भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

தடையற்ற

(nn)

நதியினுடைய தடையற்ற ஓட்டம் என்னை கவிதை எழுத தூண்டியது
ரவி ஒரு கொலை செய்யத் துணிந்தான்
free flowing
നദിയുടെ അനര്‍ഗ്ഗളമായ പ്രവാഹം കവിതയെഴുതാന്‍ എന്നെ പ്രചോദിപ്പിച്ചു

தடையில்லாமல்

(adv)

மிருகங்கள் அங்கே தடையில்லாமல் வாழ்கின்றன
அவன் ஒரு புதிய தொழிற்சாலை தொடங்கத் தயாரானான்
uninterruptedly
മൃഗങ്ങള്‍ അവിടെ നിര്‍ബ്ബാധം ജീവിച്ചു

தட்சணாமூர்த்தி

(nn,comp)

சிவபெருமானுக்கு தட்சிணாமூர்த்தி என்ற பெயரும் உண்டு
தீர்த்தாடனம் செய்த அந்த மனிதன் புனித நதியில் விழுந்து இறந்தான்
Lord Siva
ശിവന് ദക്ഷിണാ മൂര്‍ത്തി എന്നൊരു പേരുണ്ട്

தட்டம்மை

(nn)

தட்டம்மை பாதித்து குழந்தை இறந்தது
வாழ்க்கை பூமியில் ஒரு புனித யாத்திரை
measles
അഞ്ചാംപനി പിടിപെട്ട് കുട്ടി മരിച്ചു

தட்டம்மை

(nn)

குழந்தைக்குத் தட்டம்மை வந்தது
அவன் கறையில்லாத நட்பின் அடையாளமாக இருந்தான்
measles
കുട്ടിക്ക് കരുവന്‍ വന്നു

தட்டான்

(nn)

தட்டான் சங்கிலி செய்தான்
உணவு தீர்ந்துப் போன ஓட்டலுக்குப் போக வேண்டாம்
goldsmith
തട്ടാന്‍ മാല പണിതു

தட்டி

(nn)

ஒரு தட்டியால் அந்த வீடு மறைக்கப்பட்டிருந்தது
ராதா ஒரு மாலையைத் தயாரித்தாள்
wooden screen
ഒരു തട്ടികൊണ്ട് ആ വീടു മറച്ചിരുന്നു

தட்டி முழக்கு

(vb comp)

ஒன்றும் தெரியாத செயலில்கூட ஏதாவது தட்டிமுழக்கும் பழக்கம் சிலருக்குண்டு
பிரச்சனையில் ஒரு தீர்ப்பு எடுக்க யாராலும் முடியவில்லை
talk as if he knows
ഒന്നുമറിയില്ലെങ്കില്‍ എന്തെങ്കിലും തട്ടിമൂളിക്കുന്ന സ്വഭാവം ചിലര്‍ക്കുണ്ട്

தட்டிக்களை

(vb comp)

கையில் வந்த மகாலட்சுமியைத் தட்டிக்களைத்தான்
இங்கே கூட்டுக்கொள்ளைகள் சாதாரணமாக இருந்தது
hit and cause to loss
കൈയ്യില്‍ വന്ന മഹാലക്ഷ്മിയെ തട്ടിക്കളഞ്ഞു

தட்டிக்கேள்

(vb comp)

சும்மாவே எப்போதும் பிரதீப் தட்டிக் கேட்கிறான்
நாங்கள் புகைவண்டியில் ஏறினோம்
blame freely
വെറുതെ എന്തുകാര്യത്തിനും പ്രദീപ് തട്ടിക്കേറുന്നു

தட்டிப்பறி

(nn)

இன்று நடக்கிற இந்தத் தட்டிப்பறிப்பை முடிக்கவேண்டும்
தண்டவாளத்தின் வழியேப் புகைவண்டி நகர்ந்தது
theft
ഇന്നു നടക്കുന്ന ഈ തട്ടിപ്പറി അവസാനിപ്പിക്കണം

தட்டிப்பறி

(vb comp)

காகம் குழந்தையின் கையிலிருந்து அப்பத்தைத் தட்டிப்பறித்தது.
தீவிரமான சிநேகத்தின் சரியான அடையாளம்
take off by force
കാക്ക കുട്ടിയുടെ കൈയ്യില്‍ നിന്ന് അപ്പം തട്ടിപ്പറിച്ചു

தட்டிப்பார்த்தல்

(nn,comp)

அம்மா பானை வாங்கி தட்டிப்பார்த்தாள்
நோயின் தீவிரம் குறைந்து வந்தது
examine by knocking
അമ്മ കലം വാങ്ങി കൊട്ടിനോക്കി

தட்டிவெளியேற்று

(vb comp)

கோழிகளைக் கூட்டிலிருந்து தட்டி வெளியேற்றினார்
தாங்கமுடியாத வேதனையில் அவளுடைய மனம் உருகியது
drive out
കോഴികളെ കൂട്ടില്‍ നിന്ന് കൊട്ടിപ്പുറത്താക്കി

தட்டு

(nn)

உண்ணியின் தலையில் யாரோ ஒரு தட்டு தட்டினர்
விளக்கு நல்லப் பிரகாசமாக எரிகிறது
knock
ഉണ്ണിയുടെ തലയില്‍ ആരോ ഒരു ഞോട് ഞോണ്ടി

தட்டு

(nn)

ஒரு தட்டில் நிறைய அரிசி எடுத்தார்கள்
அவன் ஒரு தீர்க்கத்தரிசி
metal plate
ഒരു തട്ടത്തില്‍ കുറേ അരിയെടുത്തു

தட்டு

(nn)

அவள் தட்டில் பாத்திரங்களை அடுக்கி வைத்தாள்
மதுவிற்கு கூர்மைபுத்தி இருந்தது
rack
അവള്‍ ആ തട്ടില്‍ പാത്രങ്ങള്‍ അടുക്കി വച്ചു

தட்டு

(vt)

அம்மா குழந்தையின் முகத்தில் இருந்த தூசியைத் தட்டிவிட்டாள்
கூர்மையான நோட்டத்தினால் அவர்கள் கட்டுப்பட்டனர்
wipe off
അമ്മ കുട്ടിയുടെ മുഖത്തെ പൊടി തൂത്തുകളഞ്ഞു

தட்டு

(vi)

அவன் கதவைத் தட்டினான்
நான் ஒரு ஆய்வேடு எழுதுகிறேன்
knock
അയാള്‍ വാതിലില്‍ മുട്ടി

தட்டுப்பாடு

(nn)

இப்பொழுது இங்கு அரிசி தட்டுப்பாடு உள்ளது
அப்பா எழுதிய கிரயப்பத்திரத்தை மாமா வாசித்தார்
shortage
ഇപ്പോള്‍ ഇവിടെ അരി കഷ്ടിയാണ്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App