भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

தனிச்சுவை

(nn)

அந்தக் காப்பியில் ஒரு தனிச்சுவையிருந்தது
பாத்திரம் மின்னுகிறது
unpleasant taste
ആ കാപ്പിക്ക് ഒരു പ്രത്യേക ചുവയാണ്

தனித்து

(vi)

அவன் எப்போதும் தனித்து செல்கின்றான்
நல்ல தெளிந்த நீரைக்குடித்தேன்
wander alone
അയാള്‍ എപ്പോഴും ഒറ്റ തിരിഞ്ഞു നടന്നു

தனித்துவம்

(nn)

தனித்துவம் நிறைந்த கலைகளைக் காப்பது நமது கடமையாகும்
குழந்தை பசுவை ஓட்டிக் கொண்டு போனது
one’s own
തനത് കലകള്‍ സംരക്ഷിക്കേണ്ടത് നമ്മുടെ കടമയാണ്

தனித்துவம்

(nn)

இன்று தனித்துவம் உள்ளப் பொருட்கள் கிடைப்பது அரிது, எல்லாப்பொருட்களிலும் கலப்படம் உண்டு
இங்கு நல்ல வெளிச்சம் உள்ளது
originality
ഇന്ന് തനിമയുള്ള വസ്തുക്കള്‍ കിട്ടാന്‍ ബുദ്ധിമുട്ടാണ് എല്ലാത്തിലും കലര്‍പ്പുണ്ട്

தனிநாடு

(adj)

தனிநாடு என்ற சிந்தனையைத் தடை செய்ய வேண்டும்
தெளிந்த நீரில் மீன் பிடித்தான்
sectarial
വിഭാഗീയ ചിന്താഗതികള്‍ അവസാനിപ്പിക്കണം.

தனிமை

(nn)

அவன் எப்போதும் தனிமையில் இருந்தான்
தெளிநீர் கலங்கியது
alone
അവന്‍ എപ്പോഴും ഏകനായിരുന്നു

தனிமை

(nn)

இந்தத் தனிமை ஒரு சாபம்
நல்ல தெளிமையான நீரை கூசாவில் எடு
lonliness
ഈ വിജനത ഒരു ശാപമാണ്

தனிமையான

(adj)

தனிமையான வாழ்க்கை வெறுப்பை ஏற்படுத்துவதாகும்
கார்மேகம் போய் வானம் தெளிந்தது
lonely
ഏകാന്തമായ ജീവിതം മടുപ്പുളവാക്കുന്നതാണ്

தனிமையான

(adj)

நான் தனிமையான அறையில் இருக்கிறேன்
என்ன அதன் ஆதாரம்
resourceful person (one having presence of mind)
രവി ഒരു പ്രത്യുല്‍പ്പന്നമതിയായിരുന്നു

தனியாக

(adv)

அவன் தனியாக நடந்தான்
நல்ல பிரகாசமான அறையிலிருந்து காவலர்களுக்கு ஆதாரம் கிடைத்தது
single handedly
അവന്‍ തനിച്ച് നടന്നു

தனியாக

(adv)

அவன் எப்போதும் தனியாக நடக்கிறான்
பொருட்களைப் பிரித்தெடுத்தார்
alone
അവന്‍ എപ്പോഴും തനിയെ നടക്കുന്നു

தனியாக

(adj)

அவன் தனியாக வாழ ஆசைப்பட்டான்
அம்மா அரிசி புடைத்தாள்
independent
അയാള്‍ സ്വതന്ത്രമായ ജീവിതം ഇഷ്ടപ്പെടുന്നു

தனியான

(adj)

தனியான ஒரு இடத்தில் நான் இருந்தேன்
மது கெட்ட வார்த்தைப் பேசினான்
lonely
വിജനമായ ഒരു സ്ഥലത്ത് ഞാനിരുന്നു

தனியே

(adv)

ராதா எப்போதும் தனியே உட்கார்ந்திருக்கிறாள்
அவர்கள் அவமதித்தனர்
alone
രാധ എപ്പോഴും തന്നെയിരിക്കുന്നു

தனுசு

(nn)

இராமன் தனுசை எடுத்தான்
புத்தகம் தெறித்து விழுந்தது
bow
രാമന്‍ ധനുസ്സ് എടുത്തു

தனுசு

(nn)

இராமன் தனுசு இராசிக்காரன்
பாத்திரம் தரையில் விழுந்தபோது பாத்திரத்திலிருந்து தண்ணீர் தெறித்தது
nineth sign zodiac saggitarius
രാമന് ധനുസ്സ് രാശിയായിരുന്നു

தன்ணுணர்வு

(nn)

தன்ணுணர்வு முக்கியமாய் இருக்க வேண்டியது
மாதவன் தெரண்டி மீன் வாங்கினான்
self realisation
ആത്മജ്ഞാനമാണ് പ്രധാനമായി ഉണ്ടായിരിക്കേണ്ടത്

தன்னம்பிக்கை

(nn)

அவன் தன்னம்பிக்கை இல்லாத குழந்தை
அவள் எதையும் வேறுபடுத்த தெரியாதப் பெண்
self confidence
ആത്മവിശ്വാസമില്ലാത്ത ഒരു കുട്ടിയാണ് അവന്‍

தன்னம்பிக்கை

(nn)

அவனுடைய நடத்தை தன்னம்பிக்கை உடையதாக இருந்தது
புரிந்துக்கொள்ளுதல் முக்கியமான காரியம்
haughtiness
അവന്‍റെ പെരുമാറ്റം തന്‍റേടം പിടിച്ചതായിരുന്നു

தன்னார்வ

(adj)

தன்னார்வ குழுக்கள் தற்போது குறைவு
ரவி பாயை சுருட்டி வைத்தான்
voluntary
സന്നദ്ധ സംഘടനകള്‍ ഇപ്പോള്‍ കുറവാണ്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App