भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

நோக்கம்

(nn)

என்னுடைய நோக்கம் அது அல்ல
அவனுக்குத் தன் பங்கு கிடைத்தது
object desired
എന്‍റെ അഭിലാഷം അതല്ല

நோட்டுப்புத்தகம்

(nn)

குழந்தைகள் ஒரு நோட்டுபுத்தகம் வாங்கினர்
மனிதர்கள் உணவை சமைத்து சாப்பிடுவார்கள்
note book
കുട്ടി ഒരു നോട്ടുബുക്കു വാങ്ങി

நோண்டல்

(nn)

உனது நோண்டல் நல்லதல்ல
இலைகளின் நிறம் பச்சை
stir
നിന്‍റെ ഞോണ്ടല്‍ നല്ലതല്ല

நோண்டு

(vi)

குழந்தைகள் சும்மாயிருக்கும் போது ஒருவரையொருவர் நோண்டுகின்றனர்
அவர்கள் கையில் பச்சைக்குத்தியிருந்தனர்
scratch
കുട്ടികള്‍ വെറുതെയിരിക്കുമ്പോള്‍ തമ്മില്‍ തമ്മില്‍ ഞോണ്ടുന്നു

நோன்பு நோ

(vb comp)

அவள் நோன்பு நோற்றாள்
அங்கே பச்சை இலைகள் சிதறிக் கிடக்கின்றன
observe vow or fast
അവള്‍ നോമ്പുനോറ്റു

நோயாளி

(nn)

அவன் நோயாளியோடு பேசினான்
அவர் பச்சை தண்ணீர் குடித்தார்
patient
അയാള്‍ രോഗിയോട് സംസാരിച്ചു

நோய்

(nn)

அவன் நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் படையில் வேலை செய்கிறான்
வெண்டைக்காய் ஒரு நல்ல காய்கறியாகும்
illness
അവന്‍ ആതുരസംരക്ഷണസേനയില്‍ പ്രവര്‍ത്തിക്കുന്നു

நோய்

(nn)

அவனுக்கு எப்போதும் நோய் பிடித்திருந்தது
அம்மா வாழைக்காயில் குழம்பு வைத்தாள்
sickness
അവന് എപ്പോഴും ദീനമായിരുന്നു

நோய்

(nn)

அவருடைய நோய் என்னவென்று தெரியவில்லை
பச்சைக்கிளி கூடு கட்டியது
disease
അയാളുടെ രോഗം എന്താണെന്ന് മനസ്സിലായില്ല

நோய்வாய்ப்படு

(vb comp)

அவன் எப்போதும் நோய்வாய்ப்பட்டிருப்பான்
அவர் ஒரு பச்சைவெட்டுக் கிளியைப் பிடித்தார்
fall sick
അവന് എപ്പോഴും ദീനം പിടിക്കും

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App