Tamil-English-Malayalam-Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
நகைச்சுவை
(adj)
நகைச்சுவை நாவல்களை எழுதிய ஸ்ரீ.இ.வி.கிருஷ்ணப்பிள்ளையை மக்கள் நினைக்கிறார்கள்
புதுப்பெண் அலங்காரத்துடன் வந்தாள்
humourous
ഹാസ്യകൃതികള് എഴുതിയ ഇ.വി.കൃഷ്ണപിള്ളയെ ജനങ്ങള് എന്നും സ്മരിക്കുന്നു
நக்கு
(vi)
பசு கன்றை நக்கியது
புத்தம் புதிய ஆடைகளுக்கு அணுகவும்
lick
പശു കുട്ടിയെ നക്കി
நங்கூரம்
(nn)
கடலில் நங்கூரம் இட்டனர்
அவனிடம் புதிய தெம்பு உருவானது
anchor
കടലില് നങ്കൂരമിട്ടു
நங்கை
(nn)
அவள் ஒரு நங்கை
உலகில் எல்லாம் ஒரு நாள் அழியும்
unmarried brahmin girl
അവള് നങ്ങയാണ്
நசுங்கு
(vi)
வண்டி அடியில் பட்டு ரவியின் கால் நசுங்கியது
அவர் எல்லாவற்றையும் அழித்துவிட்டார்
be crushed
വണ്ടിയുടെ അടിയില്പ്പെട്ട് രവിയുടെ കാല് ചതഞ്ഞു
நசுங்கு
(vi)
பயணிகள் பேரூந்தில் நசுங்கிப் பயணம் செய்தார்கள்
மனிதனே உலக அழிவிற்குக் காரணம்
be squeezed
ബസ്സില് ഞെങ്ങി ഞെരുങ്ങി ആളുകള് യാത്ര ചെയ്യുന്നു
நஞ்சு
(nn)
நஞ்சு வாங்க கூட பணமில்லை
போர் எல்லாவற்றையும் அழிக்கச் செய்கிறது
poison
നഞ്ഞ് വാങ്ങാന് പോലും പണമില്ല
நஞ்சுக்கொடி
(nn comp)
அவன் பசுவின் நஞ்சுக் கொடியை நீக்கினான்
அழிகின்ற உலகில் அழியாதது எதுவும் இல்லை
placenta
അയാള് പശുവിന്റെ മറുപിള്ള നീക്കി
நஞ்சுக்கொடி
(nn,comp)
அவர் பசுவின் நஞ்சுக்கொடியை நீக்கினார்
இந்த உலகம் நிலையில்லாதது
placenta
പശുവിന്റെ മാച്ച് നീക്കി
நட
(vi)
அவர்கள் அவ்வழியே நடக்கிறார்கள்
இழந்த சொர்க்கத்தைப் பற்றி கவலைப்பட்டு பயனில்லை
travel by foot
അവര് അതു വഴി നടക്കുന്നു
நடக்க வை
(vb comp)
அம்மா குழந்தையை நடக்க வைத்தாள்
அவருக்கு பெரிய பண இழப்பு ஏற்பட்டது
cause to walk
അമ്മ കുട്ടിയെ നടത്തുന്നു
நடக்காத
(adj)
அது நடக்காத காரியம்
அவர் தனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் இழந்து விட்டார்
impossible
ആ കാര്യം ദുസ്സാധ്യമായിരുന്നു
நடத்து
(vt)
நிகழ்ச்சியை நடத்தப் பணமில்லை
அவர் நல்ல சமையலை சமைத்தார்
conduct
പരിപാടി നടത്താന് പണമില്ല
நடத்தை
(nn)
அவனுடைய நடத்தை மோசமாக இருந்தது
தாமரை மேல் வண்டு அமர்ந்திருக்கிறது
greatness
അയാള് എപ്പോഴും സ്വന്തം പെരുമ പറഞ്ഞു
நடத்தை
(nn)
அவனுடைய நடத்தை மற்றும் ஒழுக்கம் யாருக்கும் பிடிக்கவில்லை
அழகு நிலவின் மயக்கம் எங்கும் படர்ந்திருந்தது
manner
അയാളുടെ മട്ടും ഭാവവും ആര്ക്കും ഇഷ്ടമായില്ല
நடன அசைவுகள்
(nn,comp)
நர்த்தகியின் நடன அசைவிற்கு ஏற்ப தாளம் போட்டார்
எனக்கு நாடகம் பார்ப்பதில் விருப்பம் இல்லை
placing the feet
നര്ത്തകിയുടെ പദവിന്യാസത്തിനനുസരിച്ച് താളം പിടിച്ചു
நடன ஆசிரியர்
(nn,comp)
நடன ஆசிரியர் இறந்தார்
அவன் நாடகம் பார்கிறான்
dance preceptor or tutor
നാട്യാചാര്യന് അന്തരിച്ചു
நடனக்கலை
(nn,comp)
அவர் நடனக்கலை ஆசிரியர் ஆவார்
நாடக ஆசிரியர் நாடகத்தை உருவாக்கினார்
stage art
നാട്യകലയില് അദ്ദേഹം ആചാര്യനായിരുന്നു
நடனசாத்திரம்
(nn,comp)
அவர் நடனசாத்திரத்தில் சிறந்து விளங்கினார்
அவர்கள் நாடக அரங்கத்திற்குப் போனார்கள்
dramatics
നാട്യശാസ്ത്രത്തില് അയാള് വിദഗ്ദ്ധനായിരുന്നു
நடனமாடு
(vi)