भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

தடு

(vt)

பிடிவாதமாக உள்ளே நுழைந்தவர்களைத் தடுத்தார்கள்
மழை தொடர்ந்து பெய்தது
hinder
അതിക്രമിച്ചു കടന്നവരെ തടഞ്ഞു

தடு

(vt)

வாகனங்களை அங்கே தடுத்தார்கள்
ரவி தன்னுடைய குணத்தைத் தொடர்ந்தான்
block up
വാഹനങ്ങളെയെല്ലാം അവിടെ തടയുന്നു

தடு

(vt)

பகைவர்களைப் படையினர் தடுத்தனர்
காவலர் திருடனைப் பின்தொடர்ந்தனர்
impede
ശത്രുക്കളെ സൈന്യം തടുത്തു

தடு

(vt)

அவர் பேசுவதை என்னால் தடுக்கமுடியாது
கதையின் தொடர்ச்சி புரியவில்லை
reflection
അവളുടെ പ്രതിരൂപം ഛായാചിത്രത്തില്‍ പതിഞ്ഞുകാണാം

தடு

(vt)

அவன் எல்லா எதிர்ப்புகளையும் தடுத்து நிறுத்தினான்
அம்மா வீட்டைத் துடைக்கிறாள்
defend
അയാള്‍ എല്ലാ എതിര്‍പ്പുകളെയും വെല്ലുവിളിച്ചു കൊണ്ട് ചെറുത്തുനിന്നു

தடுமாறு

(vb comp)

தடுமாறி யானை விழுந்தது
ரவி நாய்க்கு சங்கிலியிடுகிறான்
slip off
നിലതെറ്റി ആന വീണു

தடை

(nn)

அவன் தடையைத் தாண்டிச் சென்றான்
ரவி ஒரு துடி முழக்கினான்
wicket door in a fence
അയാള്‍ കടമ്പ ചാടി കടന്നു

தடை

(nn)

கால்வாயில் ஒரு தடை வைத்தார்கள்
அவளைக் கண்டபோது இதயத்துடிப்பு கூடியது
obstruction
ഓവില്‍ ഒരു തട വെച്ചു

தடை

(nn)

பஸ் இந்த வழியில் வருவதற்குரியத் தடை நீங்கியது
ராதாவின் மனது துடித்தது
hindrance
ബസ്സ് ഇതുവഴി വരാനുള്ള തടസ്സം നീങ്ങി

தடை

(nn)

அங்குத் தடை ஏற்படுத்தினார்கள்
மீன்கள் நிலத்தில் துள்ளுகின்றன
obstruction
അവിടെ നിരോധം ഏ൪പ്പെടുത്തി

தடை

(nn)

ஒவ்வொரு தடைகளும் வந்து கொண்டே இருக்கின்றன
ரவியின் முகம் சிவக்கிறது
sorcery
ഓരോ മാരണങ്ങള്‍ വന്നു കയറിക്കൊണ്ടിരിക്കുന്നു

தடை

(nn)

நாங்கள் அரசனுக்கு தடை வைத்தோம்
அவளின் கொழுத்த கன்னங்கள் யாரையும் வியப்பில் ஆழ்த்தும்
kind of check in chess with rooke
രാജാവിന് വച്ചരശു വച്ചു

தடை

(nn)

கூட்டம் வந்தபோது சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது
மது பணத்தைத் தொலைத்தான்
stop
ജാഥക്കാര്‍ വന്നപ്പോള്‍ റോഡ് ഗതാഗതം സ്തംഭനത്തിലായി

தடை செய்

(vb comp)

இங்கே புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது
ரவிக்கு துணையில்லை
prohibit
ഇവിടെ പുകവലി നിരോധിച്ചിരിക്കുന്നു

தடைகள்

(nn)

அவன் பல தடைகளை ஏற்படுத்தினான்
ஏழைகளுக்கு யாரும் உதவவில்லை
obstacle
അയാള്‍ പല വിഘാതങ്ങളും സൃഷ്ടിച്ചു

தடைசெய்

(vb comp)

அவர் என்னுடைய வழியைத் தடை செய்தார்
ரவி ஒரு துண்டு காகிதம் எடுத்தான்
become hindered or obstructed
അയാള്‍ എന്‍റെ വഴി മുടക്കി

தடைசெய்தல்

(nn)

இங்கு கல் குடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது
அவனுக்கு ஊரில் ஒரு துண்டு நிலம் உள்ளது
prohibited act
ഇവിടെ കളളുകുടി അരുതായ്മ ആയ പ്രവൃ‍ത്തിയാണ്

தடைசெய்யப்பட்ட

(nn)

புகைப்பிடித்தல் இங்கே தடைசெய்யப்பட்டுள்ளது
அவன் விறகைத் துண்டித்தான்
prohibited
പുകവലി ഇവിടെ നിഷിദ്ധമാണ്

தடைச்சட்டம்

(nn,comp)

மக்கள் தடைச்சட்டத்தை மீறி தள்ளிச் சென்றார்கள்
ராதா துணி வாங்கினாள்
curfew
നിരോധനാജ്ഞ ലംഘിച്ച് ജനം തള്ളിക്കയറി

தடைதாண்டு

(vb comp)

அவன் அனைத்து விதிகளையும் தடை தாண்டினான்
அவன் அனைத்தையும் சூத்தின் பின்புறம் ஒழித்து வைத்தான்
over step
അയാള്‍ എല്ലാ നിയമങ്ങളും മറികടന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App