Tamil-English-Malayalam-Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
டஜன்
(nn)
மது ஒரு டஜன் ஆரஞ்சு வாங்கினாள்
திருவாதிரை நாள் ராதா வந்தாள்
dozen
മധു ഒരു ഡസന് ഓറഞ്ച് വാങ്ങി
டன்
(nn)
பத்து டன் பாரத்திற்கு மேல் சரக்குந்து தாங்காது
இயேசு இறுதி உணவு உண்டப் பின்னர் பிரார்த்தனைக்குச்சென்றார்
ton
പത്തു ടണ് ഭാരത്തിലധികം ഒരു ലോറി വലിയ്ക്കില്ല
டப்பா
(nn)
மது ஒரு டப்பாவில் மருந்து நிறைத்தான்
மாமியார் செளரி அணிந்தாள்
metal drum
മധു ഒരു ഡപ്പയില് മരുന്നു നിറച്ചു
டமர்
(nn)
கிருஷ்ணன் டமர் அடித்துக் கொண்டிருந்தான்
ராஜாவிற்கு மக்கள் திருக்காணிக்கைச் செலுத்தினார்கள்
small drum
കൃഷ്ണന് ഡമരു കൊട്ടിക്കൊണ്ടിരുന്നു
டமாரம்
(nn)
டமாரம் ஒரு வகை இசைக்கருவி
அம்மா துணித் துவைத்தாள்
kind of musical instrument
ടമാനം ഒരു തരം സംഗീതോപകരണമാണ്
டம்ளர்
(nn)
ஒரு டம்ளர் காப்பிக் குடித்தேன்
புனிதரே அடியேன் விடை பெறட்டுமா?
cup
ഒരു കപ്പ് കാപ്പി കുടിച്ചു
டம்ளர்
(nn)
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தேன்
அவர் அவனுடைய கையைத் தடவிக் கொடுத்தார்
glass
ഞാന് ഒരു ഗ്ലാസ് വെള്ളം കുടിച്ചു
டிசம்பர்
(nn)
டிசம்பரில் தாங்க முடியாத குளிர் காணப்படும்
பெண்கள் திருவாதிரையாட்டம் ஆடினார்கள்
december
ഡിസംബറില് വല്ലാത്ത തണുപ്പാണ്
டிப்போ
(nn)
டிப்போ மூடியதால் உண்ணிக்கு எதுவும் வாங்க முடியவில்லை
கடவுளின் புனிதநகை திருட்டுப் போனது
depot
ഡിപ്പോ അടച്ചതുകൊണ്ട് ഉണ്ണിക്ക് ഒന്നും വാങ്ങാന് കഴിഞ്ഞില്ല
டிரங்க்
(nn)
டிரங்க் பெட்டியில் பணத்தை வைத்தான்
திருவோணம் நாளில் கேரளியர் திருவோணப் பண்டிகை கொண்டாடுகின்றார்கள்
trunk
രാധ ട്രങ്ക് തുറന്നുനോക്കി
டிராம்வண்டி
(nn)
டிராம் வண்டியில் நாங்கள் பயணம் செய்தோம்
புனிதநினைவை பத்தரிமாக பாதுக்காத்தோம்
tram car
ട്രാംവണ്ടിയിലാണ് ഞങ്ങള് യാത്ര ചെയ്തത്
டெண்டர்
(nn)
பாலம் அமைப்பதற்குச் செய்தித்தாளில் டெண்டர் கேட்கப்பட்டுள்ளது
தேவதை திடீரென்று மறைந்து போனது
tender
പത്രത്തില് പാലം പണിയാന് ടെന്ഡര് വിളിച്ചിട്ടുണ്ട്
டேய்
(voc)
டேய்(விளிச்சொல்) இங்கே வாடா
தேவதை அங்கேயிருந்து மறைந்து விட்டது
used for calling an inferior
എടാ, ഒന്നിങ്ങു വാ.
டைபாய்டு
(nn)