भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஜாதகக்குறிப்பு

(nn)

ஜோதிடன் ஒரு ஜாதகம் எழுதினார்
அவர் மனப்பூர்வமாக விருந்தினர்களை உபசரித்தார்
note relating to jatakam
ജോത്സ്യന്‍ ഒരു കുറിമാനം എഴുതി

ஜாதகப்பொருத்தம்

(nn,comp)

ஜோதிடர் மணமக்களுடைய ஜாதகப்பொருத்தத்தைப் பார்த்தார்
அவருக்கு நல்ல ஹார்மோனியம் வாசிக்க தெரியும்
matching of the horoscope between the would be
ജോത്സ്യന്‍ വധൂവരന്മാരുടെ ജാതകപ്പൊരുത്തം നോക്കി

ஜாதகம்

(nn)

ரவிக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை
அவருடைய உரத்தசிரிப்பு தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக்கப்பட்டது
horoscope
രവിക്ക് ജാതകത്തില്‍ വിശ്വാസമില്ലായിരുന്നു

ஜாதிக்காய்

(nn)

அம்மா ஜாதிக்காய் பறித்தாள்
நகைச்சுவை நாவல்களை எழுதிய ஸ்ரீ.இ.வி.கிருஷ்ணப்பிள்ளையை மக்கள் நினைக்கிறார்கள்
nut meg fruit
അമ്മ ജാതിക്കായ് പറിച്ചു

ஜாதிபிரஷ்டு

(nn,comp)

சித்தார்த்தனுக்கு ஜாதிபிரஷ்டு கற்பித்தனர்
கொடிய விலங்குகள் காட்டில் அதிகம் உண்டு
expulsion from caste
സിദ്ധാര്‍ത്ഥന് ജാതി ഭ്രഷ്ട് കല്പിച്ചു

ஜாதிப்பத்திரி

(nn)

ஜாதிப்பத்திரி மருத்துவ குணம் உள்ள ஒன்று
இம்சை அரிது என்று புத்தர் கூறுகின்றார்
red leaf covering of the fruit of nutmeg
ജാതിപത്രി ഔഷധഗുണമുള്ളതാണ്

ஜாதிமரம்

(nn,comp)

ஜாதிமரத்தை வெட்டுவதற்கு அரசின் அனுமதி வேண்டாம்
இதமான பதிலை தருக
nutmeg tree
ജാതിമരം മുറിക്കാന്‍ സര്‍ക്കാറിന്‍റെ അനുവാദം വേണ്ട

ஜாமீன்

(nn)

அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை
அவன் இந்து
bail
അയാള്‍ക്ക് ജാമ്യം കിട്ടിയില്ല

ஜால்ரா

(nn)

அவன் ஜால்ரா அடிக்கிறான்
அவன் ஹிப்பியை போல நடந்தான்
musical instrument
അവന്‍ ചേങ്ങില മുട്ടി

ஜித்தன்

(nn)

இந்திரியங்களின் ஜித்தனாவான் ஜிதேந்திரன்
பனித்தூவும் இரவு அழகானது
one who has conquered
ഇന്ദ്രിയങ്ങളുടെ ജിതനാണ് ജിതേന്ദ്രിയന്‍

ஜிப்பா

(nn)

கிஷோர் ஜிப்பா அணிந்தார்
பனிக்கட்டிகள் நிறைந்த வழியில் பயணம் செய்வது கடினமானது
jubba
കിഷോര്‍ ജുബ്ബ അണിയുന്നു

ஜிலேபி

(nn)

ராமனுக்கு ஜிலேபி விருப்பமாக இருந்தது
இமயமலையின் மடியில் நாங்கள் நடந்தோம்
jilebi
ജിലേബി രാമന് ഇഷ്ടമായിരുന്നു

ஜீனி

(nn)

தேனீர் தயாரிக்க ஜீனி வேண்டும்
இதய நோய் பாதித்த அவரை அறுவை சிகிச்சைக்கு அனுப்பினர்
sugar
ചായ ഉണ്ടാക്കാന്‍ പഞ്ചസാര വേണം

ஜீரண உறுப்புகள்

(nn,comp)

உணவு ஜீரண உறுப்புகள் வழியே செல்கிறது
நீசமான நடத்தை அவனுடையது
digestive organs
ദഹനേന്ദ്രിയങ്ങളിലൂടെ ഭക്ഷണപദാര്‍ത്ഥങ്ങള്‍ സഞ്ചരിക്കുന്നു

ஜீவகாருண்யம்

(nn,comp)

ரவி ஜீவகாருண்யக் காரியங்களில் மூழ்கியிருந்தான்
அவன் பல நீசச்செயல்கள் செய்தான்
compassion
രവി ജീവകാരുണ്യ പ്രവര്‍ത്തനങ്ങളില്‍ മുഴുകി

ஜீவகாருண்யம்

(nn,comp)

அவனுக்கு ஜீவகாருண்யம் உண்டாயிருந்தது
அவன் உக்கா பிடித்தான்
love of fellow beings
അയാള്‍ക്ക് ഭൂതദയ ഉണ്ടായിരുന്നു

ஜீவனம்

(nn)

அவன் கூடைசெய்து ஜீவனம் நடத்துகிறான்
அவன் அகங்காரம் அடங்கியது
livelihood
അവര്‍ കൂട ഉണ്ടാക്കി കാലക്ഷേപം കഴിക്കുന്നു

ஜீவனம்

(nn,comp)

ஒவ்வொருவரும் வேறுபட்ட ஜீவன முறைகளைப் பின்பற்றுகின்றனர்
அவன் உண்டியலில் காசு போட்டான்
subsistence
ഓരോരുത്തരും വ്യത്യസ്തമായ ജീവിതവൃത്തികള്‍ ചെയ്യുന്നു

ஜீவனாம்சம்

(nn,comp)

ராதவிற்குக் கணவனால் ஜீவனாம்சம் கிடைத்தது
அவள் ஒரு தேவகன்னி
alimony
രാധയ്ക്ക് ഭര്‍ത്താവില്‍ നിന്ന് ജീവനാംശം കിട്ടി

ஜீவாத்மா

(nn,comp)

ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைந்தது
அவளுடைய இதயம் தூய்மையானது
individual soul
ജീവാത്മാവ് പരമാത്മാവില്‍ ലയിച്ചു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App