भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

தட்டும் சத்தம்

(nn,comp)

புற வாசலில் தட்டும் சத்தம் கேட்கிறது
அப்பா சொத்துக்களைக் கிரயம் செய்துக் கொடுத்தார்
knock
പുറത്ത് വാതിലില്‍ തട്ടു കേള്‍ക്കുന്നു

தணல்

(nn)

தணலை எறும்பு அரிக்குமா?
இராஜா துயில் கொள்கிறார்
ember
തീക്കട്ടയില്‍ ഉറുമ്പരിക്കുമോ

தண்டனை

(nn)

அவனுடைய தண்டனை நீடிக்கப்பட்டது
தும்பையில் பூ பூத்தது
imprisonment
അയാളുടെ തടവ് നീട്ടി

தண்டனை

(nn)

மாணவருக்கு தண்டனை கிடைத்தது
தும்பைப்பூ வெள்ளை நிறம்
punishment
വിദ്യാര്‍ത്ഥിക്ക് ദണ്ഡം കിട്ടി

தண்டனை

(nn)

அவன் குற்றம் செய்ததால் தண்டனையை அனுபவித்தான்
குழந்தை தும்பியைப் பார்த்தது
punishment
അയാള്‍ തെറ്റുചെയ്തു ശിക്ഷയും അനുഭവിച്ചു

தண்டபானி

(nn,comp)

எமன் தண்டபானி ஆவார்
மாதவன் ஒரு தையல்காரன் ஆவான்
yama
യമന്‍ ദണ്ഡ പാണിയാണ്

தண்டம்

(nn)

தாமதத்திற்கு தண்டம் செலுத்த வேண்டும்
ராதா தையல் கற்றுக்கொண்டாள்
fine
താമസിച്ചതിന് പിഴയടക്കണം

தண்டவாளம்

(nn)

தண்டவாளத்தின் வழியேப் புகைவண்டி நகர்ந்தது
அவள் குழந்தைக்கு உடுப்புத் தைக்கிறாள்
rail
തീവണ്ടിപ്പാളത്തിലൂടെ തീവണ്ടി നീങ്ങി

தண்டான்

(nn)

அவன் ஒரு தண்டான் இனத்தைச் சார்ந்தவனாம்
பெண்கள் தும்பிப்பாட்டுப் பாடினார்கள்
caste in Kerala
അവന്‍ ഒരു തണ്ടാനാണത്രേ

தண்டாயுதம்

(nn)

பீமன் தண்டாயுதம் கொண்டு துரியோதனனை அடித்தான்
யானை தும்பிக்கையில் தண்ணீர் இறைத்துக் குளிக்கின்றது
club
ഭീമന്‍ ഗദകൊണ്ട് ദുര്യോധനനെ അടിച്ചു

தண்டி

(vi)

அவர்கள் கடுமையாக தண்டிக்கிறார்கள்
அவனுடைய அறிவீனத்தைக் கண்டு அனைவரும் சிரித்தார்கள்
work hard
അവര്‍ വല്ലാതെ ദണ്ഡിക്കുന്നു

தண்டி

(vt)

எல்லோரும் அவனைத் தண்டித்தனர்
புத்தகத்தின் முதலும் கடைசியும் இல்லை
cause to punish
അവനെ എല്ലാവരും ദണ്ഡിപ്പിക്കുന്നു

தண்டி

(vt)

தாய் தன் மகனைத் தண்டிக்கிறாள்
வழக்கின் ஆதாரத்தை அவன் கண்டுப்பிடித்தான்
punish
അമ്മ മകനെ ശിക്ഷിക്കുന്നു

தண்டு

(nn)

மரத்தின் தண்டுப்பகுதியில் வெட்டப்பட்டது
வழக்கின் துப்பு கிடைக்கவில்லை
stem
മരത്തിന്‍റെ കാണ്ഡത്തില്‍ വെട്ടേറ്റു

தண்டு

(nn)

வாழைத் தண்டை வெட்டி எடுத்தேன்
வாயில் உமிழ்நீர் இல்லை
clum of plantain yam etc
വാഴയുടെ തട വെട്ടിയെടുത്തു

தண்டு

(nn)

செடிகளின் தண்டின் வழியாக நீர் இலைகளுக்குச் செல்கிறது
கண்ணன் துப்பாக்கியை எண்ணெயிட்டு பளபளப்பாக்கினான்
stem
ചെടിയുടെ തണ്ടിലൂടെ ജലം ഇലകളില്‍ എത്തുന്നു

தண்டு

(nn)

குழந்தை ஒரு தண்டை ஒடித்தெடுத்தது
ரவி ஒரு சிப்பாயாக இருந்தான்
stalk
കുട്ടി ഒരു തണ്ട് ഒടിച്ചെടുത്തു

தண்டை

(nn)

சுந்தரி காலில் தண்டை அணிந்திருந்தாள்
இங்கே துப்பாதே
anklet
സുന്ദരി കാലില്‍ തളയണിഞ്ഞിരുന്നു

தண்ணீ

(nn)

மலையாளத்தில் தண்ணீ என்பது குடிக்காரனைக் குறிப்பதாகும்
ரவி ஜலதோஷம் காரணமாக தும்மினான்
water
തണ്ണി എന്ന വാക്ക് വെള്ളത്തിനു തുല്യമായി ഭാഷയില്‍ ഉപയോഗിക്കുന്നില്ല

தண்ணீர்

(nn)

தாகம் தணிக்க தண்ணீர் கொடு
குழந்தையின் தும்மல் இங்கே கேட்டது
water
ദാഹിക്കുന്നു, കുളിര്‍ തണ്ണീര്‍ തരൂ

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App