ஆவார்
tremor
വെടിക്കെട്ടിന്‍റെ ശബ്ദം കൊണ്ട് കെട്ടിടങ്ങള്‍ക്ക് ഞെടുക്കം ഉണ്ടായി

நடுக்கம்

(nn)

தமயந்திக்கு நடுக்கம் தோன்றியது
அவர் நடனசாத்திரத்தில் சிறந்து விளங்கினார்
trembling
ദമയന്തിക്ക് ത്രസനം തോന്നി

நடுக்கம்

(nn)

இச்சம்பவம் என்னை நடுக்கத்திற்குள்ளாக்கியது
நடன ஆசிரியர் இறந்தார்
trembling
നടുക്കമുണ്ടാക്കിയ സംഭവമാണത്

நடுக்கம்

(nn)

அவனுடைய உடம்பு குளிரினால் மிகவும் நடுங்கியது
மருத்துவர் நாடி பிடித்து பார்த்தார்
tremble
അയാളുടെ ശരീരം തണുപ്പുകൊണ്ട് വിറച്ചു

நடுக்கு

(vt)

அந்த நிகழ்ச்சி எல்லோரையும் நடுங்கச்செய்தது
நரம்புமண்டலங்கள் முழுவதுமாய் களைப்பானது
make to tremble or shake
ആ സംഭവം എല്ലാവരേയും നടുക്കി

நடுங்கு

(vt)

அந்த சத்தத்தைக் கேட்டு நான் நடுங்கினேன்
நரம்புத்துடிப்பு நின்றது
be shocked
ആ ശബ്ദം കേട്ട് ഞാന്‍ ഞെട്ടിപ്പോയി

நடுங்கு

(vi)

அவர் அந்தச் செய்தியை கேட்டு நடுங்கினார்
நாணத்தால் குழந்தை முகத்தை மூடியது
shudder
അവര്‍ അതു കേട്ടു നടുങ്ങി

நடுங்கு

(vi)

காய்ச்சல் அதிகமான போது அவனுடைய உடல் நடுங்கியது
அவள் ஒரு வெட்கப்படும் பெண்ணாவாள்
shiver
പനി കൂടിയപ്പോള്‍ അവന്‍റെ ശരീരം നടുങ്ങി

நடுத்தரம்

(adj)

அவர் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவராவார்
அவளை அவன் அவமானப்படுத்தினான்
middle class
ഒരു ഇടത്തരം കുംടുംബത്തില്‍ പിറന്നവനാണ് അയാള്‍

நடுநிலை

(nn,comp)

அவர் எப்போதும் நடுநிலையாக இருப்பார்
அவர் அவ்வளவு மானம்கெட்ட மனிதர் என்று எனக்கு தோன்றவில்லை
middle position
അയാള്‍ എപ്പോഴും നടുനിലയില്‍ നില്ക്കുന്നു

நடுநிலை

(adj)

அவன் நடுநிலையான கருத்தைக் கூறினான்
அது இந்தியாவிற்கு மானக்கேடு உண்டாக்கிய ஒரு சம்பவமாகும்
impartial
നിഷ്പക്ഷമായ ഒരഭിപ്രായം അയാള്‍ പറഞ്ഞു

நடுநிலைமையாக

(adj)

அவன் நடுநிலையாக்க முயற்சி செய்தான்
அவர்கள் நாணயத்தை பத்திரமாக வைத்தனர்
intermediate
അയാള്‍ മധ്യസ്ഥശ്രമം നടത്തിനോക്കി

நடுவயதினன்

(nn,comp)

அவன் ஒரு நடுவயதினன் ஆவான்
இந்தியாவின் நாணயம் ரூபாயும் பைசாவும் ஆகும்
middle aged man
അയാള്‍ ഒരു മധ്യവയസ്ക്കനാണ്

நடுவர்

(nn)

நடுவர்க்குழுவிலிருந்து ஒருவர் எழுந்து போனார்
பணவீக்கத்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது
jury
ജൂറിമാരില്‍ ഒരാള്‍ എഴുന്നേറ്റുപോയി

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App