भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

தச்சுசாத்திரம்

(nn,comp)

பெருந்தச்சன் தச்சுசாத்திரத்தில் வல்லவனாக இருந்தார்
புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க கூட்டம் முடிவு செய்தது
architecture
തച്ചു ശാസ്ത്രത്തില്‍ വിശാരദനായിരുന്നു പെരുന്തച്ചന്‍

தச்சொலிப்பாட்டு

(nn,comp)

பெண்கள் தச்சொலிப்பாட்டுப் பாடுகிறார்கள்
கதை இங்கு முடிகிறது
one of the ballads of north Malabar in which heroic stories of Taccholi family is described
സ്ത്രീകള്‍ തച്ചോളിപ്പാട്ട് പാടുന്നു

தஞ்சம்

(nn)

அவனுக்கு தஞ்சம் கொடுத்தது யார்?
தீர்த்த யாத்திரை முடிந்து நாங்கள் திரும்பினோம்
shelter or refuge
ആരാണ് അവന് അഭയം നല്‍കിയത്

தடங்கல்

(nn)

அவர் அதில் ஒரு தடங்கல் உண்டாக்கினார்
தீர்த்தாடனம் செய்பவர்கள் தீர்த்தக் குளியல் செய்கிறார்கள்
obstacle
അയാള്‍ അതിന് ഒരു ഉടക്കുണ്ടാക്കി

தடவல்

(nn)

அம்மாவின் தடவலால் குழந்தை உறங்கியது
கோழி இரையைக் கொத்தித்தின்றது
massaging
അമ്മയുടെ തടവല്‍ കൊണ്ട് കുട്ടി ഉറങ്ങി

தடவி

(vt)

அவர் அவனுடைய கையைத் தடவிக் கொடுத்தார்
அம்மா குழந்தைக்கு ஊட்டுகிறாள்
massage
അയാള്‍ അവന്‍റെ കൈ തിരുമ്മി കൊടുത്തു

தடவிகொடு

(vt)

அவன் குழந்தையைத் தடவி கொடுத்தான்
ரவி ஒரு சாப்பாட்டு ராமனாம்
stroke
അയാള്‍ കുട്ടിയെ ഉഴിഞ്ഞു

தடவு

(vt)

அம்மா குழந்தையை தடவுகிறாள்
அவனுக்குக் கடுமையான கோபம் வந்தது
rub gently
അമ്മ കുട്ടിയെ തടവുന്നു

தடவு

(vi)

பாட்டி இருட்டில் தடவி நடக்கிறாள்
மொத்தத்தொகை எவ்வளவு என்று யாரும் கூறவில்லை
feel about with the hand for searching
അമ്മൂമ്മ ഇരുട്ടില്‍ തപ്പി നടക്കുന്നു

தடவை

(nn)

ஒவ்வொரு தடவையும் மணி அடித்துக்கொண்டிருக்கும்
அம்மா துணியை உலர வைத்தாள்
instalment
ഓരോ തവണയും മണിയടിച്ചുകൊണ്ടിരിക്കും

தடாகம்

(nn)

தடாகத்தில் நிறைய பேர் நீந்தினார்கள்
விலங்குகளின் தோலைக்கொண்டு செருப்பு உருவாக்குகிறார்கள்
lake
തടാകത്തില്‍ കുറേപ്പേര്‍ നീന്തി

தடாகம்

(nn)

நாங்கள் நைநிடால் தடாகத்தோடு பயணம் செய்தோம்
ராதா துகில் அணிந்தாள்
pond
ഞങ്ങള്‍ നൈനിത്താലിലെ സരോവരത്തിലൂടെ യാത്ര ചെയ്തു

தடி

(nn)

மது ஒரு தடியை வெட்டினாள்
இது ஒரு துக்கடாப்பொருள்
wood
മധു ഒരു തടി മുറിച്ചു

தடி

(nn)

வாசு தடியனாக இருந்தான்
அவர்கள் மலையின் உச்சியை அடைந்தார்கள்
body
വാസുവിന് തടി കൂടുതലാണ്

தடித்த

(adj)

ஒரு தடித்தப் பெண் அந்த வழியாகப் போகிறாள்
ரவி குறைவான விலைக்கு ஆடை வாங்கினான்
fat
ഒരു തടിച്ച സ്ത്രീ അതുവഴി പോകുന്നു

தடிப்பு

(nn)

அப்பாவின் காலில் ஏதோ ஒரு தடிப்பு உள்ளது
ரவி படகின் முனைப் பகுதியில் உட்கார்ந்திருந்தான்
swelling
അച്ഛന്‍റെ കാലില്‍ എന്തോ തടിപ്പ് ഉണ്ട്

தடியடி

(nn,comp)

போலீசார் மக்களுக்கு நேராக தடியடி நடத்தினர்
குழந்தையின் தொடையில் வலி அதிகமாக இருந்தது
flogging with cane
പോലീസുകാര്‍ ജനത്തിനുനേരെ ചൂരല്‍ പ്രയോഗം നടത്തി

தடியடி

(nn,comp)

அவனுக்கு தடியடி கிடைத்தது
ரவி ஒரு உழக்கு எண்ணெய் வாங்கினான்
lathi charge
അയാള്‍ക്ക് ലാത്തിച്ചാര്‍ജ്ജ് ഏറ്റു

தடியன்

(nn)

மது ஒரு தடியன்
கடையின் தொடக்கம் நன்றாக இருந்தது
fat person
മധു ഒരു തടിയനാണ്

தடியன்

(adj)

அவன் ஒரு தடியன்
ரவி ஒரு கடையைத் தொடங்கினான்
break
ആ മരം പൊട്ടി വീണു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App