भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

நடனம்

(nn)

மயில் நடனமாடுகிறது
அவனுக்கு நாட்டுக் குழம்பு பிடிக்கும்
dancing
മയില്‍ നര്‍ത്തനം ചെയ്യുന്നു

நடனம்

(nn)

நடனத்தில் அவனை ஜெயிக்க யாரும் இல்லை
தேசியவாதி நாடு கடத்தப்பட்டார்
act of dancing or acting
നാട്യത്തില്‍ അയാളെ ജയിക്കാന്‍ ആരുമില്ല.

நடனம்

(nn)

அவள் நடனம் கற்கிறாள்
அரசன் இயற்கை எய்தினார்
dance
അവള്‍ നൃത്തം പഠിക്കുന്നു

நடமாடு

(vb comp)

இது மக்கள் நடமாடும் இடமாகும்
சொர்க்கலோகத்தில் வாழ்பவர்களுக்கு சிறப்பு இல்லை
walk about
ജനങ്ങള്‍ നടമാടുന്ന തെരുവാണിത്

நடமாடு

(vb comp)

இங்கே அக்கிரமம் நடமாடுகிறது
நாக்குவழிப்பானைக் கொண்டு நாக்கை சுத்தம் செய்தான்
prevail
ഇവിടെ അക്രമം നടമാടുന്നു

நடராஜன்

(nn,comp)

நடராஜன் நடமாடுகிறார்
நா பேசுவதற்காக உள்ளது
Lord siva
നടരാജന്‍ നടനം ചെയ്യുന്നു

நடவடிக்கை

(nn)

அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்
உனக்கும் நாக்கும் மூக்கும் இல்லையா? ஏன் பேசாமல் இருக்குகிறாய்?
action
വേണ്ട നടപടികള്‍ സ്വീകരിക്കാമെന്ന് മന്ത്രി ഉറപ്പുനല്കി

நடவு

(vi)

வயலில் பெண்கள் நடவு நடுகிறார்கள்
நாகதேவதையோடு பிரார்த்தனை செய்தனர்
transplant seedlings of paddy
വയലില്‍ സ്ത്രീകള്‍ ഞാറു നടുന്നു

நடவு

(nn)

வயலில் நடவு நட்ட பிறகு பெண்கள் சென்றனர்
நாகரீகம் உருவானது எகிப்திலாம்
transplantation
നടല്‍ കഴിഞ്ഞ് സ്ത്രീകള്‍ മടങ്ങി

நடவு

(nn)

வேலையாட்கள் நடவு நட்டுவைத்து சென்றனர்
அவர் ஒரு நகரவாசி
transplantation
നടീല്‍ കഴിഞ്ഞ് എല്ലാവരും മടങ്ങി

நடவுகாலம்

(nn,comp)

நடவுகாலத்தில் விவசாயம் தொடங்கியது
அவர்கள் நாக உலகத்திற்குப் போனார்கள்
certain periods of an year considered to be auspicious for cultivation
ഞാറ്റുവേല സമയത്ത് കൃഷിതുടങ്ങി

நடவுப்பாட்டு

(nn,comp)

விவசாயி நடவு நடும்போது நடவுப்பாட்டுப் பாடினான்
அவர் நாதஸ்வரம் நன்றாக வாசிப்பார்
folk songs sung by the land laboures while transplanting paddy seedlings
കൃഷിക്കാര്‍ ഞാറുനടുമ്പോള്‍ ഞാറ്റു പാട്ടുപാടി

நடவை

(vt)

அங்கே நாற்றை நடவைத்தார்
எல்லாம் நாடாவில் சுருங்கிக்கிடக்கிறது
transplant
അവിടെ ഞാറ് നടീപ്പിക്കുന്നു

நடி

(vb)

அவன் அறிவாளிபோல நடித்தான்
நாட்டுப்புற இலக்கியத்தில் கிடைத்தற்கரிய பலக் காரியங்கள் உள்ளன
pretend
അയാള്‍ പണ്ഡിതനാണെന്ന് നടിച്ചു

நடி

(vi)

அவர்கள் சினிமாவில் நடித்தார்கள்
நாட்டுப்புற நடனத்தில் அவர் முதலிடம் பெற்றார்
act
അവര്‍ സിനിമയില്‍ നടിച്ചു

நடிகர்

(nn)

மோகன்லால் ஒரு நடிகராவார்
அவர்கள் நாட்டுப்புறப் பாடல் பாடுகிறார்கள்
actor
മോഹന്‍ലാല്‍ ഒരു നടനാണ്

நடிப்பு

(nn)

மமூட்டியின் நடிப்பிற்கு விருது கிடைத்தது
வீடு செழித்தால் நாடு செழிக்கும்
acting
മമ്മൂട്ടിക്ക് അഭിനയത്തിന് അവാര്‍ഡ് കിട്ടി

நடிப்பு

(nn)

அவனுடைய நடிப்பு யாருக்கும் பிடிக்கவில்லை
உங்களுடைய ஊர் எங்கு?
acting
അയാളുടെ നടിപ്പ് ആര്‍ക്കും ഇഷ്ടമായില്ല

நடிப்புத்திறமை

(nn,comp)

அது நடிப்புத்திறமை உடைய ஒரு நிகழ்ச்சியாக இருந்தது
அவர்கள் நாட்டுப்புற வழக்குகளைக் கடைப்பிடிக்கவில்லை
historionicism
രംഗക്കൊഴുപ്പുള്ള ഒരു പരിപാടിയായിരുന്നു അത്

நடு

(adj)

அவள் நடுவேதனைக்கு தைலம் தேய்த்தாள்
நாட்டானைக் காட்டானையைப் பழக்குகிறது
waist
അവള്‍ നടുവേദനയ്ക്ക് തൈലം പുരട്ടി

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App