भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

நேர்வழி

(nn)

அவர் நேர்வழி தவறி நடக்கமாட்டார்
பகலவன் உதித்தான்
truthful way
നേര്‍വഴി വിട്ട് അയാള്‍ നടക്കാറില്ല

நேற்று

(adv)

நேற்று அவர் இங்கே வந்தார்
அம்மா ஓலைபக்கோடா தயாரித்தாள்
yesterday
ഇന്നലെ അയാള്‍ ഇവിടെ വന്നു

நேற்று முன் தினம்

(nn,comp)

அவன் நேற்று முன் தினம் இங்கு வந்தான்
பக்கீர் பிரார்த்தனை செய்தார்
day before yesterday
അവന്‍ മിനിഞ്ഞാന്ന് ഇവിടെ വന്നു

நொடி

(vt)

மது கை நொடிக்கிறாள்
அந்தப் பழங்கள் பக்குவமாயின
snap the finger
മധു കൈ ഞൊടിക്കുന്നു

நொடி

(nn)

ரவி நொடியிருக்கிறான்
அவன் சிலரிடம் பாரபட்சம் காட்டினான்
cracking sound of joints of the body
രവി ഞൊട്ടയുണ്ടാക്കുന്നു

நொடி

(nn)

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாக தோன்றுகிறது
அவன் ஒரு பாரபட்சவாதியாக இருந்தான்
moment
ഓരോ നിമിഷവും യുഗങ്ങളായി തോന്നി

நொடி

(nn)

ஒரு நொடிக்குள் அவன் வந்து சேர்ந்தான்
அவன் யாரிடமும் பாரபட்சம் காட்டமாட்டான்
snap
ഒരു നൊടിയ്ക്കുള്ളില്‍ അവന്‍ വന്നു ചേര്‍ന്നു

நொடித்து

(vi)

சங்கீதம் ஆலாபிக்கும் ஆசிரியை நொடித்து தாளம் சொன்னாள்
அவனுக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருந்தது
snap
സംഗീതം ആലപിക്കുന്ന അധ്യാപിക നൊടിച്ചു കൊണ്ടു താളം ചൊല്ലി

நொடிப்பு

(nn)

ரவியின் நொடிப்பு கேட்டு வேணு திரும்பிப் பார்த்தான்
மாலை நேரத்தில் பறவைகள் கூட்டிற்குத் திரும்பின
snapping the finger
രവിയുടെ ഞൊടിപ്പുകേട്ട വേണു തിരിഞ്ഞു നോക്കി

நொடிப்பொழுது

(nn)

நொடிப்பொழுதில் அவர் திரும்பி வந்தார்
பறவைப் பற்றிய ஆராய்ச்சி ரவியின் பொழுதுபோக்கு
second
ഞൊടിയിടയില്‍ അയാള്‍ തിരിച്ചുവന്നു

நொட்டைச் சொல்

(nn)

அவன் மற்றவர்களை நொட்டைசொல்லப் பார்க்கிறான்
அவருக்கு வயதுக்கு மீறிய பக்குவம் இருந்தது
tracing out one’s faults
അയാള്‍ മറ്റുള്ളവരുടെ തുളവാരം നോക്കുന്നു

நொண்டி

(nn)

ரவி நொண்டியாக இருந்தான்
நான் வருவேன் ஆனால் நீ எங்கேயும் போகக்கூடாது
lame person
രവി ചട്ടനായിരുന്നു

நொண்டு

(vi)

அவர் நொண்டி நடக்கிறார்
அந்த அறையில் ஒரு மேற்கூரை விசிறி இருந்தது
limp
അയാള്‍ ഞൊണ്ടി നടക്കുന്നു

நொண்டு

(vi)

அவன் நடக்கும்போது நொண்டுகின்றான்
தாமரை மலர்ந்தது
be lame
അയാള്‍ നടക്കുമ്പോള്‍ മുടന്തുന്നു

நொதி

(nn)

திராட்சை ரசம் நொதிய வைக்கப்பட்டது
அவன் வேலை முடிக்கப் பெருந்துன்பம் அடைந்தான்
fermentation
മുന്തിരിച്ചാറില്‍ കിണ്വനം നടന്നു

நொறுங்கல்

(nn)

பாத்திரத்தின் நொருங்கல் சத்தம் கேட்டது
துடுப்பை இழந்த தோணிக்காரன் எப்படியோ கரையை அடைந்தான்
breaking
പാത്രത്തിന്‍റെ നുറുങ്ങല്‍ ശബ്ദം കേട്ടു

நொறுங்கல் சில்லு

(nn)

கண்ணாடியின் நொறுங்கல்சில்லுக் காலில் ஏறியது
அவன் வியாபாரத்தில் என்னுடைய பங்காளி
slice
ചില്ലിന്‍റെ ഒരു നുറുങ്ങ് കാലില്‍ കൊണ്ടു

நொறுங்கு

(vi)

காட்டின் வழியே நடந்து போகும்போது இலைகள் நொறுங்கும் சத்தம் கேட்டது
அவர்கள் வாழ்க்கையைப் பங்கிட்டனர்
be crushed
കാട്ടിലൂടെ നടന്നപ്പോള്‍ ഇലകള്‍ ഞെരിയുന്ന ശബ്ദം കേട്ടു

நொறுங்கு

(vi)

பாத்திரம் பலத் துண்டுகளாக நொறுங்கியது
நான் ஒரு கூட்டத்தில் பங்கெடுத்தேன்
be shattered
പാത്രം പല കഷണങ്ങളായി നുറുങ്ങി

நோகு

(vi)

அவன் வாழ்க்கையில் மிகவும் நொந்தவன்
அவனுக்கு சமையல் தெரியாது
be worried
ജീവിതത്തില്‍ ഏറെ വിഷമിച്ചിട്ടുള്ളവനാണ് അയാള്‍

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App