भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

தோல்நோய்

(nn)

குழந்தைக்குத் தோல்நோய் வந்தது
அணு கண்ணுக்குப் புலப்படாது
scabies
കുട്ടിക്ക് കരപ്പന്‍ വന്നു

தோல்பட்டை

(nn,comp)

தோல்பட்டையுள்ள செருப்பு
அவர் ஒரு இராஜதந்திரி
leather strap
തോല്‍ വാറുള്ള ചെരിപ്പ്

தோல்பை

(nn,comp)

அம்மா தோல்பைக் கொண்டு வந்தாள்
அவளது கண்கள் அழகானது
leather bag
അമ്മ തോല്‍സഞ്ചി കൊണ്ടുവന്നു

தோல்வி

(vi)

அவர்கள் எப்போதும் தோற்கிறார்கள்
அவர் கூட்டத்தை வழி நடத்தினார்
fail
അവര്‍ എല്ലായ്പ്പോഴും തോക്കുന്നു

தோல்வி

(nn)

ராஜன் தோல்வியை ஒப்புக்கொண்டான்
அவர் ஒவ்வொரு தந்திரங்களை கையாண்டார்
failure
രാജന്‍ തോല്‍വി സമ്മതിച്ചു

தோல்வி

(nn)

தோல்வி வெற்றிக்கு முதல் படி
அவருக்கு நரை முடி வரத் தொடங்கியது
failure
തോല്‍വിയില്‍ നിന്നേ ജയമുള്ളൂ

தோல்வியடை

(vi)

அவன் பரிட்சையில் தோல்வியடைந்தான்
நரையுள்ள தலை
fail (be defeated)
അവന്‍ പരീക്ഷയില്‍ തോറ്റു

தோளிலேற்று

(vi)

அப்பாவின் மரணத்திற்கு பின்பு மகன் குடும்ப பாரத்தை தோளில் ஏற்றினான்
நரி ஊளையிடுகிறது
bear on one’s back
അച്ഛന്‍റെ മരണശേഷം മകന്‍ കുടുംബഭാരം ചുമലിലേറ്റു

தோளில் ஏறு

(vb comp)

சும்மா இருந்தால் தோளில் ஏறுவார்கள்
மானிட உலகம் அழிந்தது
dominate
വെറുതെയിരുന്നാല്‍തോളില്‍ കയറും

தோளில்தட்டு

(nn,comp)

குழந்தையின் தோளில் தட்டிக் கொடுத்து ஊக்கமூட்டினர்
நரசிம்மம் தூணில் இருந்து வெளிப்பட்டார்
pat one’s shoulders
കുട്ടിയുടെ തോളില്‍ തട്ടി പ്രോത്സാഹിപ്പിച്ചു

தோளில்தட்டு

(vt)

அவள் கணக்குப்போட்டுக் காட்டியபோது ஆசிரியர் தோளில் தட்டி ஊக்கமூட்டினார்
உயிர்க்கொலை பாவமாகும்
pat
അവന്‍ കണക്കു ചെയ്തു കാണിച്ചപ്പോള്‍ അധ്യാപകന്‍ തോളില്‍ തട്ടി പ്രോത്സാഹിപ്പിച്ചു

தோள்

(nn)

என்னுடைய தோள் வலிக்கிறது
மனிதப்பிறவி ஒரு வரமாகும்
shoulder
എന്‍റെ തോള്‍ വേദനിക്കുന്നു

தோள்

(nn)

அவனுடைய தோளில் தட்டி எழுப்பினேன்
மனிதனாக பூமியில் பிறந்தார்
shoulder
അവന്‍റെ ഭുജത്തില്‍ തട്ടി ഉണര്‍ത്തി

தோள் எலும்பு

(nn,comp)

தோள் எலும்பில் கடுமையான வலி தோன்றுகிறது
நரபலி சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டது
shoulder bone
തോളെല്ലില്‍ ശക്തമായ വേദന തോന്നുന്നു

தோள்பட்டை

(nn)

அவன் தோள்பட்டையைக் குலுக்க தெரியவில்லை என்று கூறினான்
அவருடைய முடி நரைத்தது
shoulder
അവള്‍ ചുമല്‍ കുലുക്കി അറിയില്ലെന്നു പറഞ്ഞു

தோழன்

(nn)

ரவி என் தோழன்
அவர் இங்கிருந்து வேதனைப்பட்டார்
companion
രവി എന്‍റെ തോഴനാണ്.

தோழமை

(nn)

அவனுடைய தோழமை வெறும் போலிதான்
நரகமும் சொர்க்கமும் பூமியில் தான்
friendliness
അയാളുടെ മിത്രഭാവം വെറും കാപട്യമാണ്

தோஷபரிகாரம்

(vb comp)

தோஷப்பரிகாரத்திற்காக அவர் பலவும் செய்தார்
அவர் முதல் முதலாக இங்கு வந்தார்
remedy for evil or sin
ദോഷപരിഹാരത്തിനായി അയാള്‍ പലതും ചെയ്തു

தோஷம்

(nn)

அவருக்கு எந்த தோஷமும் நிகழவில்லை
இவன் நன்றாக படிக்கின்ற பையன்
fault
ഒരു ദോഷവും അയാള്‍ക്കു സംഭവിച്ചില്ല

த்வனி

(nn)

த்வனி காவியத்தின் ஆத்மாவாகும்
இன்று சாப்பிட்ட உணவு திகட்டி வருகிறது
suggestive of many ideas
ധ്വനി കാവ്യത്തിന്‍റെ ആത്മാവാണ്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App