भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

தண்ணீர்ப் பந்தல்

(nn,comp)

நாங்கள் தண்ணீர்ப் பந்தலில் ஓய்வெடுத்தோம்.
குழந்தை தும்மியது
temporary shed where water is served freely
ഞങ്ങള്‍ തണ്ണീര്‍പന്തലില്‍ വിശ്രമിച്ചു

தண்ணீர்ப் பாம்பு

(nn,comp)

தண்ணீர்ப் பாம்புக் கடித்தால் இரவு உணவு உண்ணக்கூடாது
இராஜா துயில் எழுகிறார்
non poisonus water snake
നീര്‍‍ക്കോലി കടിച്ചാല്‍ അത്താഴം മുടങ്ങും

தத்சமம்

(nn)

மொழியில் தத்சமத்தில் உபயோகப்படுத்தக்கூடிய சொற்கள் ஏராளம் உள்ளன
இராஜாவை எழுப்பினர்
borrowed words without modifications
ഭാഷയില്‍ തത്സമങ്ങളില്‍ ഉപയോഗിക്കപ്പെടുന്ന വാക്കുകള്‍ അനവധി യുണ്ട്

தத்தி

(adv)

குழந்தைகள் தத்தி தத்தி நடக்கிறார்கள்
மண்ணை மண்வெட்டியால் தோண்டினர்
walk with faltering steps
കുഞ്ഞുങ്ങള്‍ തത്തി തത്തിനടക്കുന്നു

தத்திதத்தி நட

(vb comp)

பனிப்பிரதேசங்களில் மக்கள் ஸ்கேட் வண்டி பயன்படுத்தி தத்திதத்தி நடக்கிறாரகள்
மலையைத் துளைத்தல் முடிவடைந்தது
slip
മഞ്ഞിന്‍ പ്രദേശങ്ങളില്‍ ജനങ്ങള്‍ സ്കേറ്റുവണ്ടി ഉപയോഗിച്ചു തെന്നിതെന്നിനടക്കുന്നു

தத்து

(vi)

கிளி வீடு முழுவதும் தத்தி நடக்கிறது
யாரோ நிலத்தைத் துளையிடுகின்றனர்
jump
കിളി വീട്ടു മുറ്റത്തു തത്തി നടക്കുന്നു

தத்து உறவு

(nn,comp)

அவர்களுக்கிடையில் தத்து உறவு உள்ளது
நாங்கள் ஒரு சுரங்கத்தைக் கண்டோம்
relationship by adoption
അവര്‍ തമ്മില്‍ ദത്തുസംബന്ധമാണ്

தத்து பிரமாணம்

(nn,comp)

நான் தத்து பிரமாணம் வாசித்தேன்
எந்த செயலுக்கும் முட்டுக்கட்டை போடுவது அவனது குணம்
deed of adoption
ഞാന്‍ ദത്തുപ്രമാണം വായിച്ചു

தத்துக்கிளி

(nn)

தத்துக்கிளி பறந்து விழுந்தது
அவனை விரட்டியது பாவமாகத் தோன்றியது
grasshopper
ഒരു തുള്ളന്‍ പറന്നു വീണു

தத்துபித்து

(nn)

மது தத்துபித்து என்று ஏதோ பேசுகிறான்
பாத்திரம் துருப்பிடிக்கிறது
nonsensical talk
മധു ഞഞ്ഞാപിഞ്ഞാ എന്തൊക്കെയോ സംസാരിച്ചുകൊണ്ടിരിക്കുന്നു

தத்துப்பிள்ளை

(nn,comp)

அவன் ஒரு தத்துப்பிள்ளை
அவனை நாட்டைவிட்டு துரத்தினர்
adopted son
അവന്‍ ഒരു ദത്തുപുത്രനാണ്

தத்துரிமை

(nn,comp)

தத்துரிமை அவனுக்குக் கிடைக்கவில்லை
ஒரு துளைப்பான் மண்ணைத் துளைத்தது
right of adoption
ദത്തവകാശം അവനു കിട്ടിയില്ല

தத்துவசாஸ்திரம்

(nn,comp)

பிளேட்டோ தத்துவசாஸ்திரத்தில் பெரும் பண்டிதராக இருந்தார்
துளைக்கருவியினால் துளையிட்டேன்
philosophy
പ്ലേറ്റോ തത്വശാസ്ത്രത്തില്‍ അപാരപണ്ഡിതനായിരുന്നു

தத்துவசிந்தை

(nn)

மனிதன்தான் அனைத்து தத்துவ சிந்தனைகளையும் உருவாக்கியவன்
ரயில் ஒரு சுரங்கம் வழியே சென்றது
philosophy
മനുഷ്യനാണ് എല്ലാ തത്വചിന്തകളും ഉണ്ടാക്കിയത്

தத்துவஞானம்

(nn,comp)

தத்துவ ஞானம் உள்ளவர் தத்துவஞானி
மரங்களுக்குத் துத்தநாகம் இடுவது நல்லதாகும்
knowledge of the divine is philosophy
തത്വജ്ഞാനമുള്ളവന്‍ തത്വജ്ഞാനി

தத்துவஞானி

(nn,comp)

சாக்கரட்டீஸ் ஒரு தத்துவஞானி
பாணம் சடசடவென்று விடப்பட்டது
philosopher
സോക്രട്ടീസ് തത്വജ്ഞാനിയായിരുന്നു

தத்துவஞானி

(nn)

கிருஷ்ணமூர்த்தி ஒரு தத்துவஞானியாக இருந்தார்
நாங்கள் ஒரு தீவினைக் கண்டோம்
philosopher
കൃഷ്ണമൂര്‍ത്തി ഒരു ദാര്‍ശനികനായിരുന്നു

தத்துவமயம்

(adj)

வாழ்க்கை ஒரு கேள்வித் தத்துவமயமானது
இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் போது துருப்பிடிக்கிறது
pertaining to philosophy
ദാര്‍ശനികമായ ഒരു സമസ്യയാണ് ജീവിതം

தத்துவம்

(nn)

தத்துவம் பேசினவருக்கு முள் கிரீடம் அளித்தார்கள்
பாத்திரத்தில் துருப்பிடித்தது
philosophy
തത്ത്വം പറഞ്ഞവന് മുള്‍ക്കിരീടം നല്കി

தத்தெடு

(vt)

அவன் ஒரு குழந்தையை தத்தெடுத்தான்
ரவி துருப்புச்சீட்டைப் பயன்படுத்தினான்
adopt
അയാള്‍ ഒരു കുട്ടിയെ ദത്തെടുത്തു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App